வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை வரகரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் வயிறு, குடல்களில் இருக்கும் புண்கள் ஆறுவதோடு, மலச்சிக்கல் பிரச்சனையும் நீங்கும். நமது உடல்நிலை சிறப்பாக இருக்கவும், அனைத்து உறுப்புகளும் சீராக இயங்கவும் உடலுக்கு தாதுக்கள், இரும்பு சத்து, வைட்டமின் சத்து, சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்கள் போன்றவை அத்தியாவசிய தேவையாகும் இத்தகைய சத்துகள் அனைத்தும் வரகரிசியில் நிறைந்துள்ளது தேவையான பொருட்கள்: வரகரிசி – கால் கிலோ, இட்லி அரிசி – கால் […]
Tag: #Healthy food
சுவையான அவல் தோசை செய்வது எப்படி என்பதை இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். தேவையானவை : பச்சரிசி- ஒன்றரை கப், புழுங்கல் அரிசி- அரை கப், அவுல் – அரை கப், உளுந்து – கால் கப், வெந்தயம் – அரை டீஸ்பூன், சர்க்கரை – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு. செய்முறை : பச்சரிசி, புழுங்கலரிசி, உளுந்து, வெந்தயம் ஆகிய நான்கையும் ஒரு பாத்திரத்தில் தனியாகவும், அவுல் மட்டும் மற்றொரு பாத்திரத்தில் தனியாகவும் […]
தேவையான பொருட்கள் : அருகம்புல் – 2 கப் வெள்ளம் – 200 கிராம் ராகி அவல் – 200 கிராம் தேங்காய் துருவல் – 2 கப் பொட்டுக்கடலை – 100 கிராம் சுக்கு தூள் – சிறிதளவு ஏலக்காய்த்தூள் – சிறிதளவு செய்முறை: முதலில் அருகம்புல்லை நன்றாக கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும். பின் கேப்பை அவலை நன்றாக கழுவி 4 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அதன் […]
குழந்தைகளுக்கு எந்த உணவு என்ற கேள்விக்கு பதிலாகவும் சத்து நிறைந்த உணவாகும் அரிசி பொரி கடலை கஞ்சி… தேவையான பொருட்கள் அரிசி – 8 டீஸ்பூன் பொரிகடலை – 4 டீஸ்பூன் சுக்கு […]
பச்சைப் பயறை வாங்கி வந்து அதனை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் தண்ணீரை வடித்து விட்டு ஆறவிடுங்கள். சுமார் 4 மணி நேரம் கழித்து பயறு முளை வந்திருக்கும். இதனைத்தான் முளை கட்டிய பயறு என்கிறோம். பொதுவாக பயறுக்கும், முளை கட்டிய பயறுக்கும் ஒரு வித்தியாசம் உள்ளது. என்னவென்றால், அதில் உள்ள சத்துக்கள்தான்.எந்த தானியத்தையும் முளை வந்த பிறகு அதனை உண்பது உடலுக்கு அதிக சக்திகளைக் கொடுக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அதில் மிக முக்கிய […]