Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வீர மரணம் அடைந்த…. “தமிழக வீரர் பழனிக்கு வீர் சக்ரா விருது”…. குடியரசு தலைவரிடம் பெற்றார் மனைவி!!

கல்வான் பள்ளத்தாக்கில் சீன தாக்குதலில் வீர மரணம் அடைந்த தமிழக வீரருக்கு வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது. பாதுகாப்பு துறையில் வீரதீர செயலுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் இருக்கக்கூடிய குடியரசுத் தலைவர் மாளிகையில் இரண்டாவது நாளாக இன்று நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் தற்போது கடந்த 2020ஆம் ஆண்டு சீன ராணுவத்துடன் கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது.. குறிப்பாக தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அடுத்த கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த […]

Categories

Tech |