Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

ஹெட் போன்….. காதுகளில்…..செல்களை இழக்க நேரிடுமா….!!!!

ஹெட் போன் பயன்படுத்துவதால் எவ்வளவு தீமைகள் தெரியுமா? இன்றைய உலகில் ஹெட்போன் உபயோகிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. அதே போல் மார்க்கெட்களிலும் ஹெட் போன்,  அதிகமாக விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. தங்களது பொழுது போக்கிற்காக, விளையாட்டாக பயன்படுத்தும் ஹெட் போன்களில் எவ்வளவு பாதிப்பு ஏற்படுகின்றது, என்பதை யாரும் உணருவதில்லை. நாளடைவில் தான் அதன் பாதிப்பை உணருகின்றனர்.  நமது காதுகளால் 65 டெசிபெல் ஒளியை தான் தாங்க முடியும்.  ஆனால் நாம் பயன் படுத்தும் ஹெட் போனின் ஒளி 100டெசிபெல் ஆகும். […]

Categories

Tech |