மாம்பழத்தின் நன்மைகள் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த மாம்பழம் புற்றுநோய் வராமல் எதிர்த்து போராடுகிறது. முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் போக்க சிறந்த மருந்தாகவும் விளங்கும். விட்டமின் ஏ மாம்பழத்தில் அதிகம் உள்ளதால் கண் பார்வையை ஆரோக்கியமாகவும் தெளிவாகவும் மாற்றும். உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால் குறைத்து ரத்த அழுத்தம், இதய நோய் இவைகளில் இருந்து பாதுகாப்பு கொடுக்கும். மாம்பழம் இனிப்பாக இருந்தாலும் இதனை சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ள முடியும். மாம்பழம் சாப்பிடுவதால் உடலில் இருக்கும் […]
Tag: Health benefits
அருகம்புல்லின் நன்மைகள் பூரான் பாம்பு தேள் போன்ற விஷக்கடிகளுக்கு அருகம்புல்லை அரைத்து ஒரு டம்ளர் அருகம்புல் ஜூஸ் கொடுத்தால் விஷம் பரவுவதை தாமதமாகும். ஒரு கையளவு அருகம்புல் எடுத்து அதனுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து படர்தாமரை அரிப்பு புண் இருக்கும் இடத்தில் போட்டு ஒரு மணி நேரம் காயவைத்து குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும் தினசரி இவ்வாறு செய்துவர அனைத்தும் சரியாகும். அருகம்புல், வெட்டிவேர், கிச்சிலிக்கிழங்கு, மஞ்சள் இவை அனைத்தையும் சமமாக எடுத்து மை போல் நன்றாக […]
ஊட்டச்சத்து மிக்க பழங்களில் திராட்சையும் ஒன்று. இதில் விட்டமின், பி1, பி2, பி3, பி6, பி12, சி, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், போன்ற சத்துப்பொருட்கள் உள்ளன இதன் மருத்துவ பலன் குறித்து பார்ப்போம் . 1. திராட்சைப் பழம் சாப்பிடுவதன் மூலம் உடல் வறட்சி, பித்தம் நீங்கும், ரத்தம் தூய்மை பெறும், இதயம், கல்லீரல், மூளை, நரம்புகள் வலுப்பெறுவதுடன் செரிமான கோளாறுகள் நீங்கும். 2. இதயம் பலவீனமாக இருந்தாலும், அடிக்கடி படபடப்பு ஏற்பட்டாலும், திராட்சை பழத்தை தண்ணீரில் ஊறவைத்து […]