Categories
தேசிய செய்திகள்

கொரோனாவை தடுக்க 3 வாரங்கள் தேவை -மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்!

கொரோனாவை தடுக்க 3 வாரங்கள் தேவைப்படுவதாக மாநிலங்களிலிருந்து தகவல் வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார். இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் தீவிரமாக பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை  அமல்படுத்தியுள்ளது. இருப்பினும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானவர்கள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிக்கப்பட பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுவரையில் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு சிகிச்சை… மருத்துவர்களை வீட்டு உரிமையாளர்கள் அச்சுறுத்தக்கூடாது… வேதனை தெரிவிக்கும் மத்திய அமைச்சர்!

கொரோனா அச்சத்தால் மருத்துவர்களை வீட்டை காலி செய்ய உரிமையாளர்கள் மிரட்டுவது வேதனை அளிப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்குநாள்  அதிகரித்து கொண்டே வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு மற்றும் அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு மாற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதுவரையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் 519 பேர் கொரோனாவால் பாதிக்கப்ட்டுள்ளனர். பல்வேறு மாநிலங்களில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவர்கள் தீவிர […]

Categories
தேசிய செய்திகள்

‘ஸ்விங்கத்துக்கு தடை விதிக்கும் திட்டமில்லை’ – ஹர்ஷவர்தன்.!

ஸ்விங்கத்துக்கு தடைவிதிப்பது குறித்த திட்டம் ஏதும் இல்லை என்று மத்திய சுகாதரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறியுள்ளார். கேரள மக்களவை உறுப்பினர் முகம்மது பஷீர், ஸ்விங்கத்துக்கு (chewing gum) தடைவிதிக்கப்படுமா என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளித்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், அதுமாதிரியான திட்டம் ஏதும் இல்லை என்று கூறியிருக்கிறார். வணிக வளாகங்கள் தொடங்கி கிராமப்புறங்களிலுள்ள பெட்டிக்கடைகள் வரை தடையின்றி கிடைக்கும் ஸ்விங்கத்தை, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி வாங்கி சுவைக்கின்றனர். […]

Categories

Tech |