Categories
மாநில செய்திகள்

மறைமுக தேர்தல் வீடியோ பதிவு செய்யப்படும்: மாநில தேர்தல் ஆணையம்

மாவட்ட ஊராட்சித் தலைவர் ஒன்றிய தலைவர் பதவிக்கான தேர்தல் வீடியோ பதிவு செய்யப்படும் என்று  தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் வருகின்ற பதினோராம் தேதி மாவட்ட தலைவர், துணைத்தலைவர், ஒன்றியக்குழு தலைவர், ஒன்றியக்குழு துணைத்தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது. இந்தநிலையில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த லலிதா என்பவர்  வழக்கு தொடுத்திருந்தார். அதில், இந்த தேர்தல் நியாயமான முறையில் நடைபெறும் என்பதில் சந்தேகம் உள்ளதால் தேர்தலை முழுமையாக வீடியோ பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று […]

Categories

Tech |