Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சந்தையிலிருந்து வந்ததும்…… ஒரு சில நிமிடங்களுக்கு….. முதலில் செய்ய வேண்டியது இது தான்….!!

இன்றைய காலகட்டத்தில் வயல்வெளிகளில் விளையக்கூடிய பயிர்கள் மீதும், காய்கறிகள் மீதும் பூச்சிகளின் தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது. எனவே விவசாயிகள் இந்த பிரச்சினையிலிருந்து தப்பிக்க பூச்சிக்கொல்லி மருந்துகளை பயிர்கள் மீது தெளிக்கிறார்கள். பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள் தான் பெரும்பாலும் சந்தைக்கு விற்பனைக்கு வருகின்றன. இவற்றை வாங்கும் மக்கள் அவற்றை சரியாக கழுவி சுத்தம் செய்யாமல் பயன்படுத்தினால், பிற்காலத்தில் உடல் சார்ந்த பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். எனவே பூச்சி கொல்லி மருந்துகளை முற்றிலுமாக காய்கறி, பழங்களிலிருந்து […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

சின்ன விஷயம் நினைக்காதீங்க….. “பெரிய ஆபத்து” இன்று முதல் NO சொல்லிடுங்க….!!

வருங்காலத்தில் ஆரோக்கியமான வாழ்வை வாழ மேற்கொள்ளக்கூடிய ஒரு சிறு வழிமுறை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  நாம் அன்றாட வாழ்வில் செய்யக்கூடிய சிறுசிறு பழக்கம் வருங்காலத்தில் மிகப் பெரிய பிரச்சினைகளை நமக்கு தந்துவிடும். குறிப்பாக நாம் எடுத்துக் கொள்ளக் கூடிய உணவு முறைகளில், தற்போதைய காலத்தில் சிறு சிறு தவறுகளை மேற்கொண்டால், வருங்காலத்தில் கட்டாயம் நமது உடலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடும். உதாரணமாக காலை எழுந்ததும், டீ, காபி கேட்பவரா நீங்கள் இருந்தால், காலை […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

கண் பார்வை சிறக்க…. எதிர்ப்பு சக்தி பெறுக…. காலை, மாலை இந்த ஜூஸ் குடிங்க…..!!

வெள்ளைப் பூசணியின் மருத்துவ குணங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  கொரோனா பாதிப்பு நமக்கு பல இன்னல்களை தந்தபோதிலும், நம்மை ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை சூழ்நிலைக்கு கொண்டு சென்றுள்ளது ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடிய விஷயம். சமீபத்தில் துரித உணவுகள் எனப்படும் பாஸ்ட்புட் சாப்பாடு சாப்பிடாமல் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிட்டு வருகிறோம். கூல்ட்ரிங்க்ஸ் குடிக்காமல், பழச்சாறுகளை அருந்தி ஆரோக்கியத்தை கடைபிடித்து வருகிறோம். அந்தவகையில், வெள்ளை பூசணிக்காயில் வைட்டமின் பி, சி, கால்சியம், […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

ஆஸ்துமா நோயாளிகளே….. மருந்து…. மாத்திரை மட்டும் போதாது…. இதையும் பாலோ பண்ணுங்க….!!

ஆஸ்துமா நோயாளிகளுக்கான சில அறிவுரைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  தற்போது கொரோனா போன்ற சளித்தொல்லையை அதிகம் ஏற்படுத்தக்கூடிய வைரஸ் பிரச்சனைகள் மனிதர்களுக்கு மூச்சுத்திணறலை ஏற்படுகிறது. இது உயிருக்கே ஆபத்தான சூழலை உருவாக்கும் என்பதால், ஆஸ்துமா நோயாளிகள் இதன்மூலம் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும், பாதிக்கப்படும் நேரத்தில் அவர்களது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்திகள் இதற்கு எதிராக வினையாற்றவும் சில அறிவுரைகளை ஆய்வாளர்கள் வழங்கியுள்ளனர். அதன்படி, ஆஸ்துமா நோயாளிகள் மருந்து மாத்திரைகளை மட்டும் உட்கொண்டால் போதாது,  சில […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் அதிசய பொருள்…. இதில் இத்தனை .நன்மையை…?

கிராம்பில் இருக்கும் மருத்துவ குணங்கள்   கிராம்பு பொடியை வறுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் வாந்தி உடனடியாக நிற்கும்.   உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை வலி, தொண்டை எரிச்சல் போன்றவை குணமடையும்.   கிராம்பை தண்ணீரில் போட்டு நன்றாக கொதித்து வந்த பிறகு குடித்தால் காலரா நோய் குணமடையும்.   கிராம்பு எண்ணெயுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறை சேர்த்து உறங்கும் முன் குடித்து வந்தால் ஆஸ்துமாவில் இருந்து விடுதலை கிடைக்கும். […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உடல் உள்ளுறுப்புக்கள் தடையின்றி இயங்க….

தேங்காயின் மகத்துவங்கள் எல்லா சீசனிலும் கிடைக்கும் அத்தியாவசிய சமையல் பயன்பாட்டிற்கு பயன்படும் தேங்காயின் மருத்துவ குணங்கள் பற்றி அந்த தொகுப்பு. தேங்காயில் பல அத்தியாவசிய சத்துக்கள் அடங்கியுள்ளது. விட்டமின், மினரல் அதிகமாக உள்ளதால் உடலுக்கு மிகவும் முக்கியமானது. ஒரு தேங்காயை முழுதாக சாப்பிட்டால் அன்றைய நாளுக்கு தேவையான முழு ஆற்றலையும் வழங்கி விடுகிறது. இதில் அதிக அளவில் கொழுப்புச்சத்தும் புரதச்சத்தும் உள்ளதால் 100 கிராம் தேங்காய் சாப்பிட்டால்  350 கிராம் கலோரி கிடைக்கின்றது. தேங்காய்  தண்ணீரில் உள்ள […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

வாழைப்பழம்  பிரியர்களா  நீங்கள் ..?  இப்படி சாப்பிட்டால்  உங்களுக்கு  ஆபத்து..!   

பொதுவாக,  மக்கள் மிகவும் விரும்பும்  பழம் வாழைப்பழமாகும், இது பல மருத்துவ குணங்கள் நிறைந்தது மற்றும் நமது பட்ஜெட்டில் கிடைக்கும். இரும்பு, டிரிப்டோபான், வைட்டமின்-பி 6, வைட்டமின்-பி போன்ற பண்புகள் இருப்பதால் மக்கள் ஒவ்வொரு நாளும் வாழைப்பழங்களை சாப்பிட விரும்புகிறார்கள். ஆனால் கவனமாக இருங்கள், ஏனெனில் இந்த சத்தான வாழைப்பழமும் உங்களுக்கு ஒரு பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும். ஆம், ஒரு நாளில் அதிக வாழைப்பழம் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதிக வாழைப்பழங்களை சாப்பிடுவது உங்களை எவ்வாறு […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

பசியைத் தூண்டும், உடல் சூட்டை போக்கும்… கறிவேப்பிலையின் ஆச்சரியம் ஊட்டும் மருத்துவ குணம் ..! 

உயிர்ச்சத்தும், சுண்ணாம்புச் சத்தும் கறிவேப்பிலையில் அதிகம் உள்ளது. நாம் உண்ணும் உணவில் கறிவேப்பிலையைத்தான் அதிகம் சேர்க்கிறோம்.கறிவேப்பிலையைத் தூக்கி எறிந்து விடாதீர்கள்.உணவுடன் அதையும் சேர்த்து மென்று விழுங்கிவிட வேண்டும். கறிவேப்பிலை பல வியாதிகளை தீர்க்கிறது. கறிவேப்பிலை உடலுக்கு பலம் அளிக்கக்கூடியது. பசியைத் தூண்டும் சக்தி வாய்ந்தது. * பித்தத்தைத் தணித்து உடல் சூட்டை போக்கும். கறிவேப்பிலைக் கீரை மனதுக்கு உற்சாகத்தை கொடுக்கும். குமட்டல், சீதபேதியால் உண்டான வயிற்று உளைச்சல், நாட்பட்ட காய்ச்சல் ஆகியவை  கறிவேப்பிலை குணப்படுத்தும். பித்த மிகுதியால் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

துளசி போதும் தழும்பு காணாமல் போக….

தினமும் தேவைப்படும்  ஒரு சில அற்புத குறிப்புகள்… சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போட்டு குளிக்கவும் விரைவில் தழும்புகள் மறையும். துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது. பல் வலி குறைய துளசி இலை சிறிது உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வைத்து அழுத்தி வரவும், உடனே வலி குறையும். காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தினம் ஒரு வெங்காயம்… இரத்தத்தை சுத்த அதிசயம்…

அனைவருக்கும் பயன்படும் சில குறிப்புகள்… தினசரி ஒரு வெங்காயத்தை பச்சையாக உண்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும் இருமல் சளி நீங்கும். சுண்டைக்காயில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது இந்தக்காய் ஆஸ்துமா ஜீரம் முதலியவற்றை நீக்கும். கர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு வேளை கேழ்வரகில் செய்த உணவுப்பொருளை சாப்பிட வேண்டும். இதில் இரும்புச்சத்து கால்சியம் உள்ளது. வேப்பம்பூவை ரசம் வைத்துச் சாப்பிட்டால் உடம்பில் உள்ள கிருமிகள் அழியும், பித்தம் குறையும். முருங்கைக் கீரையைச் சாப்பிட்டால் நீரழிவு நோய் கட்டுப்படும் கண்பார்வை […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

நகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள் !

நமது உடலின்  ஆரோக்கியம் நகத்தில் தெரியும்.உங்களுக்கு தெரியுமா? நகங்களும் சுவாசிக்கும், வியர்வையை வெளியிடும் என்றால் நம்புமுடிகிறதா ? அத்தனையும் உண்மை.  நமது நகங்கள் நம் உடல்  ஆரோக்கியம் குறித்து பல விஷயங்களைச் சொல்லும்.  ஊட்டச்சத்து குறைபாடு, உடலில் உள்ள நோய்த்தொற்றுகள் என அனைத்தையும் நமது நகங்கள் நமக்கு ஒருசில மாறுதல்களால் சுட்டிக் காட்டும்.  ஒருசில தொற்று, இன்பெக்ஷன் ஆகியிருந்தால் அதை நகங்களில் ஏற்படும் மாற்றத்தை வைத்து நாம் கண்டறியலாம்.  காரணம், உடலில் எந்த உறுப்பில் நோய் ஏற்பட்டாலும் […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

சளி… இருமலா…? விடைபெறுங்கள் இன்றே… 12 எளிய குறிப்புகள்..!!

சளி இருமல் மிக வேகமாக குறைவதற்கு சில மருத்துவ குறிப்புகள்:   1.ஒரு டம்ளர் வெந்நீர் எடுத்து அதில் இரண்டு ஸ்பூன் தேன் மற்றும் சிறிதளவு மிளகு போட்டு 10 நிமிடங்கள் மூடி வைக்கவும், பிறகு அதை குடித்தால் இருமல் சளி குணமாகும். 2.தொண்டைவலி வந்துவிட்டால் உடனே வெதுவெதுப்பான உப்பு நீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். தொண்டையில் ஏற்பட்ட வீக்கத்தை குறைப்பதற்கும், தொண்டையில் உறுத்தலை நீக்குவதற்கும் சளியை குறைப்பதற்கும் இந்த உப்பு நீரால் வாய் கொப்பளிக்க வேண்டும். […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

ஒரு பழத்தில் இவ்வளவு பலன்களா…! தவிர்க்காதீர்கள்…

பழமையான பழங்களில் மாதுளைக்கு என்று தனிச்சிறப்பு உண்டு. உலகமெங்கும் 720 வகை மாதுளைகள் உள்ளன. நீண்டநாள் உடல்நிலை சரியில்லாதவர்கள், தொடர்ந்து ஒரு மாதம் இந்தப் பழத்தைச் சாப்பிட்டுவந்தால், உடலுக்குப் பழைய தெம்பு கிடைத்துவிடும். மருத்துவக் குணங்களும் அழகை அள்ளித்தரும். மாதுளையின் பலன்கள்:- * உடற்பயிற்சி செய்வதற்கு முன்னர் ஒரு கைப்பிடி அளவு மாதுளைகளைச் சாப்பிட்டால் ரத்த ஓட்டம் சீராகி, உடற்பயிற்சி செய்வதற்கான ஆற்றல் கிடைக்கும். இதைச் சாப்பிட்டால், மனஅழுத்தம் குறையும். * மாதுளையில் உள்ள `எல்லஜிக் அமிலம்’ (Ellagic […]

Categories

Tech |