Categories
உலக செய்திகள்

மிரட்டிய டிரம்ப்… “நாங்க ஆரம்பிக்க மாட்டோம்”… ஈரான் அதிபர்!

அமெரிக்கா உடனான மோதலை நாங்கள் ஆரம்பிக்க மாட்டோம் என்று ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார். ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி (Hassan Rouhani), கட்டார் இளவரசர் ஷேக் தமீம்மிடம் (Sheikh Tamim) தொலை பேசியில் உரையாடினார். இருவருக்குமான இந்த உரையாடன் போது, ‘அமெரிக்காவின் செயல்பாடுகளை ஈரான் நெருக்கமாக கண்காணித்து வருவதாகவும், எனினும் அமெரிக்காவுடன்  நாங்கள் மோதலை ஆரம்பிக்க மாட்டோம்’ என்று ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னதாக சில நாட்களுக்கு முன்னதாக சர்வதேச […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் வம்புக்கு இழுக்கிறதா ஈரான் ?… அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் வீசி தாக்குதல்..!

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இருக்கும் அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அங்கு மீண்டும் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் அமெரிக்கா நடத்திய வான்வெளி தாக்குதலில் ஈரான் இராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, ஈராக்கில் உள்ள இரண்டு அமெரிக்க ராணுவ நிலைகள் மீது ஈரான் கடந்த மாதம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் பலர் இறந்து விட்டனர் என ஈரான் அறிவித்தது. ஆனால் அப்படி யாரும் […]

Categories
உலக செய்திகள்

#BREAKING : மீண்டும் போர் பதற்றம்… அமெரிக்காவை சீண்டுகிறதா ஈரான்… ஈராக்கில் அமெரிக்க படைகள் மீது தாக்குதல்..!!

ஈராக் விமானப்படை தளம் மீது அமெரிக்க வீரர்களை குறி வைத்து ராக்கெட் தாக்குதல் எனத் தகவல் வெளியாகியுள்ளது  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவின் பேரில் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஈரான் பாதுகாப்பு படை தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இருநாடுகளுக்கும் இடையேயான மோதல் விஸ்வரூபம் எடுத்தது. இதற்குப் பதிலடி தரும் விதமாக, ஈராக்கில் அமெரிக்கப் படைகள் முகாமிட்டிருக்கும் அல் ஆசாத் மற்றும் இர்பில் ஆகிய இரண்டு விமானத் தளங்கள் மீது ஈரான்   ஏவுகணைத் தாக்குதல் மேற்கொண்டது. […]

Categories
உலக செய்திகள்

BREAKING : விமானத்தை நாங்கள் தான் சுட்டு வீழ்த்தினோம் – ஒப்பு கொண்ட ஈரான் பிரதமர்.!!

உக்ரைன் நாட்டு விமானத்தை நாங்கள் தான் சுட்டு வீழ்த்தினோம் என்று ஈரான் பிரதமர் ஹசன் ரவுஹானி அதிகார்வப்பூர்வமாக தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவின் பேரில் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஈரான் பாதுகாப்பு படை தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இருநாடுகளுக்கும் இடையேயான மோதல் விஸ்வரூபம் எடுத்தது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உட்சக்கட்ட பதற்றம் நிலவி வந்தது. இந்த நிலையில் ஜனவரி 8ஆம் தேதி உக்ரைன் நாட்டுக்குச் சொந்தமான போயிங் 737 விமானம் 180 […]

Categories
உலக செய்திகள்

ட்ரம்ப் தலைய கொண்டு வந்தீங்கன்னா… உங்களுக்கு இத்தனை கோடி?…. விலை நிர்ணயம் செய்த ஈரான்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தலையைக் கொண்டுவருபவருக்கு 80 மில்லியன் டாலராக ஈரான் பரிசுத்தொகை நிர்ணயம் செய்துள்ளது. ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானியைக் கொலைசெய்ய உத்தரவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தலைக்கு 80 மில்லியன் டாலர் விலை நிர்ணயம் செய்து ஈரான் அறிவித்துள்ளது. சுலைமானியின் இறுதி ஊர்வலத்தை ஒளிபரப்பிய ஈரான் அரசு ஊடகத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாக ஈரானிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்திய ரூபாயின் மதிப்பில் 80 மில்லியன் டாலர் என்பது 576 […]

Categories

Tech |