இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இன்று தனது 29ஆவது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்தியாவின் குஜராத்தில் அக்டோபர் 11, 1993 அன்று பிறந்தவர் தான் ஹர்திக் பாண்டியா. இந்திய கிரிக்கெட் அணி இதுவரை கண்டிராத சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஹர்திக் பாண்டியாவும் ஒருவர்.அவர் ஒரு வலது கை பேட்ஸ்மேன் மற்றும் வலது கை நடுத்தர வேகப்பந்து வீச்சாளர் ஆவார். இந்திய கிரிக்கெட் அணியின் மிடில்-ஆர்டர் பேட்ஸ்மேனாக இருக்கும் அவர், […]
Tag: Hardik Pandya
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஹர்திக் பாண்டியா போன்ற மேட்ச் வின்னிங் ஃபினிஷர் தேவை என்று பாகிஸ்தான் முன்னாள் ஆல்ரவுண்டர் ஷாஹித் அப்ரிடி நினைக்கிறார். ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடர்காக இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் தங்களது அணியும் வலுப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்திய அணி தேர்வு செய்துள்ள ஹர்திக் பாண்டியா தவிர்க்க முடியாத ஒரு வீரராக தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார்.. ஏனென்றால் அவர் பேட்டிங், பௌலிங் இரண்டு […]
உடல்தகுதி சோதனையில் தோல்வியடைந்ததையடுத்து, உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்துமாறு இந்திய வீரர் ஹர்திக் பாண்டியாவுக்கு பிசிசிஐ ஆலோசனை வழங்கியுள்ளது. இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்படவில்லை. அதற்கு உடல்தகுதி சோதனையில் தோல்வியடைந்ததாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், சில நாள்களுக்கு முன்னதாக ஹர்திக், உடல்தகுதி சோதனையில் தன்னால் எளிதாக வெற்றிபெற முடியும் எனக் கூறியிருந்ததால், தற்போது இந்தச் சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. இதுகுறித்து பிசிசிஐ தரப்பில் பேசுகையில், […]
இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா தனது தாயுடன் இருக்கும் சிறுவயது புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் ஒப்பற்ற ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரின்போது முதுகில் ஏற்பட்ட காயத்தையடுத்து லண்டன் சென்ற அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது ஓய்வில் இருந்துவரும் பாண்டியா, ட்விட்டரில் ஓய்வின்றி ஏதேனும் பதிவுகளை பகிர்ந்து வருகிறார்.ஹர்திக் பாண்டியா தனது ட்விட்டர் பக்கத்தில் அறுவை சிகிச்சைக்குப்பின் நடைபயிற்சி மேற்கொண்ட வீடியோவை கடந்த […]