Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் இளைஞருக்கு நேர்ந்த சோகம்: தீ எளிதில் பரவும் இடங்களில் நின்று சானிடைசர் பயன்படுத்தாதீங்க.. மருத்துவர் எச்சரிக்கை

டெல்லியில் நேற்று 44 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் 35% தீக்காயங்களுடன் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். இவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், தீ காயம் ஏற்பட்டது தொடர்பாக மருத்துவர்கள் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், அந்த நபர், சமையல் எரிவாயுவை பயன்படுத்திக்கொண்டிருந்த போது, அதன் அருகாமையில் நின்றபடி தனது துணிகளில் ஹாண்ட் சானிடைசரை தெளித்து கொண்டிருந்திருக்கிறார். அப்போது, சானிடைசரில் உள்ள அமிலத்தன்மை காரணமாக […]

Categories
தேசிய செய்திகள்

மும்பையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 10,000 சானிடைசர் பாட்டில்கள் பறிமுதல்: 2 பேர் கைது!

சுமார் 10,000 சானிடைசர் பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டனர். கருப்பு சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக இந்த பதுக்களில் இருவர் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதத்தில் 144 தடை உத்தரவு போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் மத்திய மாநில அரசுக்கள் ஈடுபட்டு வருகின்றன. அதில் வைரஸ் பரவாமல் தடுக்க முக கவசம் அணியவும், கைகளை அடிக்கடி சுத்திகரிப்பான் கொண்டு கழுவ வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு தொண்டு […]

Categories

Tech |