இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஜாகீர்கானுக்கு பிறந்தநாள் கூறிய விதம் ரசிகர்களிடையே ஆத்திரத்தை கிளப்பியுள்ளது. 2000 -ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் கென்யாவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்காக அறிமுகமானவர். அதன்பின் ஒரு மாதத்திற்குப் பிறகு அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தார். அப்போதிருந்து, ஜாகீர் இந்தியாவின் மிகச்சிறந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். ஜாகீர் கான் பந்தை நன்றாக சுவிங் செய்து தனது வேகத்தினால் பேட்ஸ்மேனை திணறடிப்பார். இவர் 2011- ல் நடந்த […]
Tag: happyBirthday
இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் தனது 41 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார் . 2000 -ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நைரோபியில் கென்யாவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்காக அறிமுகமானவர் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான்.அதன்பின் ஒரு மாதத்திற்குப் பிறகு அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அப்போதிருந்து, அவர் இந்தியாவின் மிகச்சிறந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். ஜாகீர் கான் பந்தை நன்றாக சுவிங் செய்து வேகத்தினால் பேட்ஸ்மேனை திணறடிப்பார். இவர் 2011 ல் உலகக் கோப்பையை […]
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த தமிழ் உறவுகள் எல்லாருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஐபிஎல்லில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். சி.எஸ்.கே அணியில் சேர்ந்ததில் இருந்து அடிக்கடி தமிழில் ட்விட் செய்து வருவதால் இவருக்கும் தமிழ் ரசிகர்களுக்கும் இடையே நெருங்கிய உறவு ஏற்பட்டது. ஐபிஎல்லில் சிஎஸ்கேவின் ஒவ்வொரு போட்டி முடிந்த பிறகும் ட்விட்டரில் தமிழில் வசனங்கள் பதிவிட்டு ரசிகர்களுடன் நெருக்கமாகி வருகிறார். […]
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளைக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு இன்று 65-வது பிறந்தநாள் ஆகும். தேர்தல் பிரசாரத்துக்காக திருப்பரங்குன்றம் சென்ற அவர் இன்று காலையில் மதுரையில் தங்கி இருந்துள்ளார். அப்போது அவர் தனது பிறந்த நாளைக்கூட கொண்டாடாமல் எளிமை காட்டிக்கொண்டு வழக்கம் போல் பிரசார பணிகளில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாளை தெரிந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்த நாள் வாழ்த்துக்களை […]