கொரோனா பரிசோதனைக்கு எந்த தயக்கமும் காட்டக்கூடாது என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 500 படுக்கைகள் கொண்ட கொரோனா வார்டை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் எந்த தொய்வும் இல்லை என கூறியுள்ளார். தளர்வுகள் அதிகரிக்கும் சூழலில், மருத்துவமனையில் சிகிச்சைக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பிய பலருக்கு தொற்று இருப்பதால் கொரோனா […]
Tag: Health Minister Vijayabaskar
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 57லிருந்து 67ஆக உயர்ந்துள்ளது. நேற்று வரை 50 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது புதிதாக 17 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தமிழகத்தின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தார் என அமைச்சர் விஜயபாஸ்கர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். தமிழக சுகாதாரத்துறை மற்றும் தமிழக முதல்வரின் செயல்பாடுகள் பாராட்டும் படி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார். #update: Hon’ble @drharshvardhan Ji spoke […]
நாளை தமிழ்நாடு முழுவதும் 70.50 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளதாக” சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு கடந்த 16 ஆண்டுகளாக போலியோ இல்லாத மாநிலமாக விளங்குகின்றது. போலியோவை முழுமையாக ஒழித்ததால், ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் போலியோ சொட்டு மருந்து வழங்க, மத்திய சுகாதாரத்துறை முடிவெடுத்து, அதன்படி 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் நாளை போலியோ சொட்டு […]
மருத்துவ கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வின் முடிவு ஜூன் 5_ஆம் தேதி வெளியாகிய நிலையில் தமிழக அரசு மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பங்களை ஜூன் 7_ஆம் தேதி முதல் 20_ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்தது.மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அனுப்ப கடந்த மாதம் 22_ஆம் தேதி வரை காலநீட்டிப்பு செய்திருந்தது. இந்நிலையில் இன்று காலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார். […]