Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

தினமும் சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா….? ஆசைதான் ஆனால் இந்த பிரச்சனை இருக்குதே….!!

மீன் இறைச்சியை  அடிக்கடி உண்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  உணவு முறையைப் பொறுத்த வரையில், இறைச்சிகளை காட்டிலும், காய்கறிகளை அதிகம் உண்பது சிறந்தது. அதுவே உடலுக்கு ஆரோக்கியம் தரும் என மருத்துவர்கள் பரிந்துரைப்பதை  நாம் பார்த்திருப்போம். ஆனால் இறைச்சிகளிலும்  மீன், இறால், நண்டு, உள்ளிட்ட இறைச்சிகளை தினமும் உண்டாலும் கூட, அது நமக்கு ஆரோக்கியத்தை தரும். அந்த வகையில், ஆரோக்கியமான உணவுகளில் மீன் இன்றியமையாதது. ஏதாவது ஒரு வகை மீனை அடிக்கடி […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

பால் கிடைக்கலயா….. கவலை வேண்டாம்….. கால்சியத்தை அள்ளி தரும் உணவுகள்….!!

குழந்தைகளுக்கு கால்சியம் சத்து அதிகரிக்க என்ன செய்வது என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். தற்போது கொரோனா பாதிப்பால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நாடு முழுவதும் மக்கள் தங்களது வீடுகளில் முடங்கி இருக்கின்றனர். இதனால் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தேவையான அளவு பால் பொதுமக்களுக்கு பால் கிடைக்கிறதே தவிர, ஒரு சில குழந்தைகள் கால்சியம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் அல்லது அவர்களுக்கு கால்சியம் சத்து குறைவாகவே காணப்பட்டிருக்கும்.அவர்களுக்கெல்லாம் நாளொன்றுக்கு […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

சிறுநீரக தடையா….? வாரம் 2 முறை…. மணத்தக்காளி சாறு….!!

மணத்தக்காளியின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். மணத்தக்காளி உடல் ஆரோக்கியத்தை கூட்டுவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் இலையிலிருந்து சாறு பிழிந்து எடுத்து இந்துப்பு போட்டு வாரம் இரண்டு முறை குடித்து வந்தால் சிறுநீர் தடை, கீழ்வாயு போன்றவை முற்றிலுமாக குணமடையும். மேலும் மணத்தக்காளி இலையை நன்கு காய வைத்து பின் அதனை வெந்நீரில் ஊறவைத்து சாப்பிட கல்லீரல், மண்ணீரலில் உள்ள வீக்கம் குறையும். மார்புவலி, சளி ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும். இத்தகைய […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

“சன்னா மசாலா” பாஸ்ட் புட் கடைல மட்டும் தான் கிடைக்குமா….? இனி வீட்லையே செய்யலாம்….!!

ஃபாஸ்ட் புட் கடைகளில் தயார்செய்யும் சன்னா மசாலாவை வீட்டில் ஆரோக்கியமான முறையில் செய்வது எப்படி என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். தேவையானவை : வெள்ளை சன்னா- ஒரு கப், மிளகாய் தூள் – அரை டீஸ்பூன், சீரகத்தூள் -அரை டீஸ்பூன், மிளகுத்தூள்- ஒரு சிட்டிகை, சாட் மசாலா-  கால் டீஸ்பூன்,  மாங்காய் தூள் (அருகிலுள்ள டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) – கால் டீஸ்பூன்,  பொடித்த வெல்லம் – ஒரு டீஸ்பூன்,  நறுக்கிய கொத்தமல்லி – […]

Categories
Uncategorized

” ஆரோக்கியம் + சுவை ” மொறு… மொறு…. அவுல் தோசை தயார்…!!

சுவையான அவல் தோசை செய்வது எப்படி என்பதை இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். தேவையானவை : பச்சரிசி- ஒன்றரை கப்,  புழுங்கல் அரிசி- அரை கப்,  அவுல் – அரை கப்,  உளுந்து – கால் கப்,  வெந்தயம் – அரை டீஸ்பூன், சர்க்கரை – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு. செய்முறை :  பச்சரிசி, புழுங்கலரிசி, உளுந்து, வெந்தயம் ஆகிய நான்கையும் ஒரு பாத்திரத்தில் தனியாகவும், அவுல்  மட்டும் மற்றொரு பாத்திரத்தில் தனியாகவும் […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஆஹா….. நோ ஆயில்…. நோ கொலஸ்ட்ரால்…. சுவையான உசிலி….!!

சிறிதளவு கூட எண்ணெய் சேர்க்கப்படாத உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் ஊசியை செய்வது எப்படி என்பது குறித்து இங்கு செய்தித் தொகுப்பில் காண்போம் தேவையான பொருள்கள்: கடலை பருப்பு -முக்கால் கப்,  துவரம் பருப்பு – கால் கப்,  பச்சை மிளகாய் – 3, பெருங்காய தூள் – அரை டீஸ்பூன்,  எலுமிச்சை சாறு – ஒரு டேபிள் ஸ்பூன் ,  ஏதாவது ஒருவகை காய்( பொடியாக நறுக்கியது)- ஒரு கப் , கடுகு -அரை டீஸ்பூன்,  உப்பு […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஊட்டச்சத்து நிறைந்த “முருங்கைக்கீரை சாதம்”

தேவையான பொருட்கள்  பச்சரிசி                                                   –  2 கப் முருங்கைக்கீரை                              –  ஒரு கப் உப்பு              […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அனைவரும் விரும்பிடும் “காலிஃப்ளவர் மிளகு பொரியல்” – செய்முறை

காலிஃப்ளவர் மிளகுப் பொரியல் தேவையான பொருட்கள் காலிஃப்ளவர்                               –     ஒன்று பல்லாரி                                         –      நான்கு எலுமிச்சை பழச்சாறு             –  […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் அதிசய பொருள்…. இதில் இத்தனை .நன்மையை…?

கிராம்பில் இருக்கும் மருத்துவ குணங்கள்   கிராம்பு பொடியை வறுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் வாந்தி உடனடியாக நிற்கும்.   உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை வலி, தொண்டை எரிச்சல் போன்றவை குணமடையும்.   கிராம்பை தண்ணீரில் போட்டு நன்றாக கொதித்து வந்த பிறகு குடித்தால் காலரா நோய் குணமடையும்.   கிராம்பு எண்ணெயுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறை சேர்த்து உறங்கும் முன் குடித்து வந்தால் ஆஸ்துமாவில் இருந்து விடுதலை கிடைக்கும். […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

கோடைகாலத்திற்கு ஏற்ற சுரைக்காய்… அவற்றின் பலன் பற்றியும் தெரிந்து கொள்ளலாமே..!!

கோடைகாலத்திற்கு காய்கறிகளின் சத்துக்கள் அதிகம் தேவை நமக்கு.. அதில் சுரைக்காயின் பலன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.. நம் உடலுக்கு அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்க கூடிய பெரிய பங்கு காய்கறிகளுக்குத்தான் இருக்கிறது. காய்கள் அனைத்துமே எளிதில் செரிமானம் ஆகா கூடியவை. கிராமத்தில் அனைவரும் வீட்டிற்கு தேவையான காய்கறிகளை பயிரிட்டு சமைத்து உண்பார்கள். அதில் எந்த வித கெமிக்கல்ஸ் இருக்க வாய்ப்பில்லை. அவற்றிற்கு சேர்க்க கூடிய உரமும் தீமை அளிக்காது. அதில் ஒன்றான சுரைக்காயின் நன்மை பற்றி தெரிந்து கொள்ளுவோம்.. […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உடல் உள்ளுறுப்புக்கள் தடையின்றி இயங்க….

தேங்காயின் மகத்துவங்கள் எல்லா சீசனிலும் கிடைக்கும் அத்தியாவசிய சமையல் பயன்பாட்டிற்கு பயன்படும் தேங்காயின் மருத்துவ குணங்கள் பற்றி அந்த தொகுப்பு. தேங்காயில் பல அத்தியாவசிய சத்துக்கள் அடங்கியுள்ளது. விட்டமின், மினரல் அதிகமாக உள்ளதால் உடலுக்கு மிகவும் முக்கியமானது. ஒரு தேங்காயை முழுதாக சாப்பிட்டால் அன்றைய நாளுக்கு தேவையான முழு ஆற்றலையும் வழங்கி விடுகிறது. இதில் அதிக அளவில் கொழுப்புச்சத்தும் புரதச்சத்தும் உள்ளதால் 100 கிராம் தேங்காய் சாப்பிட்டால்  350 கிராம் கலோரி கிடைக்கின்றது. தேங்காய்  தண்ணீரில் உள்ள […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்திக்கு… குழந்தைகளின் ருசிக்கு…

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று அந்த இனிப்பு வகையில் இன்று ராகி இனிப்பு குழிப்பணியாரம் செய்வது பற்றி தொகுப்பு தேவையான பொருள்: கேழ்வரகு                       –          1 கப் பச்சரிசி                             –        […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஆரோக்கியம் பல நிறைந்த ருசியான கருவேப்பிலை குழம்பு…

கறிவேப்பிலையில் எண்ணில் அடங்கா நன்மைகள் இருந்த நிலையில் கருவேப்பிலை குழம்பு செய்வது பற்றி பார்க்கலாம். கருவேப்பிலையின் நன்மைகள் செரிமான சக்தியை அதிகரிக்கும் புற்றுநோய் வராமல் தடுக்கும் தலை முடியை ஆரோக்கியமாக வளரச் செய்யும் இரத்த சோகையில் இருந்து விடிவு கொடுக்கும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் இதயம் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கும் கருவேப்பிலை குழம்பு செய்வது பற்றி  தேவையான பொருட்கள்: கருவேப்பிலை     –    இரண்டு கைப்பிடி அளவு துவரம்பருப்பு        –  […]

Categories
தேசிய செய்திகள்

நூறு சதவீதம் நலமுடன் உள்ளேன்: சித்த ராமையா..!!

நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்த ராமையா, பூரண உடல் நலத்தோடு இருப்பதாக தெரிவித்தார். கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்த ராமையா (71), நெஞ்சு வலி காரணமாக கடந்த புதன்கிழமை (டிச11) பெங்களுருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சித்த ராமையாவுக்கு ஆன்ஜியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவரை கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா நேரில் சந்தித்து உடல் நலன் குறித்து விசாரித்தார். […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இதை சாப்பிட்டு வந்தால் கால்சியம் குறைபாடு ஆயுசுக்கும் வராது ..!!!

தேவையான பொருட்கள் : புளிக்காத தயிர் – 1/2  கப் கேப்பை மாவு – 1 ஸ்பூன் கற்கண்டு – தேவைக்கேற்ப செய்முறை : தயிருடன் கேப்பை மாவு , கற்கண்டு சேர்த்து தினமும் மாலை குடித்து வந்தால் உடலில் கால்சியம் குறைபாடு நீங்கி உடல் சோர்வு , கை கால் வலி ,இடுப்பு வலி போன்றவை குணமாகும் …

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

பேரிச்சைப்பழ பாயசம்..!!!

பேரிச்சைப்பழ பாயசம் தேவையான பொருட்கள் : பேரிச்சை – 1 கப்  [விதைகள் நீக்கப்பட்டது ] வெல்லம் – தேவைக்கேற்ப தேங்காய் பால்  –  1  கப் ஏலக்காய்த்தூள் – 1 ஸ்பூன்   செய்முறை : முதலில் பேரிச்சையுடன் தேங்காய் பால் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும் . கடாயில்  மீதியுள்ள தேங்காய்ப்பால் சேர்த்து கொதிக்கவிட்டு , பேரிச்சை விழுது , கரைத்த வெல்லம் , சிறிது உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அள்ளும் சுவையில் நாட்டு கோழி குருமா செய்து பாருங்க …

நாட்டு கோழி குருமா தேவையான பொருட்கள் : நாட்டுக்கோழி –  1/2  கிலோ சின்ன வெங்காயம் – 5 தக்காளி – 1 இஞ்சி பூண்டு விழுது – 1/2 டீஸ்பூன் கரம் மசாலா பவுடர் – 1/2  ஸ்பூன் மஞ்சள் தூள் – 1/4  ஸ்பூன் மிளகாய்த்தூள் – 1  1/2  டீஸ்பூன் தனியா தூள் –   1/2  ஸ்பூன் தேங்காய் –  1/4  மூடி கசகசா – 1/2  ஸ்பூன் முந்திரி – தேவையான […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

குழந்தைகள் விரும்பும் கேரட் தோசை ..!!!

கேரட் தோசை தேவையான பொருட்கள் : தோசை மாவு –   2 கப் கேரட் – 2 வெங்காயம் – 1 பொடித்த காய்ந்த மிளகாய் – காரத்துக்கு ஏற்ப எண்ணெய்  – தேவைக்கேற்ப உப்பு – தேவையான அளவு செய்முறை : முதலில் கேரட்டை தோல் நீக்கி அரைத்து கொள்ளவும். பின் தோசை மாவில் கேரட் விழுது, நறுக்கிய வெங்காயம்  , பொடியாக்கிய  காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து  கலந்து தோசைக்கல்லில்  சிறிது எண்ணெய் விட்டு மாவை ஊற்றி விரித்து  வேக […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

மழைக்காலத்தில் காபி , டீயை விட இதுதான் சிறந்தது …

இஞ்சி டீ தேவையான பொருட்கள் : இஞ்சி –  1 துண்டு எலுமிச்சை – 1 பட்டை – 2 புதினா – சிறிது நாட்டுச்சர்க்கரை – தேவைக்கேற்ப செய்முறை : பாத்திரத்தில்  தேவையான தண்ணீர் , இஞ்சி ,புதினா , பட்டை சேர்த்து கொதிக்கவிட்டு வடிகட்டி எலுமிச்சை சாறு , நாட்டுச்சர்க்கரை சேர்த்து பருகினால் இஞ்சி டீ தயார் !!!  

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

பாதாமை நீரில் ஊறவைத்து சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா ..

பாதாமை நீரில் ஊறவைத்து சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள்  பாதாமை நீரில் ஊறவைக்கும் போது லிபேஸ் எனும் நொதி வெளிப்படுவதால் செரிமானம் சீராக நடைபெற உதவுகிறது . மேலும் கெட்ட கொழுப்புகளை கரைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது . இரத்தத்தில் உள்ள ஆல்பாடோக்கோபெர்ரோன்  அதிகரித்து ரத்த அழுத்தம் கட்டுப்படும் . இதில் வைட்டமின் பி 17 இருப்பதால் புற்று நோய் தாக்குதலில் இருந்து விடுபடலாம் . ஊறவைத்த பாதாமை கர்ப்பிணிகள் சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு தேவையான போலிக் அமிலம் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

எலுமிச்சை தோலில் இவ்வளவு நன்மைகளா …

தேவையான பொருட்கள் : எலுமிச்சை –  3 தண்ணீர் –  1/2  லிட்டர் தேன் –  தேவைக்கேற்ப செய்முறை : பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி எலுமிச்சைப்  பழங்களை பாதியாக நறுக்கி அதில் போட்டு 3 நிமிடங்கள் கொதிக்க விட்டு ஆறியது வடிகட்டி தேன் கலந்து பருகலாம் . நன்மைகள் : நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கிறது . சுறுசுறுப்பாக இருக்க இது உதவும் . செரிமான பிரச்சனைகள் சரியாகும் . உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும் . […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உடல் எடையை எளிதாக குறைக்க முடியும் …இதை மட்டும் செய்யுங்க …

தேவையான பொருட்கள் : துருவிய இஞ்சி –  1 ஸ்பூன் கருஞ்சீரக பொடி  – 1 ஸ்பூன் பூண்டு – 4 தண்ணீர் –  2  கப் காய்ந்த செம்பருத்தி பூ – 2 எலுமிச்சை – 1/2 தேன் – தேவைக்கேற்ப செய்முறை : பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து  இஞ்சி , செம்பருத்தி பூ ,நறுக்கிய பூண்டு , கருஞ்சீரகம் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு  தண்ணீர் பாதியானதும் வடிகட்டி  எலுமிச்சை சாறு , தேன் கலந்து வெறும் […]

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

நோயின்றி வாழ இந்த டீ குடிங்க … அவ்வளவு நன்மைகள் …

சர்க்கரை நோய் , இதய நோய் , சிறுநீரக நோய் , கொலஸ்ட்ரால் பிரச்சனை , உடல் பருமன் , பித்த நோய் மற்றும் பல பிரச்சனைகளுக்கு இந்த ஒரு டீ தீர்வாக அமைகிறது . வெந்தய டீ  தேவையான பொருட்கள் : வெந்தயம் – 1 ஸ்பூன் தேன் –  தேவைக்கேற்ப தண்ணீர் – 1  கப் செய்முறை : பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வெந்தயம் சேர்த்து 3 நிமிடங்கள் கொதிக்க விட்டு வடிகட்டி சிறிது […]

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இந்த ஜூஸ் குடித்தால் போதும் … உடலில் ரத்தம் அதிகரிப்பது உறுதி …

ஹெல்த்தி  ஜூஸ்  தேவையான பொருட்கள் : மாதுளை – 1 பாதாம் –  5 பிஸ்தா – 3 முந்திரி – 3 நாட்டுச்சர்க்கரை –  தேவைக்கேற்ப செய்முறை : மேற்கூறிய அனைத்து பொருட்களையும்  ஒன்றாக சேர்த்து நன்கு அரைத்து அப்படியே பருகினால் சுவையான  ஹெல்த்தி  ஜூஸ்  தயார் !!! இதனை அடிக்கடி  வந்தால் இரத்தத்தின் ஹீமோகுளோபின் அதிகரிப்பது உறுதி ….

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நீரிழிவு நோய் உள்ளவர்கள் சாப்பிட  வேண்டிய உணவுகள்..

நீரிழிவு நோய் உள்ளவர்கள் சாப்பிட  வேண்டிய உணவுகள் நார்ச்சத்துக்கள் உள்ள பழங்கள் [பெர்ரி பழங்கள்] , முழு கோதுமை , பாகற்காய் சாறு அடிக்கடி சேர்த்து கொள்ளலாம் . மஞ்சள் பூசணி , கொட்டைகள் [ nuts ] , முருங்கை கீரை , தக்காளி , மீன் சாப்பிட்டு வரலாம் .வெங்காயம் இன்சுலினை தூண்டுவதால் இதனை பச்சையாக சாப்பிடவேண்டும் . வெந்தயத்தை அடிக்கடி சாப்பிட வேண்டும் . ஆலிவ் எண்ணெய் , பீன்ஸ் , ஆரஞ்சு […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

வெந்தயக் கீரை தோசை செய்வது எப்படி ….

வெந்தயக் கீரை தோசை தேவையான பொருட்கள் : தோசை மாவு –   2  கப் சீரகம் – 1 ஸ்பூன் சோம்பு –  1/2 ஸ்பூன் பூண்டு – 4 பற்கள் வெந்தயக் கீரை –  1 கப் எண்ணெய், உப்பு, மஞ்சள் தூள் – சிறிதளவு செய்முறை: முதலில்  கடாயில்  எண்ணெய் ஊற்றி சீரகம், சோம்பு,  பூண்டு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி அரைத்துக்கொள்ள வேண்டும். அரைத்த விழுதுடன் உப்பு  , தோசை மாவு சேர்த்து  கலந்து […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

புத்துணர்ச்சியளிக்கும் நெல்லிக்காய் மோர்….

நெல்லிக்காய் மோர் தேவையான பொருட்கள் : நெல்லிக்காய் – 5 மோர் – 2 கப் உப்பு  –  தேவைக்கேற்ப பெருங்காயம் –  தேவையான அளவு செய்முறை: நெல்லிக்காயை சுத்தம் செய்து  பொடியாக நறுக்கி, உப்பு சேர்த்து  அரைத்துக் கொள்ள வேண்டும் .இதனுடன் பெருங்காயம், மோர் சேர்த்து கலந்து  பருகினால் நெல்லிக்காய் மோர் தயார் !!!

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

பூண்டு சூப் செய்வது எப்படி …

பூண்டு சூப்  தேவையானப் பொருட்கள் : புளித் தண்ணீர் – 1 கப் பூண்டு – 10 பற்கள் மிளகு  –  2  ஸ்பூன் சீரகம் –  2 ஸ்பூன் மல்லித்தழை, கருவேப்பிலை , உப்பு  –  தேவைக்கேற்ப வெண்ணெய் – சிறிது செய்முறை: முதலில் புளித்தண்ணீரைக் கொதிக்க விட்டுக் கொள்ள வேண்டும் . பின் மிளகு, சீரகம், பூண்டு,கருவேப்பிலை ஆகியவற்றை மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும் . அரைத்த விழுதை புளித்தண்ணீரில் சேர்த்து  வெண்ணெய், உப்பு  சேர்த்து […]

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இனி இடுப்பு வலி , முழங்கால் வலி வரவே  வராது ….அவ்வளவு சத்துக்கள் …

தேவையான பொருட்கள் : கருப்பு உளுந்து –  1  கப் கருப்பட்டி –  சுவைக்கேற்ப தேங்காய் துருவல் – 1/4 கப் உப்பு – சிறிது செய்முறை : முதலில் உளுந்தை 2 மணி நேரம் ஊறவிட வேண்டும் . பின் இதனை வேகவைத்துக் கொள்ள வேண்டும் . இதனை நன்கு மசித்து கருப்பட்டி , தேங்காய் துருவல் , சிறிது உப்பு சேர்த்து கலந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு சேர்க்கும் . இடுப்பு வலி , […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இனி கோதுமை மாவில் இதை செய்யுங்க … தேங்காய் சட்னியுடன் சூப்பரா இருக்கும் …

கோதுமை அடை தேவையான பொருட்கள் : கோதுமை மாவு –  2  கப் துருவிய வெங்காயம் – 1 துருவிய கேரட் – 1 துருவிய உருளைக்கிழங்கு – 1 தேங்காய் துருவல் – 1/2  கப் மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன் பச்சை மிளகாய் – 1 கரம்மசாலா – 1  1/2 ஸ்பூன் சீரகம் – 1/4 ஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப கொத்தமல்லித்தழை – சிறிது செய்முறை : மேலே கூறிய அனைத்து […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கரு வளர்ச்சியை தூண்டும் வெண்டைக்காய் …

வெண்டைக்காயின் பயன்கள் : உடலுக்கு குளிர்ச்சியளிக்கும் .கரு உருவாவதற்கு தேவையான போலிக் அமிலம் இதில் நிறைந்துள்ளது .இதனால் கரு வளர்ச்சிக்கு இது துணை புரியும் . மலச்சிக்கல் பிரச்சனைக்கு இது நல்ல தீர்வு அளிக்க கூடியது .அல்சரால் பாதிக்கப் பட்டவர்களுக்கு இது ஒரு அறுமருந்து . சீறுநீரக கோளாறுகள் சரியாகும் .வயிற்றின் தேங்கியுள்ள கழிவுகள் வெளியேறும் .இருமலை குணமாக்கும் . இதய நோய் வராமல் பாதுகாக்கும் .புற்று நோய் செல் வளர்ச்சியை தடுக்க கூடியது . இதில் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

மூட்டு வலி சரியாக …வெந்தய சூரணம் செய்வது எப்படி …

வெந்தய சூரணம் தேவையான பொருட்கள் : வெந்தயம்  – 1 ஸ்பூன் சீரகம் – 1/2 ஸ்பூன் மிளகு  – 1/4 ஸ்பூன் செய்முறை : வெந்தயம் ,சீரகம் , மிளகு மூன்றையும் பொடியாக்கிக் கொள்ள வேண்டும் . இந்த பொடியை வெந்நீரில் கலந்து காலை மாலை குடித்து வந்தால் மூட்டுவலி சரியாகும் .

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்பு கரைய ….

தேவையான பொருட்கள் : வெந்தயம் – 1 ஸ்பூன் சீரகம் – 1 ஸ்பூன் பட்டை – 1 செய்முறை : பாத்திரத்தில் 2 கப் தண்ணீர்  சேர்த்து வெந்தயம் ,பட்டை ,சீரகம் சேர்த்து கொதிக்கவிட்டு 1 கப் ஆனதும் வடிகட்டி தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்பு காணாமல் போய் விடும் .  

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

டீ , காபி யை நிறுத்திட்டு இதை குடிங்க ….

உளுந்து கஞ்சி தேவையான பொருட்கள் : உளுந்தம்பருப்பு – 50 கிராம் நெய் –  சிறிது முந்திரி –  5 உலர் திராட்சை -5 தேங்காய் பால் – 1/4 கப் நாட்டுச்சர்க்கரை –  2 ஸ்பூன் ஏலக்காய் தூள் – 1/4 ஸ்பூன் உப்பு -சிறிது   செய்முறை : முதலில் உளுந்தை 2 மணி நேரம் ஊறவிட்டு அரைத்துக்கொள்ள வேண்டும் . பின் கடாயில் நெய் சேர்த்து முந்திரி , உலர்திராட்சை சேர்த்து வறுத்துக் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கறிவேப்பிலை ரசம் செய்வது எப்படி …

கறிவேப்பிலை ரசம் தேவையான பொருட்கள் : கறிவேப்பிலை –  1 கப் துவரம்பருப்பு – 3 டீஸ்பூன் மிளகு  – 1 ஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் புளி – ஒரு சிறிய உருண்டை மஞ்சள்தூள் – 1/2  டீஸ்பூன் நெய் – சிறிதளவு கடுகு – 1/4  ஸ்பூன் உப்பு –  தேவையான அளவு செய்முறை: முதலில் கறிவேப்பிலை, துவரம்பருப்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ள  வேண்டும். பாத்திரத்தில் புளித்  தண்ணீர் […]

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

தைராய்டு பிரச்சனையா….இனி மாத்திரைகள் தேவையில்லை …இது மட்டும் போதும் ….

கொத்தமல்லி டீ தேவையான பொருட்கள் : கொத்தமல்லி விதைகள் –  1/2 கப் மிளகு – 1  ஸ்பூன் நாட்டுச்  சர்க்கரை – தேவைக்கேற்ப செய்முறை : கடாயில் கொத்தமல்லி விதைகள் மற்றும் மிளகு இரண்டையும் தனித்தனியாக வறுத்துக் கொள்ள வேண்டும் . பின்னர் இதனை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும் . பாத்திரத்தில் தண்ணீர் , அரைத்த பொடி சேர்த்து கொதிக்கவிட்டு நாட்டுச்சர்க்கரை சேர்த்து வடிகட்டி பருகலாம் . இதனை 2 வாரங்கள் குடித்து வந்தாலே […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இனி இடியாப்பம் இப்படி செய்யுங்க ….புதுமையான சுவை …

கொத்தமல்லி இடியாப்பம் தேவையான பொருட்கள் : உதிர்த்த இடியாப்பம் – 2 கப் அரைக்க: கொத்தமல்லி – 1/2 கட்டு புதினா –  1/2 கட்டு சிறிய பச்சை மிளகாய் – 3 மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எலுமிச்சைச் சாறு – சிறிதளவு தாளிக்க: கடுகு – 1/4 ஸ்பூன் கடலைப்பருப்பு  – 1/2 ஸ்பூன் உளுத்தம்பருப்பு –  1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்  –  1/2 ஸ்பூன் எண்ணெய் – 2 […]

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

பிரசவித்த பெண்கள் கட்டாயம் சாப்பிடவேண்டிய கறிவேப்பிலை வெங்காயக்  குழம்பு செய்வது எப்படி ….

கறிவேப்பிலை வெங்காயக்  குழம்பு தேவையான பொருட்கள்: சின்ன வெங்காயம் – 1 கப் கறிவேப்பிலை – 1 கப் வெந்தயம் – 1 தேக்கரண்டி கடுகு – 1/2 தேக்கரண்டி பூண்டு – 5 பற்கள் காய்ந்த மிள்காய் – 4 தக்காளி – 1 தனியா பொடி – 1 மேஜைக் கரண்டி எண்ணெய் – 1 மேஜைக் கரண்டி புளி – எலுமிச்சை அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: கடாயில்  எண்ணெய் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இனி ஆரோக்கியம் நிறைந்த peanut butter வீட்டிலேயே செய்யலாம் …

peanut butter தேவையான பொருட்கள்  : வேர்க்கடலை – 250 கிராம் உப்பு –  1/4 டீஸ்பூன் கடலை எண்ணெய் –  1/2 டேபிள் ஸ்பூன் நாட்டுச்சர்க்கரை – 1/2 டேபிள் ஸ்பூன் செய்முறை : கடாயில் வேர்க்கடலையை சேர்த்து நன்கு வறுத்து தோல் நீக்கிக் கொள்ள வேண்டும் .பின் மிக்சியில் வேர்க்கடலை , உப்பு  சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும் . வெண்ணெய் மாதிரி திரண்டு வந்ததும் நாட்டுச்சர்க்கரை ,கடலை எண்ணெய் சேர்த்து அரைத்து […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

வீட்டிலேயே பன்னீர் தயாரிப்பது எப்படி ….

பன்னீர் தேவையான பொருட்கள் : பால் – 1 லிட்டர் எலுமிச்சை பழம் – 1 செய்முறை : அடுப்பில் கடாயை  வைத்து  பாலை ஊற்றி கொதி வரும் போது எலுமிச்சை சாறை சிறிது சிறிதாக ஊற்றி கிளறி கொண்டே இருக்க வேண்டும் . பன்னீர் தனியே பிரிந்து வரும் வரை கிளறி வடிகட்டி சிறிது தண்ணீர் சேர்த்து அலசி மீண்டும் வடிகட்டிக் கொள்ள வேண்டும் . இப்போது சூப்பரான பன்னீர் தயார் !!!

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான எள்ளு துவையல் அரைப்பது எப்படி !!!

எள்ளு துவையல் தேவையான பொருட்கள் : கறுப்பு எள்ளு –   3 டேபிள்ஸ்பூன் தேங்காய்த்துருவல் – 2 டேபிள்ஸ்பூன் உளுத்தம் பருப்பு –  1/2  டேபிள்ஸ்பூன் காய்ந்த மிளகாய் –  4 புளி –  நெல்லிக்காயளவு பூண்டு பற்கள் – 2 எண்ணெய் – 1 டீஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப செய்முறை : முதலில் எள்ளை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும் . ஒரு  கடாயில் எண்ணெய் விட்டு, உளுத்தம் பருப்பு , மிளகாய், பூண்டு, […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான செளசெள சட்னி எப்படி அரைப்பது …..

செளசெள சட்னி தேவையான பொருட்கள் : செளசெள – 1  கப் கொத்தமல்லித்தழை –  300 கிராம் உளுந்து –  3  டீஸ்பூன் கடலைப்பருப்பு – 2  டீஸ்பூன் புளி – எலுமிச்சை அளவு காய்ந்த மிளகாய் – 5 உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 3  டீஸ்பூன் கடுகு – 1/4 ஸ்பூன் கறிவேப்பிலை –  சிறிதளவு செய்முறை: ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி  உளுந்து, கடலைப்பருப்பு,  காய்ந்த மிளகாய் , நறுக்கிய […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சரவணபவன் ஹோட்டல் பருப்புப்பொடி அரைப்பது எப்படி….

சரவணபவன் ஹோட்டல் பருப்புப்பொடி  தேவையான பொருட்கள் : பாசிப்பருப்பு – 50  கிராம் துவரம்பருப்பு – 75 கிராம் உளுந்தம்பருப்பு – 50  கிராம் பொட்டுக்கடலை –  100 கிராம் வரமிளகாய் –  5 மிளகு –  1  ஸ்பூன் பெருங்காயத்தூள் – சிறிது உப்பு –  தேவைக்கேற்ப செய்முறை : முதலில் ஒரு கடாயில்  பருப்புகளை போட்டு தனித்தனியே வறுத்துக்கொள்ள வேண்டும் . பின் மிளகு , வரமிளகாய் சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். பின் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

செட்டிநாடு ரசம் செய்வது எப்படி …..

செட்டிநாடு ரசம் தேவையான பொருட்கள் : தனியா –  2  ஸ்பூன் மிளகு – 1 ஸ்பூன் சீரகம் –  3/4  ஸ்பூன் மஞ்சள் தூள் –  1/4 ஸ்பூன் உளுத்தம்பருப்பு – 1/2 ஸ்பூன் கடுகு – 1/4 ஸ்பூன் தக்காளி – 1 நெய் – சிறிதளவு புளி – சிறிது கொத்தமல்லித்தழை – சிறிதளவு எண்ணெய் – தேவைக்கேற்ப உப்பு –  தேவைக்கேற்ப செய்முறை : ஒரு கடாயில் எண்ணெய் விட்டு தனியா […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

உடல் எடையை குறைக்கும் உணவு – ராகி கஞ்சி !!!

ராகி கஞ்சி  தேவையான பொருட்கள்: ராகி மாவு  –  1/2  கப் தண்ணீர்  –  தேவையான அளவு உப்பு – தேவைக்கேற்ப செய்முறை : முதலில் ராகி மாவை தண்ணீரில்  நன்கு  கரைத்து, பின் தேவையான அளவு தண்ணீர் மற்றும்  உப்பு சேர்த்து கொதிக்கவிட வேண்டும் . மாவு வெந்ததும்  இறக்கினால்  ராகி கஞ்சி தயார் ….  இதனை தினமும் காலை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும் .

Categories
சமையல் குறிப்புகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

தொப்பை குறைய இதை குடிங்க …. இரண்டு வாரங்களில் வித்தியாசம் தெரியும் ….

தேவையான பொருட்கள் : வெந்தயம் – 1 டீஸ்பூன் சீரகம் – 1  டீஸ்பூன் தண்ணீர் –  2  கப் செய்முறை : பாத்திரத்தில் வெந்தயம் , சீரகம்  மற்றும்  2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவேண்டும் . தண்ணீர் சுண்டி 1  கப் ஆகும் வரை வற்ற விடவேண்டும் . இதனை வடிகட்டினால் ஆரோக்கியம் நிறைந்த டீ தயார் !!! இந்த டீயை 2 வாரங்கள் குடித்து வந்தால் நன்கு தொப்பை குறைந்திருப்பதை […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கோதுமை தோசையை இப்படி செய்யுங்க ….திரும்ப திரும்ப கேட்பாங்க ….

தேவையான பொருட்கள் : கோதுமை மாவு – 1/2 கப் புட்டு மாவு   [அ ]   அரிசிமாவு – 1/2  கப் வறுக்காத ரவா – 2  டேபிள் ஸ்பூன் உப்பு –  தேவையான அளவு சீரகம் – 1/2 டீஸ்பூன் மிளகு -1/2  டீஸ்பூன் கறிவேப்பிலை –   சிறிதளவு புளிக்காத தயிர் –  2  டேபிள் ஸ்பூன் இஞ்சி –  சிறிய துண்டு செய்முறை : முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு , அரிசிமாவு […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

நாள் முழுவதும் சப்பாத்தி மிருதுவாக இருக்கனுமா …. இப்படி செய்யுங்க ….

சப்பாத்தி தேவையான பொருட்கள் : கோதுமை மாவு –  1 கப் வேகவைத்த உருளைக்கிழங்கு – 1 எண்ணெய் –  தேவைக்கேற்ப உப்பு –  தேவைக்கேற்ப செய்முறை : முதலில் வேகவைத்த  உருளைக்கிழங்கை நன்கு மசித்து விட வேண்டும் . பின் இதனுடன் கோதுமை மாவு , தேவையான அளவு உப்பு மற்றும்  எண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும் . பின் சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்திகளாக தட்டி , தோசைக்கல்லில் போட்டு சுட்டு […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஹோட்டல் ஸ்டைல் ரவா பொங்கல் செய்வது எப்படி !!!

ரவா பொங்கல் தேவையான பொருட்கள் : ரவா –  1  கப் பாசிப்பருப்பு – 1/2  கப் நெய் –  2  டேபிள் ஸ்பூன் எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன் சீரகம் –  1   1/2 டீஸ்பூன் மிளகு –  1   டீஸ்பூன் முந்திரி –  10 வரமிளகாய் –  4 இஞ்சி –  சிறிய துண்டு கறிவேப்பிலை –  சிறிதளவு உப்பு –  தேவைக்கேற்ப செய்முறை : முதலில் பாசிப்பருப்பை நன்கு வேகவைத்து எடுத்துக் […]

Categories
Uncategorized சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இன்றைய டயட் உணவு – பார்லி மசாலா சாதம்

பார்லி மசாலா சாதம் தேவையான  பொருட்கள் : பார்லி –  100  கிராம் பீன்ஸ் –  100 கிராம் வெங்காயம்  –  2 தக்காளி –  2 பட்டை  –  1 கிராம்பு –  1 கரம் மசாலாத்தூள் –  1  டீஸ்பூன் மிளகாய்த்தூள் –  1 டீஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது –  1 டீஸ்பூன் எண்ணெய், உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் பார்லி மற்றும்  பீன்ஸை நன்கு ஊற வைத்து, வேக வைத்துக் கொள்ளவும். […]

Categories

Tech |