Categories
அரசியல் தேசிய செய்திகள் பல்சுவை

#HappyBirthdayModi : நாடாளுமன்ற தேர்தலும் , மோடியின் அதிரடியும் …!!

கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவை பொதுத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி  தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (தே.ஜ.கூ.) கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோதி நாடு முழுவதும் பரப்புரை மேற்கொண்டார். ஏப்ரல் 2014 முதல் மே 2014 வரை இரண்டு மாதங்களில் நாடெங்கும் சுமார் 3 லட்சம் கிலோ மீட்டர் தொலைவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 430 பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். பிரதமர் பதவி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் பல்சுவை

#HappyBirthdayModi : ”குஜராத் மோடியின் அலை” இந்திய பிரதமராக்கியது…!!

குஜராத் முதல்வராக இருந்த மோடியின் அலை அவரை இந்திய பிரதமராக்கியது. குஜராத் முதல்வராக அடுத்தடுத்ததாக தேர்வாகிய மோடி குஜராத்தின் மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தினார்.இதனால் அவரின் பெயர் இந்தியளவில் பேசப்பட்டது.பின்னர் 2013_ஆம் ஆண்டு கட்சியின் ஆட்சி மன்ற குழு உறுப்பினராக நியமிக்கப்பட்ட மோடி அடுத்த சில மாதங்களிலேயே பிரச்சாரக் குழுத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். 2014_ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அத்வானி நிறுத்தப்படுவார் என்று நினைத்திருந்த நிலையில் 2013_ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்ட […]

Categories
அரசியல் கட்டுரைகள் தேசிய செய்திகள் பல்சுவை

#HappyBirthdayModi : ”அடுத்தடுத்து குஜராத் முதல்வர்” தேசியளவில் மோடி…!!

குஜராத்தில் அடுத்தப்படுத்தாக 4 முறை மோடியே முதல்வரானதால் தேசியளவில் பாஜக சார்பில் முன்னிலைப்படுத்தப்பட்டார். 2001 ஆம் ஆண்டு குஜராத் சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஜக தோல்வியை தழுவுகிறது. அதையடுத்து அக்டோபர் மாதம் 6_ஆம் தேதி குஜராத் முதல்வராக இருந்த கேசுபாய் பட்டேல் ராஜினாமா செய்ததன் காரணமாக பாஜகவின் தேசியத் தலைமை குஜராத் முதல்வர் பட்டியலில் மோடியை நியமித்தது. பின்னர் பாரதிய ஜனதா கட்சியின் தனிப் பெரும்பான்மை ஆதரவுடன் அக்டோபர் மாதம் 7_ஆம் குஜராத் மாநில முதல்வராக பதவியேற்றார் மோடி. 24-ஆம்  தேதி […]

Categories
அரசியல் கட்டுரைகள் தேசிய செய்திகள் பல்சுவை

#HappyBirthdayModi : ”குஜராத் அரசியலின் அத்தியாயம்” மோடி மீது விழுந்த கரும்புள்ளி…!!

பிரதமர் மோடியில் பிறந்தநாளாளில் அவரின் குஜராத் அரசியல் காலம் குறித்து சிறப்பு கட்டுரை தொகுப்பை காண்போம். அகமதாபாத்தில் உள்ளாட்சி தேர்தலில் மோடிக்கு கொடுக்கப்பட்ட முதல்பணியை மிக கட்சிதமாக செய்ததை தொடர்ந்து 1988 பாஜகவின் குஜராத் மாநிலத்தின் ஒருங்கிணைப்புச் செயலாளர் தேர்வானார் மோடி. 1990-இல் அத்வானியின் ரத யாத்திரையில் பணி மோடியிடம் கொடுக்கப்பட்டது.இதுவே மோடிக்கு கொடுக்கப்பட்ட தேசிய அளவிலான பெரிய பணியாகும். இந்த பணியை செவ்வனே செய்து காட்டினார் மோடி. ஏற்கனவே அத்வானியிடம் நல்ல பெயர் பெற்றிருந்த மோடி இன்னும் நெருக்கமானார். […]

Categories
அரசியல் கட்டுரைகள் தேசிய செய்திகள் பல்சுவை

#HappyBirthdayModi : ”தொடக்க கால அரசியல்” பாஜகவில் மோடியின் முதல் பணி…!!

பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு அவரின் தொடக்க கால அரசியல் என்ற  கட்டுரைகளை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகின்றோம். பிரதமர் இந்திராகாந்தியின் எமர்ஜென்ஸி நாட்டையே உலுக்கியது. ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு தடை விதித்தது மட்டுமல்லாமல் அந்த அமைப்பின் முக்கிய தலைவர் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் உள்ள சில முக்கியமான தலைவர்களை பாதுகாக்கும் பணி பிரதமர் மோடியிடம் கொடுக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் தான் சுப்பிரமணியசாமி , ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்ற தலைவர்கள் தலைமறைவாகி இருப்பதற்கும் உதவினார் மோடி. மேலும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் பல்சுவை

”பிறந்தநாள் கொண்டாடும் பிரதமர்” மோடியின் இளமை பருவம் …!!

பிரதமர் மோடியில் பிறந்தநாளான (17.09) முன்னிட்டு அதற்கான சிறப்பு கட்டுரை தொகுப்பை காண்போம். கிராமத்து ஒரு குக்கிராமத்தில் ஏழ்மையாக பிறந்து உலகின் மாபெரும் ஜனநாயக நாட்டின் பிரதமரான நமது பாரதப் பிரதமர் மோடி அவர்களின் சின்னஞ்சிறு வயதில் ரயில் நிலையத்திலிருந்து டீ விற்றது தொடர்ந்து இரண்டாம் முறையாக பாரத பிரதமராக வெற்றி பெற்றது வரை அவர் கடந்து வந்த பாதை எப்படிப்பட்டது என்பது குறித்து விவரிப்பதே இந்த செய்தி தொகுப்பு. மோடியின் பிறப்பு : நரேந்திர மோடி என்று எல்லோரும் […]

Categories

Tech |