மல்யுத்த பயிற்சி மையத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலத்தில் புள்ள ரோத்தக் நகரில் மல்யுத்த பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தில் திடீரென நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். அதோடு பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட 3 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த […]
Tag: #hariyana
ஹரியானா மாநிலத்தில் காவல்துறை அதிகாரியான தனது கணவரை கொலை செய்து விட்டதாகவும் அதற்காக தம்மை தூக்கிலிட வேண்டும் என்று கோரியும் அமைச்சரிடம் பெண் ஒருவர் மனு அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானாவில் மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ்ஜி மக்களிடம் மனுக்களை வாங்கிக் கொண்டிருந்த பொழுது மறைந்த காவல்துறை உதவி ஆய்வாளரின் மனைவி சுனில்குமார் மனு அளித்தார். அதில் அவர் மதுவுக்கு அடிமையான தனது கணவர் 2017ம் ஆண்டு ஜூலை மாதம் இரவு வழக்கம் போல் […]
ஹரியானா மாநிலம் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாஜக ஆளும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தல் அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் நிலையில் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரசும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான மாயாவதி மற்றும் முன்னாள் முதலமைச்சர் […]
ஹரியானா மாநிலத்தில் வேலை தராததால் இளம்பெண் தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . ஹரியானா மாநிலம் குறுகிராமில் உள்ள பகுதியில் இளம் பெண் ஒருவர் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சரியான காரணமின்றி அவரை பணியிலிருந்து தனியார் கம்பெனி நிர்வாகம் நீக்கியது. இதனால் மனமுடைந்த அவர் செய்வதறியாது கம்பெனியின் மொட்டை மாடிக்குச் சென்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அறிந்த கம்பெனியின் காவலாளி நிர்வாகத்திடம் மற்றும் காவல்துறையினரிடமும் தெரிவித்தார். இதனை அடுத்து காவல்துறையும், […]