Categories
மாநில செய்திகள்

அரசு பணியில் சேரும் இளைஞர்களின் வயது வரம்பை தளர்த்தகோரி வழக்கு: மறுப்பு தெரிவித்தது ஐகோர்ட்!!

அரசு ஊழியர்களின் ஓய்வு பெரும் வயது உயர்ந்தப்பட்டுள்ளதால் வேலை தேடும் இளைஞர்களின் பணிக்கு சேரும் வரம்பை தளர்த்த கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விவரம்: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதே சமயத்தில் நிவாரண பணிகளுக்கு செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் நிதிச்சுமையை சமாளிக்கும் வகையில் அரசு ஊழியர்களின் விடுப்பு, அகவிலைப்படி உயர்வு ஆகியவை ஓராண்டிற்கு நிறுத்திவைப்பதாக அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல […]

Categories
மாநில செய்திகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபரின் விவரத்தை வெளியிட்டால் தனிமனித சுதந்திரம் பாதிக்கப்படும்: ஐகோர்ட்!

கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை வெளியிட உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. தனிநபர் சுதந்திரம் பாதிக்கப்படும் எனக்கூறி மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. வழக்கு விவரம்: கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் விவரங்களை வெளியிட வேண்டும் என சென்னையை சேர்ந்த நாராயணன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, 6-ல் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்படுகிறது என்றும், உலகம் முழுவதும் ஏப்ரல் 3ம் தேதி வரை 10 லட்சம் மக்கள் […]

Categories
மாநில செய்திகள்

உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் முன்னாள் நீதிபதிகள் பேரணி: தலைமை நீதிபதி வேதனை..!!

உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் முன்னாள் நீதிபதிகள் பேரணி நடத்தியது தீவினையானது என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் (சி.ஐ.எஸ்.எஃப்.) பாதுகாப்பை சென்னை உயர் நீதிமன்ற வளாகம் முழுமைக்கும் அமல்படுத்தக்கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தியாகிகள் நாளையொட்டி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று அமைதி ஊர்வலம் நடத்தப்பட்டதற்கு தலைமை நீதிபதி சாஹி கடும் கண்டனம் தெரிவித்தார். இதில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஹரிபரந்தாமன், கண்ணன் ஆகியோர் பங்கேற்றது வேதனையளிப்பதாகவும் […]

Categories
மாநில செய்திகள்

27 நீர்நிலைகள் எங்கே…? உயர்நீதிமன்றம் கேள்வி…!!

சென்னை ஈஞம்பாக்கத்தில் காணாமல் போன 27 நீர்நிலைகளை கண்டு பிடிப்பது குறித்து மாவட்ட ஆட்சியரை நீதிமன்றம் அறிக்கை அனுப்ப நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தட்டான் கேணி , தீர்த்தன் கேணி , உப்பு கேணி , ராவுத்தர் கேணி உள்ளிட்ட நீர்நிலைகளை காணவில்லை என தொடரட்ட வழக்கின் விசாரணை இன்று வந்த போது சென்னை ஈஞம்பாக்கத்தில் காணாமல் போன 27 நீர்நிலைகளை கண்டுபிடிக்க கோருவது பற்றி பதில் தேவை. என்று 27 நீர்நிலைகள் எங்கே என மாவட்ட ஆட்சியருக்கு கேள்வி எழுப்பிய […]

Categories

Tech |