Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இதுவரைக்கும் ஒருத்தர் கூட எட்டி பார்த்தது இல்ல… வழிய வந்து பேசும் உறவுகள்… மெகா அதிஷ்டத்தால் திகைத்த நபர்…!!

விற்காமல் வைத்திருந்த லாட்டரி சீட்டுக்கு 12 கோடி ரூபாய் பரிசு விழுந்து விற்பனையாளரின் வாழ்க்கையை மாற்றிய சம்பவம் அரங்கேறியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள இரவிய தர்மபுரம் பகுதியில் சுரபுதீன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி கருத்து வேறுபாடு காரணமாக இவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கேரளாவில் சம்மர் பம்பர் லாட்டரி சீட்டுகள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை முன்னிட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த லாட்டரி சீட்டு குலுக்கலில் சுரபுதீன் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மொத்தம் 1000 கிலோ… அமோகமான கருப்பட்டி ஏலம்… மகிழ்ச்சியில் உற்பத்தியாளர்கள்…!!

நான்கு லட்சம் ரூபாய்க்கு தென்னம் மற்றும் பனம் கருப்பட்டி ஏலம் போனதாக கருப்பட்டி விற்பனை சம்மேளனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூரில் திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட கருப்பட்டி விற்பனை சம்மேளனம் செயல்பட்டு வருகின்றது. இந்த இடத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று தென்னை மற்றும் பனை கருப்பட்டி ஏலம் விடப்படுகிறது. இங்கு நடைபெற்ற ஏலத்திற்கு தென்னங்கருப்பட்டி மற்றும் பனங்கருப்பட்டி 1000 கிலோவை  உற்பத்தியாளர்கள் கொண்டு வந்துள்ளனர். இதனை அடுத்து பனங்கருப்பட்டி ஒரு கிலோ […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

12 ஆண்டுகள் கழித்து… பூத்து குலுங்கும் குறிஞ்சி மலர்கள்… மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்…!!

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிம்ஸ் பூங்காவில் பூத்துக் குலுங்குகின்றன. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரில் அமைந்துள்ள சிம்ஸ் பூங்காவானது தோட்டக்கலை துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பூங்காவில் நூற்றாண்டு பழமை வாய்ந்த மரங்கள், பல்வேறு வகையான அலங்கார மற்றும் மலர் செடிகள் பராமரிக்கப்பட்டு பாதுகாப்பாக உள்ளன. இந்நிலையில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் சிம்ஸ் பூங்கா படகு இல்லம் அருகே தற்போது பூத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திறக்கப்பட்ட கல்லூரிகள்… மகிழ்ச்சியில் மாணவர்கள்… உயர் கல்வித்துறையின் அரசாணை…!!

தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளும் திறக்கப்பட்டு மாணவர்கள் ஆர்வமுடன் படிக்க சென்றனர். பள்ளி மற்றும் கல்லூரிகள் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மூடப்பட்ட நிலையில், நோய் தாக்கம் குறைந்ததால் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கடந்த டிசம்பர் மாதம் வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளது. இதனை அடுத்து கடந்த மாதம் 19ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இதில் பள்ளி மற்றும் பிற கல்லூரி மாணவர்கள் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“புத்தாண்டு ஸ்பெஷல்” ஒரே நாளில் 15 குழந்தைகள்… மருத்துவமனையில் நெகிழ்ச்சி சம்பவம்…!!

அரசு மருத்துவமனையில் புத்தாண்டு தினத்தில் 15 குழந்தைகள் பிறந்துள்ள சம்பவம் அனைவரின் உள்ளத்தையும் நெகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது திருப்பூரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் புத்தாண்டு திருநாளன்று 15 குழந்தைகள் பிறந்துள்ளன. இதனைப் பற்றி மருத்துவர்கள் கூறும் பொழுது திருப்பூர் அரசு மருத்துவமனையில் சராசரியாக ஒரு நாளைக்கு 1௦-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறப்பது வழக்கம். மேலும் மற்ற மாவட்டங்களை ஒப்பிடும்போது திருப்பூரில் குழந்தை பிறப்பு என்பது அதிகமாகவே காணப்படும். இதற்கு காரணம் திருப்பூர் தொழில் நகரமாக விளங்குவதும், […]

Categories
மாநில செய்திகள்

ரத்தானது பொதுத் தேர்வு – குதூகலத்தில் மாணவர்கள்..!

5,8ஆம் வகுப்புகளுக்கு நடத்தப்படவிருந்த பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர். தமிழ்நாடு கல்வித்துறை கடந்த செப்டம்பர் மாதம் 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவித்தது. இந்த அறிவிப்பு ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என அனைவர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரண்டாம் பருவத் தேர்வுகள் முடிந்த நிலையில், இந்த அறிவிப்பானது மாணவர்களிடையே பயத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து நேற்று 5,8ஆம் வகுப்புகளுக்கு […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

“5, 8ஆம் வகுப்பு தேர்வு மையம்” புதிய அறிவிப்பால் மாணவர்கள் மகிழ்ச்சி ….!!

5,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்துவதில் இருந்து வந்த குழப்பம் தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் சுற்றறிக்கையால் நீக்கியுள்ளது. முதல் முறையாக 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இந்த ஆண்டு நடைபெற இருக்கிறது. இதற்கான தேர்வு அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த சூழ்நிலையில் இந்த மாணவர்களுக்கான தேர்வு மையங்கள் அமைக்கும் விவகாரத்தில் ஒரு முரண்பட்ட தகவல்கள்,  குழப்பங்கள் நிலவி வந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக அப்போதிருந்த தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் சேதுராம […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு… “கவனம் தேவை”… மகிழ்ச்சி உண்டாகும்..!!

மிதுன ராசி அன்பர்களே…!!!! இன்று இஷ்ட தெய்வ அருள் பலம் துணை நின்று உதவும். தொழில் வியாபாரத்தில் அபரிதமான வளர்ச்சி ஏற்படும். பணவரவு  நன்மையை கொடுக்கும். வீட்டில் ஒற்றுமை, மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். இன்று  முயற்சியின் பேரில் தான் முன்னேற வேண்டியிருக்கும். நீண்ட தூர பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும், பயணத்தின் போது ரொம்ப கவனம் இருக்கட்டும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் நிதானமான போக்கே  காணப்படும். வியாபாரப் போட்டிகள் இருந்தாலும், அதனால் பாதிப்பு ஏதும் இருக்காது. இன்று  […]

Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

தெறிக்கவிடும் ‘ஜுமான்ஜி தி நெக்ஸ்ட் லெவல்’ படம்னா இப்படி இருக்கனும்…!!யாரும் மிஸ் பண்ணாதீங்க…!!

ஜுமான்ஜி தி நெக்ஸ்ட் லெவல் செம மாஸ் யாரும் மிஸ்பண்ணாதிங்க…!! ஸ்பென்சர், மார்தா, பிரிட்ஜ், பெதானி ஆகியோர் முந்தைய ஜுமான்ஜியை விளையாடிவிட்டு இனிமேல் இந்த விளையாட்டில் யாரும் மாட்டிக்கொள்ளக்கூடாது என்று அதை உடைத்துவிட்டு அவரவர் வழியில் சென்று விடுகின்றனர். காதல் தோல்வியில் தவிக்கும் ஸ்பென்சர், மீண்டும் இந்த ஜுமான்ஜி உலகத்திற்கு போகவேண்டுமென்று உடைந்த வீடியோ கேமை சரி செய்து ஜுமான்ஜி உலகத்திற்கு சென்றுவிடுகிறார். ஸ்பென்சரை தேடி அவனது நண்பர்களும் ஜுமான்ஜி உலகத்திற்குள் போய்விடுகின்றனர். எதிர்பாராமல் ஸ்பென்சரின் தாத்தாவும் […]

Categories
மாநில செய்திகள்

அப்படி இருந்த வெங்காய விலை …இப்படி ஆனதா…மகிழ்ச்சியில் மக்கள் …!!

தமிழ்நாட்டில்  வெங்காயத்தின் விலை படிப்படியாகக் குறைந்து இப்போது 1கிலோ வெங்காயம்  50 ரூபாயில் இருந்து 110 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது . சில மாதங்களாக  தெலுங்கானா, கர்நாடகா,மகாராஷ்டிரா, ஆந்திரா, உட்பட பல மாநிலங்களில் தொடர் மழையின் காரணமாக அறுவடை முழுவதும்  நீரில் மூழ்கி வெங்காயத்தின் விலை உச்சத்தை  தொட்டது. சென்ற  சில நாட்கள்  சுமார் 160 முதல்  180 ரூபாய் வரை விற்பனையாகி  வந்தது. இப்போது வெங்காயத்தின்  விலை சற்று  குறைதுள்ளது , பெரிய […]

Categories
ஈரோடு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பவானிசாகர் அணையில்…. கரைபுரண்டு ஓடும் வெள்ளம்… 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு எச்சரிக்கை..!!

பவானிசாகர் அணையில் 12,750 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது. இதனையடுத்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 102 அடியை எட்டியது. 105 அடி உயரமுள்ள அணையில் 102 அடிக்கு மேல் நீர் தேக்கி வைக்கமுடியாத நிலையில் உள்ளது. எனவே, பாதுகாப்பு கருதி அணைக்கு வந்த 7,000 கனஅடி உபரி நீர் இன்று அதிகாலை வெளியேற்றப்பட்டது. அணை நீர் திறப்பு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கிரிக்கெட்டிற்கு ரீஎண்ட்ரி கொடுக்கும் இரு நாடுகள் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்….!

துபாயில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) கூட்டத்தில் ஜிம்பாப்வே, நேபாளம் ஆகிய அணிகளை மீண்டும் ஐசிசி உறுப்பினர்களாக நியமனம் செய்துள்ளனர். கிரிக்கெட் வாரிய முடிவுகளில் அரசியல் தலையீடு இருப்பதாகவும், வாரிய தேர்தல்கள் ஒருதலை பட்சமாக நடத்தப்படுவதாகவும் கடந்த ஜூலை மாதம் ஐசிசியால் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி ஐசிசி உறுப்பினர் பட்டியலிளிருந்து நீக்கப்பட்டிருந்தது.இதுகுறித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஐசிசியில் மேல்முறையீடு செய்திருந்தது. நேற்று தூபாயில் கூடிய ஐசிசி கூட்டத்தில் இந்த தடைநீக்கம் குறித்த விசாரணை நடந்தது. இந்த விசாரணையில் […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

ஹேப்பி….”9 நாட்கள் விடுமுறை”….. காத்திருக்கும் மாணவர்கள்…!!

2020-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு 9 நாட்கள் விடுமுறை விடுவதற்கான வாய்ப்புள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்து வருகின்றனர். பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் ஆண்டு தோறும் உற்சாகமாக்க எதிர்பார்த்துக் காத்து இருப்பது தமிழர் திருநாளான பொங்கல் திருநாள். இது தமிழகம் முழுவதும் உள்ள தமிழர்களால் உற்சாகமாக கொண்டாடுவது ஒரு புறமிருந்தாலும் , மறுபுறம் இதற்க்கு வரும் விடுமுறை அதிகம். பொங்கல் , மாட்டு பொங்கல் , காணும் பொங்கல் என தொடர்ந்து அரசு விடுமுறை நாளாக […]

Categories
ஈரோடு செய்திகள் மாவட்ட செய்திகள்

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு … விவசாயிகள் மகிழ்ச்சி!!

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 60  அடியாக அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.. பவானி  சாகர்  அணைக்கு  தொடர்ந்து  நீர்வரத்து அதிகரித்துள்ளதால்  நீர்மட்டம்  அறுபது அடியை  எட்டியுள்ளது. பவானிசாகர்  அணையின் மூலம் ஈரோடு , கரூர் ,திருப்பூர் ஆகிய  மாவட்டங்களின்  2,47,000 ஏக்கர்  நிலங்கள்  பாசன வசதி  பெறுகின்றன .பருவமழை  பெய்யாத காரணத்தால்  அணையில்  நீர் இருப்பு  குறைவாகவே  இருந்த நிலையில்  கடந்த  மூன்று  நாட்களாக  அணையின்  நீர்  பிடிப்பு  பகுதிகளான  வட  கேரளா மற்றும்  நீலகிரிமலைப்  பகுதிகளில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திற்பரப்பு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு…. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் திற்பரப்பு அருவியில் தண்ணிர்வரத்து அதிகரிப்பு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.   சமீபத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடந்த 2 நாட்களாக தென்மேற்கு பருவ மழை கன்னியாகுமரி மாவட்டத்தில் பல பகுதிகளில் வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் திற்பரப்பு அருவிகளில் நீர் வரத்து  அதிகரித்துள்ளது. இன்று ஞாயிறு கிழமை விடுமுறை என்பதால் தமிழகத்தின் பல பகுதிகளிலும் மற்றும் கேரளாவின் பல பகுதிகளில் இருந்தும்  சுற்றுலா பயணிகள் வந்து அருவியில்  குளித்து மகிழ்கின்றனர். , மேலும் படகுசவாரி செய்தும்,குழதைகளுடன் […]

Categories
பல்சுவை

“முதலீட்டாளர்கள் கவலை” சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவில் முடிந்தது….!!

நேற்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வில் தொடங்கி சரிவில் முடிந்ததால் முதலீட்டாளர்கள் கவலையடைந்துள்ளனர். பங்கு சந்தை : பங்குச் சந்தை என்பது ஒரு பொதுச் சந்தை. இங்கு நிறுவனங்களின் பங்குகள் விலைக்கு விற்பனை செய்யப்படும். பங்குச் சந்தையில் சிறிய தனிநபர் முதல் மிகப்பெரும் பணக்காரர்கள் வரை  எங்கிருந்து வேண்டுமானாலும் பங்குபெறலாம் . பங்குச் சந்தை நிறுவனங்களின் பணத்தை அதிகரிக்கும் மிக முக்கியமான ஆதாரங்களில் ஒன்றாக விளங்குகின்றது. இது நிறுவனத்தின்  பங்குகளை விற்று கூடுதல் முதலீட்டுத் தொகையை பெறவும் வழிவகுக்கிறது . மும்பை பங்கு சந்தை : மும்பை பங்குச் […]

Categories
பல்சுவை

40,000 புள்ளியை கடந்து “மீண்டும் புதிய உச்சம் தொட்ட சென்செக்ஸ்” முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!!

மும்பை பங்குசந்தையில் குறியீட்டு எண் சென்செக்ஸ் 40,000 புள்ளிகளாக அதிகரித்துள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளர். பங்கு சந்தை : பங்குச் சந்தை என்பது ஒரு பொதுச் சந்தை. இங்கு நிறுவனங்களின் பங்குகள் விலைக்கு விற்பனை செய்யப்படும். பங்குச் சந்தையில் சிறிய தனிநபர் முதல் மிகப்பெரும் பணக்காரர்கள் வரை  எங்கிருந்து வேண்டுமானாலும் பங்குபெறலாம் . பங்குச் சந்தை நிறுவனங்களின் பணத்தை அதிகரிக்கும் மிக முக்கியமான ஆதாரங்களில் ஒன்றாக விளங்குகின்றது. இது நிறுவனத்தின்  பங்குகளை விற்று கூடுதல் முதலீட்டுத் தொகையை பெறவும் வழிவகுக்கிறது . மும்பை பங்கு சந்தை : மும்பை […]

Categories
பல்சுவை

மோடி பதவி ஏற்பு “ஏற்றம் கண்ட பங்குகள்” முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!!

பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பதவி ஏற்றதையடுத்து இன்று பங்குசந்தை நல்ல ஏற்ற நிலையை அடைந்துள்ளது. பங்கு சந்தை : பங்குச் சந்தை என்பது ஒரு பொதுச் சந்தை. இங்கு நிறுவனங்களின் பங்குகள் விலைக்கு விற்பனை செய்யப்படும். பங்குச் சந்தையில் சிறிய தனிநபர் முதல் மிகப்பெரும் பணக்காரர்கள் வரை  எங்கிருந்து வேண்டுமானாலும் பங்குபெறலாம் . பங்குச் சந்தை நிறுவனங்களின் பணத்தை அதிகரிக்கும் மிக முக்கியமான ஆதாரங்களில் ஒன்றாக விளங்குகின்றது. இது நிறுவனத்தின்  பங்குகளை விற்று கூடுதல் முதலீட்டுத் தொகையை பெறவும் வழிவகுக்கிறது . மும்பை பங்கு […]

Categories

Tech |