Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

என்னால தாங்க முடியல…. கோவில் பணியாளரின் விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

தீராத தலைவலியால் அவதிப்பட்டு வந்த கோவில் அலுவலக பணியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள கட்டில் பாறை சந்தைப் பகுதியில் செல்வம் என்பவர் வசித்துவருகிறார். இவர் கடந்த 15 ஆண்டுகளாக திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு அடிக்கடி தலைவலி வந்துள்ளது. இதனால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது தலைவலி குணமாகாமல் இருந்ததால் மன உளைச்சலில் இருந்த […]

Categories

Tech |