டி20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான அந்த பரபரப்பான இந்திய வெற்றியின் போது அந்த 2 சிக்ஸர்களை விராட் கோலியை தவிர உலக கிரிக்கெட்டில் எந்த வீரரும் அடித்திருக்க முடியாது என ஹாரிஸ் ரவூப் நம்புகிறார். 2022 டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்று போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. இதில் பாகிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி. இந்த போட்டி மிகவும் சுவாரஸ்யமாக, பரபரப்பாக கடைசி […]
Tag: Haris Rauf
நெதர்லாந்தின் பாஸ் டி லீடே பவுன்சரால் தாக்கப்பட்டதையடுத்து ரவுஃப் அவரிடம் நலம் விசாரித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.. டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் நேற்று பெர்த் மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 91 ரன்கள் குவித்தது. அதன்பின் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 13.5 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து […]
பிக் பாஷ் டி20 லீக் தொடரில் ஒரே நாளில் நடந்த இரு போட்டிகளிலும், ஹாட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் பிக் பாஷ் லீக் தொடரில் நாளுக்கு நாள் பரபரப்பு எகிறிக்கொண்டே போகிறது. இரு நாட்களுக்கு முன்னதாக டாம் பாண்டன் 6 பந்துகளில் 5 சிக்சர்கள் அடித்து அசத்தினார். இதையடுத்து இன்று நடந்த அடுத்தடுத்தப் போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது. இன்று நடந்த முதல் போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் அணியை எதிர்த்து அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் […]