Categories
திருச்சி தேசிய செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தம்பி நீ வா…! அப்ப தான் உண்மையான தீபாவளி…. எழுந்து வா தங்கமே – ஹர்பஜன் ட்வீட்

ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தை சுர்ஜித் மீண்டு வர வேண்டுமென்று ஹர்பஜன் சிங்க் ட்வீட் செய்துள்ளார். திருச்சி நடுகாட்டுப்பட்டியில் சுர்ஜித் என்ற இரண்டு வயது சிறுவன் ஆளுதுளை கிணற்றில் விழுந்து 41 மணி நேரமாக மீட்பு பணி நடைபெற்று வருகின்றது. 100 அடி ஆளத்தில் இருக்கும் சிறுவன் சுஜித்தை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அரியலூர் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ரிக் கருவி மூலம் அருகே அதே போல மற்றொரு பள்ளம் தோண்டி அதன் மூலம் 3 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”சேட்டை செய்யும் ஹர்பஜன்” ஜான்டி ரோட்ஸ் அதிரடி பதில் …..!!

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட கோரிக்கைக்கு, தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் சரியாக பதிலளித்துள்ளார். கிரிக்கெட் வீரர்கள் மைதானத்தில் விளையாடுவது மட்டுமின்றி அவ்வப்போது சமூகவலைதளங்களிலும் வார்த்தைகளால் விளையாடுகின்றனர். அது மட்டுமல்லாது சக வீரரின் பதிவுகளுக்கு கேலியான பதில்களை பதிவிட்டும் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகவும் மாறுகின்றனர்.அந்த வகையில் ஃபீல்டிங் ஜாம்பவானான தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படம் ஒன்றை பதிவிட்டார். […]

Categories
கிரிக்கெட் பல்சுவை விளையாட்டு வைரல்

“இது சும்மா டிரெய்லர் தான்மா , மெயின் பிக்சர பார்க்கலயே” ஹர்பஜனின் அட்டகாசமான பாடல்…!!

இந்திய அணியின் ஸ்பின் பௌலர் ஹர்பஜன் சிங் தமிழில் பாடல் பாடி , ட்வீட் செய்து அசத்தியுள்ளது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. IPL போட்டி தொடங்கிய நாள் முதல் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். தினமும் இந்திய வீரர்களை காணலாம் என்ற நம்பிக்கையோடு TV முன்பாக அமர்ந்து IPL போட்டியில் எந்த அணி விளையாடினாலும் பார்த்து ரசித்து கொண்டாடி வருகின்றோம். இந்திய வீரர்களும் ரசிகர்களை போலவே IPL தொடரை கொண்டாடி வருகின்றனர்.இவர்களுடன் இணைந்து அயல்நாட்டு வீரர்களும் […]

Categories

Tech |