Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

அலட்சியம் வேண்டாம்..!! தலைசுற்றல், மயக்கம் அவற்றின் காரணமும். தீர்வும்..!!

அலட்சியம் வேண்டாம், தலைசுற்றலின் காரணங்கள் என்னெவென்று தெரிந்து கொள்ளுங்கள்..!! உட்கார்ந்து எழுந்திருக் கும் போது, அரை நொடி நேரத்துக்கு சர்ரென்று தலை சுற்றியடிக்கும் அதன் பின் சரியாகி விடும். எந்த விளைவோ, தொடர் பாதிப்போ இருக்காது. தலைச்சுற்றல் அடிக்கடி தொடரும்; அப்படி வந்தால், முதுகுத்தண்டுவடம், அதைச்சுற்றியுள்ள நரம்புகள், எலும்புப்பகுதி பாதிக்கப்படும். ஒரு வித எரிச்சல் இருக்கும். இந்த இரண்டுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா? முதலில் சொல்லப் பட்டுள்ளது, சாதாரண தலை சுற்றல் தான். இரண்டாவது தான் வெர்டிகோ […]

Categories

Tech |