அன்றாடம் நமக்கு ஏற்படும் உடல் உபாதை பிரச்சினைக்கு இயற்கையில் உள்ள மருந்துகள் நல்ல பயனளிக்கும். அந்த வகையில் உடல் எடையை குறைக்கவும் உடல் ரீதியாக பல்வேறு பிரச்சினைகளை குணமாக்கவும் அற்புதமான தீர்வுகள் இதோ உங்களுக்காக. 1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்துக் குடித்தால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறைவாக இருக்கும். 2. துளசி இலைகள் போட்டு நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் வரவே வராது. 3. கால் தேக்கரண்டி கரு மிளகு […]
Tag: Health and wellness
தற்போதைய காலத்தில் பெரும்பாலான மக்கள் கழுத்துப் பகுதியில் இருக்கும் தைராய்டு சுரப்பியின் பிரச்சினை காரணமாக பெரிதும் அவஸ்தைப்படுகிறார்கள். தைராய்டில் சுரக்க படும் ஹார்மோன்கள் உங்கள் உடலின் பல்வேறு முக்கிய செயல்பாடுகளுடன் தொடர்பு கொண்டுள்ளது. எனவே இந்த ஹார்மோன்களின் உற்பத்தி யில் ஏற்படும் பிரச்சனை காரணமாக தைராய்டு மற்றும் பல்வேறு உடல் உபாதை பிரச்சினைகளும் ஏற்படுகிறது. எனவே இந்த தைராய்டு பிரச்சனை இயற்கை வழியில் குணப்படுத்துவதற்கான எளிய வழிகளை பார்ப்போம் . தினமும் தேங்காய் எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன் […]
இந்த பானத்தை தினமும் காலை மற்றும் இரவு சாப்பிட்டு வர புகைப்பிடித்து கருகிப்போன நுரையீரல் கூட சுத்தமாகும். நுரையீரல் உடலின் முக்கிய செயல்பாடான ஆக்சிஜனை சுவாசித்து சேகரித்து கார்பன்-டை-ஆக்சைடை வெளியேற்றும் செயலை செய்கிறது. இத்தகைய நுரையீரலில் சளித் தேக்கம் அதிகரித்தால் அதனால் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். ஒருவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் நோயெதிர்ப்பு மண்டலம் மற்றும் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். இங்கு இந்த இரண்டையும் வளப்படுத்த உதவும் ஒரு பானம். அந்த […]
சரும நோய்களுக்கு நமது சித்தர்கள் கூறிய மாய இலையைப் பற்றி தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம் சருமத்தில் ஒரு சிறிய பிரச்சனை ஏற்பட்டால் கூட அது அசிங்கமாக இருக்கும். நமக்கு கவலையை ஏற்படுத்தும் தருணத்தில் அது பரவி விடுமோ என்ற பயத்தை உண்டாக்கும் .அதற்காக நாம் உடனே கெமிக்கல் கலந்த க்ரீம்களை உபயோகப்படுத்துகிறோம். அந்த கெமிக்கல் கலந்த கிரீம் நமக்கு பின் விளைவை ஏற்படுத்தும் .அந்த கெமிக்கல் கலந்த க்ரீம்களை உபயோகிப்பதை விட்டுவிட்டு இயற்கை முறையில் […]
கிராம்பு ஒரு நறுமணம் உள்ள மூலிகையாகும் சமையலில் சுவை சேர்க்கவும், பதப்படுத்தவும் பயன்படுகிறது.இதன் நன்மையை குறித்து இந்த தொகுப்பில் காண்போம்!! அசைவ சமையலில் கிராம்பின் பங்கு மிகுதியானது கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம் ,புரதம் ,வாலடைல் எண்ணெய் ,கொழுப்பு, நார்ப்பொருள் ,மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச், சாம்பல்கள் ,கால்சியம், பாஸ்பரஸ், தயமின் ,ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி, மற்றும் ஏ ,போன்றவை உள்ளன . கிராம்பின் மொட்டு இலை தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. நாம் அன்றாடம் […]
வெற்றிலை அனைத்து விசேஷ வீடுகளிலும் உணவிற்குப் பின்கொடுப்பார்கள் அதில் எவ்வளவு நன்மை இருக்கிறது என்பது குறித்து இத் தொகுப்பில் காண்போம். இரண்டு வெற்றிலையோடு ஒரு மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கிவேண்டும். பின் தேங்காய் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறியும்.சர்க்கரை நோய் உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் வேப்பிலை ஒரு கைப் பிடியளவும் அருகம்புல் ஒரு கைப்பிடியளவும் ஒரு சட்டியில் போட்டு அரை லிட்டர் தண்ணீர் விட்டு நன்றாகக் […]
சுண்டைக்காய் கோழையகற்றியாகவும் வயிற்றுப் பூச்சிக் கொல்லியாகவும் செயல்படுகிறது.. காச நோய் இருப்பவர்கள் தினமும் 20 சுண்டை வற்றலை சிறிது நல்லெண்ணெயில் வறுத்து சாப்பிட்டால் நோய் கட்டுப்படும் .அதேபோன்று சுண்டைக்காய் சிறுநீரை பெருக்கும் தன்மையுடையது கல்லீரல் மண்ணீரல் நோய்களை நீக்க உதவுகிறது. பால் சுண்டைக் காயைச் சமைத்து உண்ணக் கபக்கட்டு ,ஈளை ,காசம்,, இருமல் மூலச்சூடு, மூலக்கடுப்பு, திமிர்ப்பூச்சி, முதலியன தீரும். சுண்டைக்காயை உப்பு கலந்த புளித்த மோரில் 2 முறை ஊறவைத்து காயவைத்து எண்ணெயில் வறுத்து இரவு […]
வெண்ணெயை கையில் வைத்துக்கொண்டு நெய்க்கு அலைகிறான்”என்ற பழமொழிக்கேற்ப நம் அருகிலிருக்கும் மூலிகைகளின் மருத்துவக் குணங்களை அறியாமல் கண் இருந்தும் குருடாய் அழைக்கிறோம்!!!. பிரண்டையில் ஓலைப் பிரண்டை, உருண்டைப் பிரண்டை, என உள்ளது பிரண்டை சதுரப்பிரண்டை, களிப் பிரண்டை, தீம் பிரண்டை, புளிப்பிரண்டை என பல வகைகள் உள்ளது. முப்பிரண்டை கிடைப்பது அரிது. இது ஒரு காயகல்பம் இதன் தண்டு, வேர் ,பழம், அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது. சிலர் உடல் மெலிந்து காணப்படுவார்கள் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் […]
1. புளிய மர இலையை அவித்து அதை சூட்டோடு சுளுக்கு உள்ள இடத்தில் ஒற்றடம் இட்டு வைத்து கட்டிவர சுளுக்கு குணமாகும். 2. புளிய மர இலையை நசுக்கி நீர்விட்டு கொதிக்க வைத்து மூட்டு வீக்கங்களின் மீது பற்றிட்டு வந்தால் அந்த வீக்கம் விரைவில் குணமாகும். 3. முருங்கைக் கீரையை உணவுடன் உட்கொண்டு வர கழுத்து வலி படிப்படியாக குறையும். 4. பிரண்டை வேரை நிழலில் நன்கு உலர்த்தி பொடியாக்கி நெய் விட்டு லேசாக வறுத்து 1.2 […]