Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பொது இடங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்…. நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி…. அதிகாரிகளின் அறிவுரை…!!

பொது இடங்களை தூய்மையாக வைத்திருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள பட்டவிளாகம் கிராமத்தில் முழு சுகாதார விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றுள்ளது. இந்த ஊர்வலம் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையிலும், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் மற்றும் தூய்மை பாரத இயக்கம் ஒருங்கிணைப்பாளர் ஆகியோரின் முன்னிலையிலும் நடைபெற்றுள்ளது. இதில் ஊராட்சி செயலர் வரவேற்புரையாற்றியுள்ளார். மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர் தொடங்கி வைத்து பேசியுள்ளார். அப்போது சீர்காழி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 37 ஊராட்சிகளில் […]

Categories

Tech |