எந்தெந்த காய்கறிகளில் என்னென்ன சத்து உள்ளது என்பது பற்றி தெளிவாக அறிந்து கொள்ளலாம் வாங்க. பாகற்காய்: நன்கு பசியைத் தூண்ட உதவும். மேலும் சர்க்கரை நோயாளியின் சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. இதில் பாஸ்பரஸ், இரும்புச் சத்து, கால்சியம், வைட்டமின் ஏ, பி, சி ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளது. முருங்கைக்காய்: இதில் இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி ஆகிய சத்துக்கள் உள்ளன. வெண்டைக்காய்: இதில் போலிக் அமிலம், பாஸ்பரஸ் மற்றும் நன்கு பசியை […]
Tag: health tips
பெருங்காயத்தினால் ஏற்படும் நன்மைகள் பற்றிய தொகுப்பு. பெருங்காய டப்பா மணம் வீசும் என்பதால்,அதற்கு கடலில் கரைத்த பெருங்காயம் என பொருள் வந்திருக்கலாம். 2 கிராம் பெருங்காயத்தை 20 மில்லி லிட்டர் நல்லெண்ணெயில் காய்ச்சி வடித்து ஓரிரு துளிகள் காதில் விட காதுவலி தீரும். அரை கிராம் பொதித்த பெருங்காயத்தைப் பனை வெல்லத்தில் பொதித்து உண்டு வர வாத நோய், மண்டை நீரேட்டம், சன்னி, உதிரச் சிக்கல், கீல்வாதம், வெறி நாய்க்கடி வலிப்பு, தொண்டைக்கம்மல், செரியாமை, பேதி, வயிற்றுப் பொருமல், […]
அறுகம்புல்லை பற்றி நமக்கு தெரிந்திருந்தாலும் அதன் மருத்துவ குணங்களை பற்றி இந்த செய்தித் தொகுப்பில் நாம் காணலாம். ஆனைமுகம் பெருமானுக்கு பக்தர்கள் அதிகம் அணிவிப்பது அருகம்புல் மாலை தான். “ஆல் போல் தழைத்து அருகு போல் வேறு விட்டு வாழ்க” என்று மணமக்களை வாழ்த்துவதில் இருந்து அருகு என்பது அருகம்புல்லை குறிக்கிறது. “எண் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்” என்பதற்கு இணங்க தலையில் உண்டாகும் பேன், பொடுகு தொல்லை நீங்க, குளிர்ச்சியாக அருகம்புல் வேரை நிழலில் உலர்த்தி […]
மார்பக வலி, நெஞ்சுவலியை வீட்டிலிருந்த பொருட்களை வைத்தே சரிசெய்வதை பற்றி நாம் இதில் காணலாம். தேவையான பொருட்கள்: சின்ன வெங்காயம் – 4 கிராம்பு – 4 மிளகுப் பொடி – 1 டீஸ்பூன் செய்முறை: மிஸ்சி ஜாரை எடுத்து கொள்ளவும். அதில் 4 சின்ன வெங்காயம், 4 கிராம்பு,மிளகு […]
உடல் எடையை குறைக்கும் தேங்காய் சாதம் செய்வது எப்படி என்று அறிந்து கொள்வோம்… உடல் எடையை எளிதான முறையில் குறைப்பதுதான் கீட்டோ டயட் உணவுமுறை.இது பல பிரபலங்களின் பரிந்துரையால் இந்த உணவு முறை பிரபலமடைந்துள்ளது. குறைந்த கார்ப்,அதிக கொழுப்பையும் இது பரிந்துரைகிறது. உடலில் உள்ள கீட்டோசிஸின் வளர்சிதை மாற்ற நிலை,அதிகப்படியான கொழுப்பை குறைக்க பயன்படுகிறது. கீட்டோ உணவு,குறுகிய காலத்தில் அதிக எடையைக் குறைக்க விரும்புவோருக்கு சிறப்பாக வழி.கீட்டோ டயட், உணவு முறையில் ருசியான உணவை விட்டுவிட அவசியம் […]
ஆரோக்கியமான வாழ்விற்கு வழிவகுக்கும் 5 வழிமுறைகளை WHO பரிந்துரைத்துள்ளது. மது பானங்கள் குளிர்பானங்கள் அருந்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டாம். புகைபிடிப்பதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும். இது நுரையீரல் தொடர்பான பிரச்சினைகளுக்கு வழி வகுக்காது. தினமும் அரை மணி நேரத்திற்கு மேல் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நாள்தோறும் புத்துணர்ச்சியுடன் காணப்படுவோம். நோய் நொடிகள் அண்டாது தூக்கம் இல்லையே பெரிய அளவுக்கு நோய் நோய்க்கு வழிவகுக்கும். ஆகையால் […]
வாழைப் பழத்தால் ஏற்படும் நன்மைகள் கண் எரிச்சல் நீங்குவதற்கு வெள்ளரிக்காய், வாழைப்பழம், தக்காளி, உருளைக்கிழங்கு இவற்றை வட்டவடிவில் ஸ்லைஸ் செய்து குளிர்சாதன பெட்டியில் வைத்து குளிர்ந்ததும் ஒன்றன்பின் ஒன்றாக இரண்டு நிமிடங்கள் மூடிய கண்களின் மேல் வைத்து எடுத்தால் கண் எரிச்சல் நீங்கும். கணினியில் அதிக நேரம் பணிபுரிபவர்கள் கண் வறட்சி அடையாமல் தடுக்கவும் கண் எரிச்சலை நீங்கவும் இதனை பயன்படுத்தலாம். உடல் இளைத்தவர்களுக்கும், பிரசவமான பெண்களுக்கும், உடற்பயிற்சி செய்பவர்களுக்கும் ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க் […]
இன்று இளம் வயதினரையும் விட்டுவைக்காத இதய நோய்கள் வராமல் தடுக்கும், இதயத்தை பலமாக்கும் 5 உணவுகள் பற்றி இந்த தொகுப்பில் காண்போம். முன்பு 50 வயதில் வந்த நோய்கள் எல்லாம் இப்பொழுது 25 வயதிலேயே வந்துவிடுகிறது. அதிலும் திடீர் மரணங்களுக்கு முக்கிய காரணமாக இருப்பது மாரடைப்புதான். காரணம் நம்முடைய உணவு முறை மற்றும் பழக்கவழக்கங்கள் முக்கியமாக உடல் உழைப்பு இல்லாமல் போனதும் ஒரு காரணம். விலை அதிகம் கொடுத்து உடலுக்கு கெடுதல் தரும் உணவுகளை தேடிப்பிடித்து வாங்கி […]