Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக ராசிக்கு..மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறி தோன்றும்..ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமைக்கும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே, இன்று உங்களுடைய ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமைக்கும் நாளாகவே இருக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். இல்லத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறிகள் தோன்றும். வெளிநாட்டு பயணங்கள் செல்ல போட்ட திட்டம் நிறைவேறும். இன்று பணவரவு கூடும். உடல்சோர்வு மட்டும் கொஞ்சம் இருக்கும். கவலை, வீண் வாக்குவாதங்கள் ஆகியவை கொஞ்சம் ஏற்படும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். எதிர்ப்புகள் அகலும், நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். இன்று மாணவ செல்வங்கள் […]

Categories

Tech |