Categories
பல்சுவை

கொஞ்சநேரம் மட்டும் USE பண்ணுங்க…. உங்க வாழ்க்கைய காப்பத்திக்கோங்க….!!

தற்போதைய நவீன உலகில் ஸ்மார்ட்போன் இல்லாதவர்களை பார்ப்பது மிகவும் கடினம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட்போன் உபயோகிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். விளையாட்டில் தொடங்கி வாழ்வின் முக்கிய அம்சங்கள் அனைத்தும் ஸ்மார்ட்போனில் அடங்கியுள்ளதால் அது மனிதர்களை அடிமைப்படுத்தி உள்ளது என்றும் கூறலாம். ஸ்மார்ட்போன் மூலம் பல நன்மைகள் நடந்தாலும் அதனால் தீமைகள் சிலவும் ஏற்படுகின்றது. அது நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. இதுகுறித்து உளவியல் ஆலோசகர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் […]

Categories
லைப் ஸ்டைல்

எச்சரிக்கை..!! பெண் குழந்தைகளுக்கு சாக்லேட்…. இனி கொடுக்காதீங்க…. என்ன ஆபத்து தெரியுமா…?

ரத்தத்தில் வேகமாக சர்க்கரையை கலக்கும் கான்ஸ்டார்ச் சிரப் அடங்கிய சாக்லேட் சாப்பிடுவதால் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் ஆபத்து பற்றிய தொகுப்பு குழந்தைகள் அதிகமாக விரும்பி சாப்பிடும் பொருட்களில் ஒன்று சாக்லேட். குழந்தைகள் மட்டுமல்லாது பெரியவர்களும் சாக்லேட்டை விரும்பி சாப்பிடுவது உண்டு. முன்பெல்லாம் கடலை மிட்டாய் வாங்கி சாப்பிடுவது வழக்கமாக இருந்தது. இப்போது எங்கு பார்த்தாலும் சாக்லேட்டு தான் அதிகமாக விற்கப்படுகிறது. ஆனால் கடலை மிட்டாயில் இருந்த சத்துக்கள் தற்போது விற்கப்படும் சாக்லேட்களில் இருப்பதில்லை. குறிப்பாக சாக்லேட் சாப்பிடுவதனால் […]

Categories
அரசியல் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அரசியலுக்கு ரஜினி வரணும்…. வீட்டின் முன்பு போராட்டம்…. கோவிலில் சிறப்பு பூஜை….!!

உடல் நலம் சீராகி ரஜினி அவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று ரசிகர்கள் மற்றும் மக்கள் மன்ற நிர்வாகிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டு பூஜைகள் நடத்தியுள்ளனர் நடிகர் ரஜினிகாந்த் டிசம்பர் 31ஆம் தேதி  அன்று அரசியலுக்கு வரப் போவதாக கூறியிருந்தார். அனால் தற்போது அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கட்சி தொடங்க வில்லை எனவும், அரசியலுக்கு வரப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.  இது  ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட்டு மக்கள் பணியாற்றுவார் என்று எதிர்பார்த்திருந்த அவரது ரசிகர்களுக்கும்,  ரஜினி மக்கள் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

மூச்சுப்பிடிப்பா…? இதை செய்யுங்க….. நொடியில் நிவாரணம் பெறலாம்…!!

சிறுவயதில் விளையாட்டு மைதானத்தில் அதிகப்படியாக ஓடியாடி விளையாடும்போது  நம்மில் பலர் மூச்சுப்பிடிப்பால் சிரமப்பட்டு இருப்போம். ஆனால் தற்போதைய தலைமுறையினர் அதிகப்படியாக ஓடி, ஆடி விளையாடுவது கூட இல்லை. சிறிது தூரம் வேகமாக நடந்து சென்றாலே, பலருக்கு மூச்சுபிடிப்பு என்பது ஏற்பட்டு விடுகிறது. மேலும் பெரும்பாலானோருக்கு முட்டை உள்ளிட்ட ஒரு சில உணவுகளால் வாயு பிரச்சனை மூலமாகவும், மூச்சுப்பிடிப்பு ஏற்படும். மூச்சு பிடிப்பினால் சிரமப்படுபவர்கள் வீட்டிலுள்ள சூடம், சாம்பிராணி, சுக்கு, பெருங்காயம் ஆகியவற்றை சம அளவு எடுத்துக் கொள்ளுங்கள். […]

Categories
தேசிய செய்திகள் லைப் ஸ்டைல்

தயவு செய்து வேண்டாம்…. இதை செய்து…. உங்கள் குடும்பத்தை அசிங்கப்படுத்தாதீங்க…..!!

போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  நம் நாட்டில் இளைஞர்கள் மது, புகை உள்ளிட்ட போதை பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார்கள். ஆனால், இதைக் காட்டிலும் கஞ்சா உள்ளிட்ட அதி போதை பழக்கங்கள் உள்ளன. இவை மது மற்றும் சிகரெட் உள்ளிட்ட போதைப் பொருட்களை காட்டிலும் மிக மிக மோசமானது என கூறப்படுகிறது. செயற்கை உணர்வைத் தூண்டி உங்களை தவறான பாதைக்கு வழி நடத்தும் கஞ்சா போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்தாதீர்கள். […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

ஆஹா டேஸ்ட் மட்டும்னு நினைச்சோம்…… இவ்ளோ பயன்கள் இருக்குதே…. இறாலின் மருத்துவ குணங்கள்….!!

இறால் உணவின் மருத்துவ குணங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் இறாலை விரும்பி உண்ணலாம். மேலும் இறால் சாப்பிடுவதால் தோல் நோய்கள் வராது.  வயதான தோற்றம் மாறும், கண்பார்வை, கண் எரிச்சல் உள்ளிட்டவை சரியாகும். இதய குழாயில் ஏற்படும் நோய்கள், எலும்பு, மூளை ஆகியவற்றில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும். புற்றுநோய், தைராய்டு, மாதவிடாயின் போது ஏற்படும் பிரச்சனைகள் வராமல் காக்கவும் இறால் உணவு உதவும். இந்த இறால் உணவு […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் டிசம்பர் 1 முதல் அமல் – மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு …!!

நாடுமுழுவதும் பீடி, சிகரெட், புகையிலையை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இவர்களுக்கு உடல் ரீதியிலும், மன ரீதியிலும் பல தீங்குகள் ஏற்படுகின்றது என்று மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மது பிரியர்களும், புகை பிரியர்களும் இந்த பழக்கத்துக்கு அடிமையயாகி விடுகின்றனர். சமீப காலமாக இளைய சமுதாயத்தினரும் பீடி, சிகரெட், புகைக்கு அடிமையாக இருக்கின்றனர் என்ற புள்ளிவிவரம் அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதையடுத்து மத்திய அரசாங்கம் இது குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி… பீடி, சிகரெட் புகையிலை பயன்படுத்துவோருக்கு குறைக்கவும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ஆரஞ்சு பழம் – ஆரோக்கியத்திற்கு சிறந்தது….அற்புதமான மருந்தாக விளங்குகிறது….!!

கோடைகால பிரச்சனையை தவிர்க்கும், அதுமட்டுமின்றி ஆரோக்கியமாக வாழ்வதற்கும் ஆரஞ்சு பழம் ஒரு சிறந்த மருந்தாகும். எப்படி என்பதை பார்க்கலாம். கோடைகாலத்தில் உடலுக்கு நலம் சேர்க்கும் சிட்ரஸ் பழங்களில் ஆரஞ்சு பழமும் ஒன்றாகும். இப்பழத்தில் சுண்ணாம்பு சத்து அதிகளவில் நிறைந்துள்ளது. இச்சத்து அதிகம் உள்ள பழங்கள் என்றாலே முதலில் கூறுவது ஓரஞ்சு தான். ஒரு ஆரஞ்சுப் பழம் மூன்று கப் பசும் பாலிற்கு சமமானது. இரவு நேரங்களில் சிலருக்கு தூக்கம் வராமல் தவிப்பார்கள். அவ்வாறு பிரச்சனை உள்ளவர்கள் தூங்குவதற்கு […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அனைவரின் ஆரோக்கியத்திற்கும் ஏற்ற சீரக புலாவ்..!!

நம் உடலை சீராக வைத்திருக்க கூடிய சீரக புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். உடல் முழுவதும் சீராக வைத்திருக்கக்கூடிய ஒரு மருத்துவ மூலிகை ஆகும். வட இந்தியாவில் இது அதிகளவில் பயிரிட படுகிறது. உலகம் முழுவதும் முக்கியமாக அரேபியாவில் மசாலா பொருள்களில் இது அதிக காலமாக பயன்படுத்த பட்டு வருகிறது. தமிழர்கள் இதை  நெடுங் காலமாக பயன்படுத்தி கொண்டு இருக்கின்றனர். தேவையானவை: பாஸ்மதி அரிசி             – 1,1/4 கப் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

60 வயதிலும்….. துடிப்பு… இளமையை அள்ளித்தரும்…. அற்புத பானம்…!!

60 வயதை தாண்டிய போதிலும் துடிப்புடனும், இளமையுடனும் செயல்பட வைக்கக்கூடிய பானம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். இந்த காலகட்டத்தில் வயது 40ஐ தாண்டும் பட்சத்திலேயே பலரால் வயதானவர்கள் போல அனைத்து வேலைகளையும் துடிப்புடன் செய்ய முடிவதில்லை. வயதான தோற்றம் முகத்தில் காட்டிக் கொடுத்து விடுகிறது. இந்த பிரச்சனை எல்லாம் நீங்க,  ஒரு மூடி துருவிய தேங்காய் மற்றும் நறுக்கிய 2 நெல்லிக்காய் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு தண்ணீர் விட்டு நன்றாக அரைக்கவும். பின் முழு […]

Categories
தேசிய செய்திகள்

இது தான் பிடிச்சிருக்கு….. வேலைக்கு போக மாட்டோம்…. IT ஊழியர்கள் கருத்து…!!

வீட்டிலிருந்தேபடியே  பணிபுரிவது நன்றாக உள்ளதாக ஐடி  நிறுவன ஊழியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கொரோனா  பாதிப்பை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே தங்களது வீடுகளை விட்டு வெளியே வருகின்றனர். மேலும் வெளியே சென்று வேலை பார்த்த அனைவரும் ஒரே வீட்டில் இருந்தபடியே பணியாற்றி வருகின்றனர். ஐடி மற்றும் அது தொடர்பான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை கடந்த மாத இறுதியில் இருந்தே வீட்டில் இருந்தபடி பணியாற்றுமாறு அறிவுறுத்தியுள்ளனர். […]

Categories
இயற்கை மருத்துவம் கால் பந்து லைப் ஸ்டைல் விளையாட்டு

இது தெரியாம போச்சே…. தினமும் ஒரு மணி நேரம்…. நோயே வராமல் தடுக்கும் கால்பந்து…!!

கால்பந்து விளையாடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். நாம் பொழுதுபோக்கிற்காக விளையாடுவதே பல உடல் பாதிப்புகள் வராமல் நம்மை பாதுகாக்கும். அந்த வகையில், கால்பந்தாட்டம் நமக்கு பல்வேறு நன்மைகளை செய்து வருகிறது. முக்கியமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இடையே இதய ரத்த நாள நோய்கள், சர்க்கரை நோய் போன்ற உடல்நல பாதிப்புகளை தடுப்பதாக டென்மார்க் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் உடல் தசைகள் வலுவடைந்து நோய் தடுப்பு மண்டலமும் வலுப்படுவதாக ஆய்வு கூறுகிறது. 

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வெங்காயம் செய்யும் மாயம்.. உடலிற்கு கிடைக்கும் பலன்..!!

வெங்காயம் நாம் எடுத்து கொள்வதால் அவை நம் உடலில் செய்யும் மாயம் பற்றி அறிவோம். வெங்காயம் மிகுந்த மருத்துவ குணம் கொண்ட கொண்டது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. பொதுவாக வெங்காயத்தை பச்சையாக மென்று அல்லது சாறாகவோ பயன்படுத்தும்பொழுது  பல நோய்களை குணப்படுத்தும் வல்லமை கொண்டது. நாம் உயிர் வாழ கண்டிப்பாக நுரையீரல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். இதுதான் நம் உடலின் சுவாசிக்கும் பணியை செய்து வருகிறது. இதனை பாதுகாக்க தவறினால் சுவாசப் பிரச்சினை நிச்சயம். பொதுவாக […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“IMMUNITY” வேணுமா…? வீட்டு மொட்டை மாடிக்கு போங்க….. வைட்டமின் D முற்றிலும் இலவசம்….!!

வைட்டமின் டி சத்து அதிகரிப்பது  எவ்வாறு என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். பொதுவாக வைட்டமின் டி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியது. மற்றவைகளை ஒப்பிடுகையில் வைட்டமின் டி அதிக அளவிலான நோய் எதிர்ப்பு சக்தியை நமக்கு அளிக்கும். எலும்புகளின் உறுதி, ஆரோக்கியமான தசைகளுக்குப் வைட்டமின் டி எப்போதும் உதவும். வைட்டமின் டி-யை பெற நாம் சூரிய ஒளியில் சிறிது நேரம் செலவிட்டால் போதும். அதை நாம் தற்போதைய சூழ்நிலைக்கு நமது மொட்டை மாடியில் […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

காய்கறி சாப்பிட அடம்பிடிக்காங்களா…? எதிர்ப்பு சக்தி அதிகரிக்க….. தித்திக்கும் தேன்…!!

குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்வது என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். தற்போதைய காலகட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்று. அதிலும், குழந்தைகள் ஊட்டச் சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக்கொள்ள மாட்டார்கள். காய்கறிகளை கொடுத்தாலும், அதை சாப்பிட குழந்தைகள் அடம்பிடிப்பார்கள். அவர்களுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமெனில் சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றை கலந்து திரிகடுகு சூரணத்தை கால் தேக்கரண்டி எடுத்து தேன் கலந்து காலை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தாயின் வாசம்…. கருவறை பாதுகாப்பு…. மருத்துவம் குணம் வாய்ந்த தொட்டில் பழக்கம்…!!

தொட்டிலின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். பிறந்த குழந்தையை சேலை தொட்டிலில் இடுவது நமது கலாச்சாரத்தின் முக்கியமான ஒன்று. முன்னொருகாலத்தில் இதனை விழாவாகவே தமிழர்கள் கொண்டாடி வந்தனர். இந்த சேலை தொட்டிலில் விடுவதற்கு என அறிவியல் உண்மை ஒன்று இருக்கிறது. இதை உணராமல் இத்தகைய அருமையான கலாச்சாரத்தை நாம் மறந்து வருகிறோம். அது என்னவென்றால், பிறந்த குழந்தைக்கு புதிய உலகத்தின் பயம் வராமல் இருக்க, தாயின் வாசமுள்ள சேலை, அதனுடைய கதகதப்பு போன்றவை […]

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஓரு டம்ளர் சாறுல….. இவ்ளோ நன்மையா….. நீங்களும் ட்ரை பண்ணுங்க….!!

பீட்ருட் சாறின் மருத்துவம் குணம் குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்.  பீட்ரூட் துண்டு ஒன்றை எடுத்துக்கொள்ள வேண்டும். பின் ஓரளவு பொடிப்பொடியாக நறுக்கி பின் அதனை மிக்ஸியில் போட்டு அடித்து அதனுடைய சாறை பிழிந்து எடுத்துக் கொள்ளவேண்டும். பீட்ரூட் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும். பீட்ரூட் சாறு சாப்பிட்டால் பித்தம் காரணமாக உண்டாகும் குமட்டல் வாந்தி நிற்கும். பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து ரத்த சிவப்பணுக்களை புதுப்பிக்கும். நரம்புகள் வலுப்படும். இதனுடன் அவரைக்காய் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

ஒரு நாளுக்கு 5 கிராம்…. அதிகமானால் ஆபத்து….. அதிர்ச்சி தகவல்….!!

உப்பை அதிகமாக பயன்படுத்தினால் என்ன விளைவு ஏற்படும் என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். உப்பு நம் அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தக்கூடிய அத்தியாவசிய பொருள். நாம் சாப்பிடும் அனைத்து உணவுகளிலும் உப்பு கட்டாயமாக நாம் சேர்ப்போம். ஆனால் உணவில் உப்பு அதிகமாக சேர்த்துக் கொள்வதால், நோய் எதிர்ப்புசக்தி பாதிக்கப்படுவதாக ஜெர்மனியில் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.   அதிக உப்பால் ரத்த அழுத்தம் அதிகரிப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியும் குறைகிறது. இதனால் நோய்கள் வரும் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

நோய் எதிர்ப்பு சக்தி எப்படி குறைகிறது ? அதனை அதிகரிக்க நாம் என்ன செய்யவேண்டும் ?

மனிதர்களாகிய நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இயற்கையாகவே இருந்து வருகிறது. ஒவ்வொருவரின் உடலினுள் இருக்கும் இந்த சக்தி நம்முடைய உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்து, வலுப்படுத்துகிறது. சிலர் பிறக்கையில் அவருக்கென்று இருக்கும் பிறவி குறைபாடு தவிர்த்து, பிறக்கக்கூடிய அனைவருக்குமே நோய் எதிர்ப்பு சக்தி ஒரே அளவில் தான் இருக்கிறது. ஆனால் நாளடைவில் பல்வேறு காரணங்களினால் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.  நம்முடைய உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி ஏன் குறைகிறது ?  அதை தடுப்பதற்கு […]

Categories
உணவு வகைகள் குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

எடை அதிகரிக்க…. சுவை மிகுந்த…. வாழைப்பழ சப்பாத்தி….!!

குழந்தைகளின் எடையை அதிகரிக்க கூடிய பொட்டாசியம் சத்து நிறைந்த வாழைப்பழ சப்பாத்தி செய்வது எப்படி என்பது குறித்து இந்த செய்தித்தொகுப்பில் காண்போம். வாழைப்பழத்தை துண்டுதுண்டாக நறுக்கி அதனுடன் சர்க்கரை அல்லது வெல்லம் ஏதேனும் ஒரு இனிப்பு பொருளைச் சேர்த்து நன்றாக பிசைந்த பின் மிக்ஸியில் அடித்து வாழைப்பழ கூழாக மாற்ற வேண்டும். அதன்பின் அந்தக் கூழை கோதுமை மாவில் விட்டு சிறிது நீர் சேர்த்து உருண்டையாக திரட்டி பின் சிறு சிறு உருண்டையாக பிடித்தவைகளை சப்பாத்தி கட்டையால் […]

Categories
பல்சுவை

வெளிய போய்ட்டு வாரீங்களா…? ஆடையில் கூட கவனம்…. உஷார்….!!

தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நம்மை பெரிதளவில் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இத்தகைய வைரஸ் நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்வதும், விரட்டி அடிப்பதும் மிகவும் சுலபமான ஒன்றுதான். நம் அன்றாட பழக்கவழக்கங்களில் மூலமே அண்டாமல் பார்த்துக் கொள்ளலாம். அதில் ஒரு சில டிப்ஸ் இதோ, வீட்டினுள் வெயில் படக்கூடிய நேரங்களில் கதவு ஜன்னல்களை திறந்து வைத்து மூடவும். ஒவ்வொருவரும் தனித்தனி உணவு தட்டுக்கள், குவலைகள் பயன்படுத்துவது நல்லது. தவிர்க்க முடியாத சூழலில் வெளியே சென்று வரும்போது, […]

Categories
பல்சுவை

21 நாள்…. ஆரோக்கியம் அதிகரிக்க…. இஞ்சி..பூண்டு..மிளகு…எதாச்சு ஒன்னு கண்டிப்பா சேர்க்கணும்….!!

தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நம்மை பெரிதளவில் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இத்தகைய வைரஸ் நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்வதும், விரட்டி அடிப்பதும் மிகவும் சுலபமான ஒன்றுதான். நம் அன்றாட பழக்கவழக்கங்களில் மூலமே அண்டாமல் பார்த்துக் கொள்ளலாம். அதில் ஒரு சில டிப்ஸ் இதோ, உணவில் ஏதேனும் ஒரு வகையில், இஞ்சி, பூண்டு, மிளகு, மஞ்சள், கருஞ்சீரகம், துளசி, எலுமிச்சை, நெல்லி போன்றவற்றில் ஒன்றை அல்லது குறைந்தபட்சம் சேர்த்துக்கொள்வது நல்லது. உதாரணமாக டீயில் இஞ்சி சேர்த்து […]

Categories
லைப் ஸ்டைல்

உடம்பு நல்ல இருக்கணும்னா….. 150 நிமிடம் கட்டாயம்….. WHO தகவல்…..!!

நல்ல உடல் ஆரோக்கியம் பெற வாரத்திற்கு 150 நிமிடம்  கட்டாயம் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உடல் ஆரோக்கியத்தை நன்றாக பராமரிக்க ஒரு சராசரி நபர் நாளொன்றுக்கு  வாரம் ஒன்றுக்கு 150 நிமிடம்  உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி 6லிருந்து பதினெட்டு வயதிற்குட்பட்டவர்கள் நாளொன்றுக்கு 60 நிமிடமும், 18 வயதிலிருந்து 64 வயதுக்குட்பட்டவர்கள் வார முழுமைக்கும் 150 நிமிடம்  உடல் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

மருத்துவர் தேவை இல்லை இனி… இதை மட்டும் தினம் சாப்பிடுங்கள்…

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால் கரைந்துவிடும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மிகவும் உதவி புரியும். கண்புரை நோய் ஏற்படுவதையும் தடுக்கும். இதய நோய் வராமல் பாதுகாக்கும். மார்பக புற்றுநோய் அண்டவிடாது. மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை பாதுகாக்கிறது  ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சமமாக வைத்துக்கொள்ள உதவி புரியும். பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோயைத் தடுக்கும். சருமத்தை மிகவும் இளமையாகவும் பொலிவுடனும் வைத்துக்கொள்ளும். ஆஸ்துமா பிரச்சினையை கட்டுக்குள் வைக்கும். […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

நோய் நொடியில்லா காலம்….. மீண்டும் வருமா…? கற்போம்…. கற்பிப்போம்….!!

நமது நாட்டின் பாரம்பரிய உணவு வகைகள் குறித்தும் அவற்றின் முக்கியத்துவம் குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். நமது நாட்டின் பாரம்பரிய உணவுகள் என்பதைத்தாண்டிஉடலுக்கு  நன்மை தந்த சிறுதானிய உணவான கேப்பை கூழ், கம்பம், திணை வகைகள் உள்ளிட்டவை தமிழ் மக்களுக்கு நோய் வராமல் தடுத்ததோடு வந்த நோயையும் விரட்டி அடித்துள்ளது. இவற்றை உணவாக உண்டு நோயில்லாமல் வாழ்ந்த தமிழர்கள் காலம் மாறிப்போய் தற்போது இதனை நொறுக்குத் தீனி போல்  சிறிதளவுகூட எடுத்துக் கொள்ளாததன் விளைவாக பல […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

அடடே..!! வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதில் இத்தனை ரகசியமா.? ஆமாங்க..தெரிந்து கொள்ளுங்கள்..!!

தண்ணீரின் மகிமை மற்றும் அவற்றின் தேவை அனைவரும் அறிந்திருப்பர்,ஆனால் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் என்ன பலன் என்று அறிவீரா..? தண்ணீர் மிகவும் அவசியமானது என அனைவரும் அறிந்தது. தண்ணீர் தாகத்தை தணிப்பதோடு மட்டுமில்லாமல்  நம் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்புகளும் சீராக செயல்பட உதவுகிறது. அத்தகைய தண்ணீரை காலை நேரத்தில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் பல்வேறு நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும். இப்படி வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்துக் கொள்ளும் பழக்கமானது […]

Categories
லைப் ஸ்டைல்

எண்ணை தேய்த்து குளித்தால் உடலுக்கு நல்லது… தூங்கினால் உடலுக்கு கேட்டது….!!

எண்ணை தேய்த்து குளிப்பவர்களுக்கு சில அறிவுரைகள்   உடலில் நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பதாக இருந்தால் சூரிய உதயத்திற்குப் பிறகு குளிப்பது சிறந்தது. காரணம் சூரிய ஒளியிலிருந்து விட்டமின் டி சத்து நமக்கு கிடைக்கப் பெறுவதால் உடலில் எண்ணெய் தேய்த்து விட்டு சுமார் ஒரு மணிநேரம் வெயிலில் நின்றால் உடலுக்கு நன்மையை கொடுக்கும். அதிகாலையில் தலைக்கு எண்ணை வைத்துக் குளிப்பது கூடாத விஷயம்.   உடம்பில் எண்ணை தேய்த்து குளிப்பவர்கள் நிச்சயம்சூடான தண்ணீரில் தான் குளிக்க வேண்டும். அதுமட்டுமின்றி […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு..மன மாற்றம் மகிழ்ச்சி கொடுக்கும்..ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்..!!

கன்னி ராசி அன்பர்களே, இன்று மன மாற்றத்தால் மகிழ்ச்சி கிடைக்கும் நாளாகவே இருக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து இணைவார்கள். தந்தை வழி உறவில் ஏற்பட்ட தகராறுகள் அகலும். ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் அக்கறை ஆகவே இருங்கள். தொழில் வியாபாரம் சுமாராகவே இருக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும்,  செலவு பன்மடங்கு இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும்.பொருட்கள் மீது கொஞ்சம் கவனமாகவே இருங்கள். இன்று மாணவச் செல்வங்கள் கொஞ்சம் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இதயத்துக்கு பாதுகாப்பு….. கொய்யா இலையின் அற்புதம்

கொய்யாப்பழம் என்பது அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் ஒரு பழம் ஆகும். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும்  இந்த பழத்தை சாப்பிடுவதால் நமது உடலுக்கு பலவகையான நன்மைகள் ஏற்படுகின்றன. கொய்யாப்பழத்தில் மட்டுமின்றி கொய்யா இலையிலும்  அதிகப்படியான நன்மைகள் நிறைந்துள்ளன. கொய்யா இலையின் சில நன்மைகள் கொய்யா இலையில் தேனீர் போட்டு மூன்று மாதங்கள் தொடர்ந்து குடித்து வந்தால் கொலஸ்ட்ராலை குறைத்து இதய நோய்கள் வராமல் பாதுகாக்கும்.   தினமும் இரண்டு வேளை கொய்யா இலையில் போட்ட […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…சாதிக்கும் திறமை இருக்கும்…ஆரோக்கியம் சீராகும்..!!

 கும்பம் ராசி அன்பர்களே, இன்று இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி ஏற்படும் நாளாகவே  இருக்கும். உத்தியோக மாற்றம், உறுதியாக கூடும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறி உங்கள் கூட்டு முயற்சிக்கு ஒத்துழைப்பு செய்வார்கள். ஆரோக்கியம் சீராகி ஆனந்ததை கொடுக்கும். இன்று எடுத்த முயற்சிகள் கைகூடும், வரவுக்கேற்ற செலவுகள் ஏற்படும், எதையும் சாதிக்கும் திறமை இருக்கும். இன்று சாமர்த்தியத்தால் காரியங்களைச் சிறப்பாகச் செய்வீர்கள். மனோ தைரியம் கூடும். மற்றவர்களால் தேவையற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரிடுமே. பித்தம், கண் நோய் போன்றவை […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…ஆரோக்கியம் சீராகும்.. மங்கல ஓசை மனையில் கேட்கும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே, இன்று வசந்த காலத்திற்கு வழிகாட்டும் நாளாகவே இருக்கும், ஆரோக்கியம் சீராகி ஆனந்தத்தைக் கொடுக்கும். மங்கல ஓசை மனையில் கேட்க வழிபிறக்கும். பாக்கிகள் வசூலாகி பணவரவை கொடுக்கும். பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும்.இன்று பணவரவு இருக்கும். எடுத்த முடிவை செயல்படுத்தும்  முன் ஒருமுறைக்கு, இருமுறை யோசித்து செய்வது மட்டும் நல்லது. முடிந்தால் பெரியோரிடம் கொஞ்சம் ஆலோசனை கேட்டு செய்யுங்கள். எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவுகளை மட்டும் எப்பொழுதுமே எடுக்காதீர்கள். வீண் வாக்குவாதங்களில் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…குடும்பத்தில் குதூகலம் ஏற்படும்.. ஆரோக்கியத்தில் கவனம் இருக்கட்டும்..!!

மகரம் ராசி அன்பர்களே, இன்று நல்லவர்களின் நட்பால் நலம் காண வேண்டிய நாளாகவே இருக்கும். பொருளாதார விருத்தி அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு மற்றும் இடமாற்றம் எதிர்பார்த்தபடி அமையும். இன்று உடல் ஆரோக்கியத்தில் கவனம் இருக்கட்டும். தேவையற்ற இடமாற்றம் ஏற்படலாம். மற்றவர்களுக்காக பரிந்து பேசும் பொழுது அவர்களுக்கு உதவிகள் செய்யும் பொழுதும் ரொம்ப கவனமாக தான் இருக்க வேண்டும். வாகனத்தில் செல்லும் பொழுது ரொம்ப கவனமாக இருங்கள். குடும்பத்தில் ஓரளவு மகிழ்ச்சிநிகழ கூடும். […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

உடலுக்கு ”வலிமை தரும்” ராகி மசாலா தோசை..!!

தேவையான பொருட்கள்: அரிசி மாவு   –   50 கிராம் ராகி மாவு   –   50 கிராம் உருளைக்கிழங்கு   –  இரண்டு பெரிய வெங்காயம்  –   ஒன்று நறுக்கிய பச்சை மிளகாய்  –   ஒன்று கரம் மசாலாத்தூள் பொடி   –   சிறிதளவு நறுக்கிய இஞ்சி   –   சிறிதளவு கடுகு    –   கால் டீஸ்பூன் எண்ணெய்   –  தேவையான அளவு உப்பு   –    தேவையான அளவு செய்முறை: ராகி மாவுடன் உப்பு, அரிசி மாவு சேர்க்கவும். அதில் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு.. உத்யோக முன்னேற்றம் இருக்கும்.. உடல்நிலையில் கவனம் இருக்கட்டும்..!!

மீனம் ராசி அன்பர்களே, இன்று உயர் அதிகாரிகளால் உதவி கிடைக்கும், நாளாகவே இருக்கும். உத்தியோக முன்னேற்றம் ஏற்படும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு மட்டும் கிடைக்கும். நாட்டுப்பற்று மிக்கவர்களின்  ஆதரவால் வீட்டுப் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வீர்கள். இன்று  குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபமாக பேசும் சூழ்நிலை ஏற்படும். கவனமாக கொஞ்சம் இருங்கள். மனைவி குழந்தைகளின் உடல் நிலையில் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். சிலருக்கு இடமாற்றம் போன்றவை ஏற்படலாம். வாகனத்தில் செல்லும் பொழுது கவனமாக இருங்கள். வயிறு தொடர்பான நோய் வந்து நீங்கும். […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

உடலுக்கு ”ஆரோக்கியமும் புத்துணர்வும்” அளிக்கும்.. கேழ்வரகு மால்ட்..!!

  தேவையான பொருட்கள்: கேழ்வரகு  –  5 கப் சர்க்கரை  –  தேவையான அளவு ஏலக்காய்  –   தேவையான அளவு கேசரி  –   பவுடர் தேவையான அளவு குங்குமப்பூ   –   சிறிதளவு செய்முறை: முதல் நாள் இரவே கேழ்வரகை கல் இல்லாமல் அரித்து ஊற வைக்கவும். மறுநாள் காலையில் நீரை வடித்துவிட்டு கேழ்வரகை மட்டும் ஒரு சுத்தமான துணியில் கட்டி முடிந்து வைக்கவும். மூன்றாம் நாள் இது நன்கு முளைத்திருக்கும். முளைகட்டிய இந்த கேழ்வரகை துணியில் விரித்துவிட்டு […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

வளரிளம் ”குழந்தைகளுக்கு ஏற்ற” சத்துமாவு உருண்டை… கண்டிப்பா செஞ்சு பாருங்க..!!

தேவையான பொருட்கள்:  சோளம்  –   100 கிராம் கம்பு  –    25 கிராம் திணை   –   25 கிராம் கேழ்வரகு  –   100 கிராம் கொள்ளு   –   50 கிராம் பாசிப்பருப்பு   –   25 கிராம் நெய்  –   100 மில்லி ஏலக்காய்த்தூள்   –  சிறிதளவு சர்க்கரை  –   தேவையான அளவு செய்முறை: சோளம் ,கம்பு, தினை, கேழ்வரகு ,கொள்ளு ,பாசிப்பருப்பு ,எல்லாவற்றையும் தனித்தனியாக வறுத்து .ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும். சர்க்கரையைத் […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சூடான டீக்கு ”சுவையான அடை” ஈவினிங் ஸ்நாக்ஸ்..!!

தேவையான பொருட்கள்:   பாசிப் பருப்பு –  கால் கப் ஜவ்வரிசி  –   1கப் வெங்காயம்   –   4 பச்சை மிளகாய்   –   6 அரிசி மாவு   –   10 டீஸ்பூன் தேங்காய்த் துருவல்   –   1/2 கப் எலுமிச்சைச் சாறு   –   4  டீஸ்பூன் எண்ணெய்   –   200 கிராம் கொத்தமல்லித் தழை   –   இரண்டு கைப்பிடி அளவு உப்பு   –   தேவைக்கேற்ப செய்முறை: முதலில் ஜவ்வரிசியை 4 மணி நேரம் ஊறவைக்கவும்.பின் கொத்தமல்லியை,வெங்காயம், ப.மிளகாய், […]

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

உடல் ‘வலிமை உண்டாகும்” நாட்டு நண்டு சூப்..!!

தேவையான பொருட்கள்: நண்டு  –   1/2 கிலோ வெங்காயத்தாள்  –   3 பச்சை மிளகாய்  –   2 பூண்டு  –   5 பல் இஞ்சி  –   ஒரு துண்டு மிளகு தூள்   –  கால் தேக்கரண்டி கார்ன்ஃப்ளார்  –   ஒன்றரை தேக்கரண்டி அஜினமோட்டோ   –  கால் தேக்கரண்டி பால்   –  கால் கப் வெண்ணெய்  –   ஒரு தேக்கரண்டி எண்ணெய்  –   ஒரு தேக்கரண்டி உப்பு  –   ஒரு தேக்கரண்டி செய்முறை: நண்டை சுத்தம் செய்து கழுவி […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

உடலுக்கு ”ஆரோக்கியமும் பலமும் அளிக்கும்” கம்பு வடை..!!

தேவையான பொருட்கள்: கம்பு  –   கால் கப் கடலைப்பருப்பு  –   கால் கப் உளுத்தம்பருப்பு  –   கால் கப் புழுங்கல் அரிசி  –   கால் கப் பச்சை மிளகாய்  –  4 இஞ்சி  –   ஒரு துண்டு கறிவேப்பிலை  –   சிறிதளவு பொடியாக நறுக்கிய வெங்காயம்  –   அரை கப் உப்பு  –   தேவையான அளவு செய்முறை: கம்பை நன்றாக களைந்து. அரிசியுடன் சேர்த்து ஊற வைக்கவும் .உளுந்து, கடலைப்பருபை ஒன்றாக ஊற வைக்கவும். அரிசியை கெட்டியாக […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

உடலில் ”நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்” கீரை வடை

  தேவையான பொருட்கள்: உளுந்தம் பருப்பு  :   200 கிராம் முளைக்கீரை  :   கைப்பிடி அளவு பச்சை மிளகாய்  :   2 எண்ணெய்  :   தேவையான அளவு உப்பு   :  தேவையான அளவு கருவேப்பிலை  :   தேவையான அளவு மல்லித்தழை  :   தேவையான அளவு செய்முறை: உளுந்தம் பருப்பை ஊறவைத்து .பச்சை மிளகாய் ,உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைக்கவும். நறுக்கிய கீரையை மாவுடன் சேர்த்துப் பிசையவும். கடாயில் எண்ணெய் விட்டு பிசைந்து வைத்திருக்கும் மாவை […]

Categories
மாநில செய்திகள்

இங்கிலாந்தின் சுகாதாரத்துறையோடு தமிழ்நாடு அரசு புதிய ஒப்பந்தம்..!!

இங்கிலாந்து நாட்டின் சுகாதாரத்துறையோடு புதிய ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டுள்ளதாக தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடுதல், வேலைவாய்ப்புள்ள வெளிநாடுகளுக்கு தகுதியுள்ளவர்களை அனுப்புதல், வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகாம் நடத்துதல் ஆகிய பணிகளை தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் செய்துவருகிறது. இந்நிலையில், அந்நிறுவனம் தமிழ்நாடு சுகாதாரத்துறை மூலமாக இங்கிலாந்து நாட்டு சுகாதாரத் துறைக்கு தமிழக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போன்ற சுகாதாரப் பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் ஒரு கருத்துருவை […]

Categories
குழந்தை வளர்ப்பு மருத்துவம் லைப் ஸ்டைல்

குழந்தைக்கு ஏற்படும் நோய்கள்…அதை முதலில் காப்பது தாய் ஆவாள்..!!

குழந்தைக்கு தைத்த முதல் தெய்வம், இறைவன் படைப்பில் தாய், தாய்க்கு சேய் என படைத்து பாசத்தால் பின்னி அன்பு போங்க செய்வார். குழந்தைக்கு ஒன்று என்றால் துடித்து போகும் முத்த இதயம், உறவு, உயிர் தாய் ஆவாள்.  சிறு குழந்தைக்கு வரும் நோய் என்னவென்று அறியாது, அதை தாய் உற்றுநோக்கி பாதுகாப்பு அளிப்பாள், அதையும் மீறி சரி செய்து கொள்ளாத நிலை ஏற்பட்டால் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவாள். ஏனென்றால் கூட்டுக்குடும்பம் சிதைந்து தனிக்குடும்பம் தழைத்தோங்கும் காலமல்லவா இது. […]

Categories
தேசிய செய்திகள்

எச்சரிக்கை…!.. ”10இல் 1 இந்தியருக்கு புற்றுநோய்”… WHO அறிவிப்பால் பீதி …!!

பத்தில் ஒரு இந்தியருக்கு தங்கள் வாழ்நாளில் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வு அறிக்கை ஒன்றை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. உலக புற்றுநோய் தினம் நேற்று (பிப்ரவரி 4 ஆம் தேதி) அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு (WHO) இந்த நாளில் இரண்டு உலகளாவிய அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. புற்றுநோயை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இந்த தினத்தை சர்வதேச புற்றுநோய் தடுப்பு கூட்ட (UICC) ஏற்பாடு செய்துள்ளது.  இந்த அறிக்கையில், 10-ல் ஒரு இந்தியருக்கு தங்கள் வாழ்நாளில் புற்றுநோய் […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

உடல் ”வலிமையையும் பலத்தையும் அதிகரிக்கும்” வரகரிசி தக்காளி சாதம்..!!

  தேவையான பொருள்கள் வரகு அரிசி    –      அரை கப் அரைத்த தக்காளி விழுது   –      அரை கப் நீளமான நீளமாக நறுக்கிய வெங்காயம்  –  4 இஞ்சி பூண்டு விழுது   –  ஒரு தேக்கரண்டி மஞ்சள்தூள்  –   ஒரு சிட்டிகை மிளகாய்த்தூள்  –   ஒரு சிட்டிகை கொத்தமல்லி தழை  –   சிறிதளவு உப்பு  –   தேவையான அளவு தண்ணீர்  –   தேவையான அளவு தாளிக்க கடுகு   –  கால் […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மீண்டும்.. மீண்டும் ”உண்ணத் தூண்டும்” தக்காளி அடை..!!

தேவையான பொருள்கள் பழுத்த தக்காளி    – 4 புழுங்கல் அரிசி   – 200 கிராம் காய்ந்த மிளகாய்     – 4 இஞ்சி         -ஒரு சிறு துண்டு கருவேப்பிலை     -சிறிதளவு எண்ணெய்            – சிறிதளவு உப்பு           – தேவையான அளவு செய்முறை புழுங்கலரிசியை ஊறவைத்து. இஞ்சி, காய்ந்த மிளகாய், தக்காளி,  இவற்றை சேர்த்து அடை மாவு பதத்தில் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ஆஸ்துமாக்கு நெல்லிகாவா? இன்னும் எத்தனை சிறப்புகள்….

நெல்லிக்காய் அல்லது நெல்லிக்காய் ஜூஸை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் ஆழமான மருத்துவ நன்மைகளை பெறலாம். உடலில் உள்ள புரோட்டான்களின் அளவை அதிகரித்து கெட்ட கொழுப்புக்களை கரைத்து உடல் பருமன் ஆகாமல் தடுப்பதுடன் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. பிரீ ரடிகல் என்னும் புற்றுநோய் செல்களின் பாதிப்பிலிருந்து தடுத்து புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது. நெல்லிக்காயில் விட்டமின் சி அதிகம் உள்ளது எனவே உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் உடலில் அதிகப்படியான சூட்டை குறைப்பதுடன் சரும செல்களுக்கு நல்ல […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

கருவுற்ற பெண்கள் ”விரும்பி உண்ணும்” புளி பொங்கல்…!!

செய்முறை.. அரிசி     –   250 கிராம் புளி      –     ஒரு நெல்லிக்காய் அளவு காய்ந்த மிளகாய்    –  2 மஞ்சள் தூள்   –  ஒரு சிட்டிகை எண்ணெய்   –    100 மில்லி கடுகு       –    சிறிதளவு கடலைப்பருப்பு     –      சிறிதளவு பெருங்காயத்தூள்   –     சிறிதளவு உப்பு      –     தேவையான அளவு செய்முறை.. ஒரு பங்கு […]

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

அல்சரை நொடியில் விரட்டும் ”மணத்தக்காளி வத்தல் குழம்பு”ட்ரை பண்ணி பாருங்க….!!

தேவையான பொருள்கள் சின்ன வெங்காயம்    – 100 கிராம் மணத்தக்காளி வற்றல்   – 50 கிராம் பூண்டு     – 10 பல் புலி               -தேவையான அளவு உப்பு            – தேவையான அளவு கருவேப்பிலை            -தேவையான அளவு மிளகாய்த்தூள்               – ஒரு டீஸ்பூன் மல்லித் […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

நாவில்…நீர் ஊற வைக்கும்…உருளைக்கிழங்கு பிரியாணி..!!

செய்ய தேவையான பொருட்கள்: அரிசி             – ஒரு கப் பெரிய உருளை கிழங்கு   – 3 புதினா          –  1 கட்டு பச்சை மிளகாய்    – 3 அல்லது 4 இஞ்சி         -சிறிதளவு பட்டை        -சிறிதளவு கிராம்பு       – சிறிதளவு பொடியாக நறுக்கிய வெங்காயம்       -அரை கப் எண்ணெய்  […]

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

மனதிற்கும் உடலுக்கும் ”ஆரோக்கியம் அளிக்கும்” பனங்கிழங்கு பாயாசம்…!!

உடலுக்கு வலிமை தரக்கூடிய பனங்கிழங்கு பாயாசம் செய்வது எப்படி என்று இந்த குறிப்பில் பார்ப்போம்..!!  தேவையான பொருட்கள்… பனங்கிழங்கு    –      4 தேங்காய் பால்    –      ஒரு கப் பனை வெல்லம்     –    அரை கப் ஏலக்காய்த்தூள்     –    சிறிதளவு முந்திரி                 –            2 டீஸ்பூன் திராட்சை  […]

Categories

Tech |