Categories
Uncategorized

ஹாட்ரிக் கோல் அடித்த இளம் வீரர் – ஆக்ஸ்பெர்க்கை வீழ்த்திய டார்ட்மண்ட்!

பண்டல்ஸ்லீகா கால்பந்துத் தொடரில் ஆக்ஸ்பெர்க் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டார்ட்மண்ட் அணி வீரர் எர்லிங் ஹாலண்ட் ஹாட்ரிக் கோல் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். 2019-20ஆம் ஆண்டுக்கான பண்டல்ஸ்லீகா கால்பந்துத் தொடர், ஜெர்மனியின் பெர்லினில் நடைபெற்று வருகிறது. இதன் நேற்றைய ஆட்டத்தில் டார்ட்மண்ட் அணியை எதிர்த்து ஆக்ஸ்பெர்க் அணி விளையாடியது. இதில் முதல் பாதி ஆட்டத்தில் ஆக்ஸ்பெர்க் அணியின் ப்ளோரியன் 34ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடித்து முன்னிலை ஏற்படுத்தினார். இதையடுத்து நடந்த இரண்டாம் […]

Categories

Tech |