டாப் 10 ஹாஷ்டாக்கில் 6 இடங்களை ரஜினியின் ஹாஷ்டாக் கைப்பற்றியதை அவரது ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். இன்று சினிமாவில் உச்சம் தொட்ட பிரபல நடிகர் என்றால் அது நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். இன்று பிறந்த நாள் கொண்டாடும் அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் சினிமா நட்சத்திரங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவர்களோடு பல்லாயிரக்கணக்கான ரசிகப் பெருமக்களும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு ஃபேஸ்புக் வாட்ஸ்அப் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து […]
Tag: hbdrajini
பிறந்தநாள் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்க்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று சினிமா துறையில் உச்சம் தொட்ட நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள். இவரது பிறந்தநாளுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் சினிமா நட்சத்திரங்களும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், நடிகரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகன் தனுஷ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ஹாப்பி பர்த்டே தலைவா என்று பதிவு செய்துள்ளார். நடிகர் தனுஷ் ரஜினியின் மூத்த மருமகன் […]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அபூர்வராகங்கள் முதல் தர்பார் வரை சுமார் 179 படங்கள் தமிழிலும் பிற மொழிகளிலும் நடித்துள்ளார். ஆனால் அவற்றில் என்றென்றும் பார்க்க பார்க்க சலிக்காத உணர்ச்சிகளை தூண்டி சிலிர்க்க வைக்கும் சிறந்த 10 படங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். 10வது இடம்: இந்த வரிசையில் பத்தாவது இடத்தை பிடிப்பது முரட்டுக்காளை திரைப்படம். இந்தப் படம்தான் ரஜினியின் சினிமா வாழ்க்கையை புரட்டிப்போட்டது என்று கூறலாம். இதில் அவர் தனது நடை உடை பாவனைகள் […]