சத்துமாவு தேவையான பொருட்கள் : தோலுடன் கூடிய உளுந்து – 1/4 கப் தோலுடன் கூடிய பாசிப்பருப்பு – 1/4 கப் தோல் நீக்கிய பாசிப்பருப்பு – 1/4 கப் உடைத்த கோதுமை – 1/4 கப் பொட்டுக்கடலை – 1/4 கப் பார்லி – 2 டேபிள் ஸ்பூன் கொள்ளு – 2 டேபிள் ஸ்பூன் பாதாம் – 1/4 கப் முந்திரி – 20 பிஸ்தா -20 ஏலக்காய் – 4 சிவப்பு அரிசி […]
Tag: healthy
ஹோட்டல் வெண்பொங்கல் தேவையான பொருட்கள் : அரிசி – 1 கப் பாசிப்பருப்பு – 1/4 கப் சீரகம் – 1 ஸ்பூன் மிளகு – 1/2 ஸ்பூன் வரமிளகாய் – 1 முந்திரி – 10 பச்சைமிளகாய் – 1 இஞ்சி – சிறிய துண்டு பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன் கறிவேப்பிலை – தேவைக்கேற்ப நெய் – தேவைக்கேற்ப உப்பு – தேவைக்கேற்ப செய்முறை : முதலில் பாசிப்பருப்பை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். […]
புடலங்காய் சட்னி தேவையானபொருட்கள் : சின்னவெங்காயம் – 10 தக்காளி – 1 வரமிளகாய் – 3 புடலங்காய் – 1 புளி – சிறிது நல்லெணெய் – தேவைக்கேற்ப உளுந்தம்பருப்பு – 1 ஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப தாளிக்க : கடுகு – 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள் – சிறிது வரமிளகாய் – 2 கறிவேப்பிலை – தேவைக்கேற்ப செய்முறை : முதலில் புடலங்காயை தோல் நீக்கி , விதைகளுடன் சிறு துண்டுகளாக […]
நவரத்தின புலாவ் தேவையான பொருட்கள் : சாமை அரிசி – 1 கப் வெங்காயம் – 1 பச்சை மிளகாய் – 2 ஏலக்காய் – 1 பட்டை – 1 பிரியாணி இலை – 1 லவங்கம் – 1 கேரட் – 1 காலிஃப்ளவர் , பச்சைப் பட்டாணி , பீன்ஸ் கலவை – 1 கப் குடமிளகாய் – 1 இஞ்சி-பூண்டு விழுது – 1 டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் – 1 […]
கீரை ரொட்டி தேவையான பொருட்கள் : அரிசி மாவு – 1/2 கிலோ கீரை – 2 கப் வெங்காயம் – 2 கோதுமை மாவு – 2 டேபிள்ஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் அரிசி மாவு, கோதுமை , நறுக்கிய கீரை, வெங்காயம், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும். பின் இதனை சப்பாத்திக் கல்லில் தேய்த்து, தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் கொஞ்சமாக எண்ணெய் விட்டு ரொட்டிகளாகச் சுட்டு எடுத்தால் சுவையான கீரை […]
எள்ளு சாதம் தேவையான பொருட்கள் : சாதம் – 5 கப் எள்ளு – 1/2 கப் உளுந்தம்பருப்பு – 1/4 கப் வரமிளகாய் – 8 பெருங்காயம் – சிறிது கறிவேப்பிலை – தேவையானஅளவு நல்லெண்ணெய் – தேவையான அளவு கடுகு – 1/4 ஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை : முதலில் ஒரு கடாயில் வரமிளகாய் , உளுந்தம்பருப்பு மற்றும் கருவேப்பிலை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும் . பின் எள்ளை […]
காராமணி சுண்டல் தேவையான பொருட்கள்: காராமணி – 1 கப் வரமிளகாய் – 7 பெருங்காயத் தூள் – 2 சிட்டிகை துருவிய தேங்காய் – 6 டேபிள் ஸ்பூன் சீரகப் பொடி – 1 டீஸ்பூன் எண்ணெய் – 4 டீஸ்பூன் கடுகு – 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு கடாயில் காராமணியை போட்டு வறுத்து, பின் அதனை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் […]
துவரம்பருப்பு சூப் தேவையான பொருட்கள் : துவரம்பருப்பு – 50 கிராம் வெங்காயம் – 1 இஞ்சி – சிறிய துண்டு பூண்டு – 2 பற்கள் உப்பு, மிளகுத்தூள் – தேவையான அளவு கொத்துமல்லி – சிறிதளவு செய்முறை: முதலில் துவரம்பருப்பை நன்றாக வேக வைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். பின் இதனுடன் அரைத்த இஞ்சி-பூண்டு விழுது, வெங்காயம், உப்பு சேர்த்து கொதிக்க விட்டு ,பரிமாறுவதற்கு முன் மிளகுத்தூள், நறுக்கிய கொத்தமல்லி தூவினால் சுவையான துவரம்பருப்பு சூப் […]
இலங்கை ரொட்டி தேவையான பொருட்கள் : மைதா மாவு – 1 கப் கோதுமை மாவு – 1 கப் பச்சை மிளகாய் – 2 தேங்காய்த் துருவல் – 1 கப் தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் கோதுமை மாவுடன் மைதா மாவு,தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய் , உப்பு , ஒரு டீஸ்பூன் எண்ணெய் மற்றும் தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்துக் கொள்ள வேண்டும் . பின் மாவை […]
முளைகட்டிய தானிய சப்பாத்தி தேவையான பொருட்கள் : பாசிப்பருப்பு – 1 கப் கம்பு – 1 கப் ராகி – 1 கப் கொண்டைக்கடலை – 1 கப் கோதுமை – 2 கப் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் தானியங்களை ஊற வைத்து , தனித்தனியாக ஒரு துணியில் கட்டி முளை கட்ட விட வேண்டும் . பின் முளைகட்டிய தானியங்களை அரைத்து, உப்பு சேர்த்துக் […]
கீரை இட்லி தேவையான பொருட்கள் : இட்லி மாவு – 4 கப் கீரை – 2 கப் பச்சை மிளகாய் விழுது – 4 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை: இட்லி மாவுடன் அரைத்த கீரை, பச்சை மிளகாய் விழுது உப்பு சேர்த்து, நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும். பின் இட்லி தட்டில் மாவை ஊற்றி வேக வைத்து எடுத்தால் சுவையான கீரை இட்லி தயார் !!!
சத்தான பிரண்டை தோசை!!!
பிரண்டை தோசை தேவையான பொருட்கள் : பச்சரிசி – 2 கப் புழுங்கலரிசி – 2 கப் உளுத்தம்பருப்பு – முக்கால் கப் பிரண்டை – அரை கப் வெந்தயம் – ஒரு டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் பச்சரிசி, புழுங்கலரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை 3 மணி நேரம் ஊறவைத்து , ஒன்றாக சேர்த்து அரைக்க வேண்டும். மாவு பாதி அரைபட்டதும், பிரண்டையை நறுக்கி அதில் போட்டு மாவு […]
மீன் முட்டை பொரியல் தேவையான பொருட்கள்: மீன் முட்டை – 500 கிராம் சின்ன வெங்காயம் – 500 கிராம் பூண்டு – 20 பற்கள் மஞ்சள்தூள் – சிறிதளவு பச்சைமிளகாய் – 8 இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு உப்பு – தேவையான அளவு தேங்காய் துருவல் – சிறிதளவு செய்முறை: முதலில் மீன் முட்டையை நன்றாக சுத்தம் செய்து கொள்ள […]
வெண்டைக்காய் சூப் தேவையான பொருட்கள் : வெண்டைக்காய் – 5 சாதம் – 1 கப் வெள்ளை மிளகுத்தூள் – காரத்துக்கேற்ப சோயா சாஸ் – 1 டீஸ்பூன் எண்ணெய் – 2 டீஸ்பூன் பூண்டு – 2 பல் உப்பு – தேவையான அளவு செய்முறை: ஒரு கடாயில் எண்ணெயை விட்டு, நறுக்கிய வெண்டைக்காயை போட்டு நன்கு வதக்கி கொள்ளவும். இதனுடன் நறுக்கிய பூண்டு , தண்ணீர் , சாதம் , உப்பு சேர்த்து கொதிக்க விட்டு , சோயா […]
மக்காச்சோள ரொட்டி தேவையான பொருட்கள் : சோள மாவு – 2 கப் கோதுமை மாவு – 1/2 கப் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் சோள மாவுடன் கோதுமை மாவு , உப்பு, தண்ணீர் சேர்த்து, பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவிலிருந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, ரொட்டிகளாகத் தேய்த்து , சூடான தோசைக் கல்லில் போட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுத்தால் மக்காச்சோள ரொட்டி தயார் !!!
நாட்டுக் கோழி வறுவல் தேவையான பொருட்கள் : நாட்டுக்கோழிக் கறி – 1 கிலோ வெங்காயம் – 4 தக்காளி – 2 இஞ்சி-பூண்டு விழுது – 2 டேபிள்ஸ்பூன் பச்சைமிளகாய் – 2 மஞ்சள்தூள் – 2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு அரைக்க: தேங்காய்த்துருவல் – 7 டேபிள்ஸ்பூன் மிளகு – காரத்திற்கேற்ப செய்முறை: முதலில் கோழிக்கறியுடன் மஞ்சள்தூள் , உப்பு, சிறிது […]
கொண்டைக்கடலை மசாலா தேவையான பொருட்கள் : கொண்டைக்கடலை – 100 கிராம் வெங்காயம் – 1 தக்காளி – 1 சாட் மசாலாத்தூள் – 1/2 டீஸ்பூன் கடுகு – 1/4 டீஸ்பூன் மிளகாய்த்தூள் – 1/2 டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள் – 1/2 சிட்டிகை தேங்காய்ப் பால் 1/2 கப் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் கொண்டைக்கடலையை ஊற வைத்து பின் வேக வைத்து எடுத்து கொள்ள வேண்டும்.ஒரு […]
ஹெல்த்தி ஜூஸ் தேவையான பொருட்கள் : ஆப்பிள் – 1 பீட்ரூட் – 1 கேரட் -1 நெல்லிக்காய் -1 இஞ்சி – சிறிய துண்டு பேரீச்சை – 5 மிளகுத்தூள் – 1/4 ஸ்பூன் சீரகத்தூள் – 1/4 ஸ்பூன் பனங்கற்கண்டுத்தூள் – 2 டீஸ்பூன் தண்ணீர் – தேவையான அளவு செய்முறை: முதலில் பீட்ரூட் மற்றும் இஞ்சியைத் தோல் சீவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும் . பேரீச்சைமற்றும் நெல்லிக்காயின் விதைகளை நீக்கவும்.பின் நறுக்கிய ஆப்பிள், பீட்ரூட், கேரட், நெல்லிக்காய், இஞ்சி […]
அரைத்துவிட்ட பூண்டு ரசம் தேவையான பொருட்கள் : துவரம்பருப்பு – 1 டீஸ்பூன் தனியா – 2 டீஸ்பூன் மிளகு – 1 டீஸ்பூன் சீரகம் – 1/2 டீஸ்பூன் பூண்டு பல் – 5 புளித் தண்ணீர் – 1 கப் மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன் கடுகு – 1/4 ஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் துவரம்பருப்பு, தனியா, மிளகு, சீரகம், பூண்டு பல் […]
புதினா ஆம்லேட் தேவையான பொருட்கள்: முட்டை- 4 மஞ்சள் தூள் – 1 சிட்டிகை புதினா – தேவையான அளவு கரம் மசாலா – 2 டீஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் புதினா இலைகளை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் முட்டையை ஊற்றி அதில், உப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலா ஆகியவற்றைப் போட்டு நன்றாக அடித்துக் கொள்ள வேண்டும் . […]
பன்னீர் பாயாசம் தேவையான பொருட்கள் : பன்னீர் – 200 கிராம் பால் – 1 லிட்டர் ஏலக்காய் – 10 முந்திரி – 4 டேபிள்ஸ்பூன் திராட்சை – 4 டேபிள்ஸ்பூன் நெய் – 4 டேபிள்ஸ்பூன் பேரிச்சம்பழம் – 50 கிராம் பிஸ்தா – 4 பாதாம் பருப்பு – 3 சர்க்கரை – தேவையான அளவு செய்முறை: ஒரு கடாயில் நெய் சேர்த்து, முந்திரி மற்றும் திராட்சை சேர்த்து பொன் நிறமாக வறுத்துக் கொள்ளவும். […]
மருந்துப்பொடி தேவையான பொருட்கள் : சுக்கு – 1/2 கிலோ திப்பிலி – 10 கிராம் மிளகு – 2 டேபிள்ஸ்பூன் ஓமம் – 1 டீஸ்பூன் மஞ்சள் – சிறிய துண்டு ஜாதிக்காய், ஜாபத்திரி, லவங்கம் – சிறிதளவு பனைவெல்லம் – 100 கிராம் செய்முறை: முதலில் மேற்கண்ட பொருட்களை தனித்தனியே வறுத்துக் கொள்ள வேண்டும். ஆறியதும் அரைத்து சலித்துக் கொள்ள வேண்டும். இந்தப்பொடியுடன், பனை வெல்லப்பாகு , நெய்யில் வறுத்த ஜாதிக்காய், ஜாதிபத்திரி, லவங்கம் […]
வரகு – ராகி தோசை தேவையான பொருட்கள் : வரகு அரிசி – 100 கிராம் கோதுமை – 50 கிராம் ராகி – 50 கிராம் உளுந்து – 1 டேபிள்ஸ்பூன் கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிதளவு வெந்தயம் – 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் வரகு அரிசி, ராகி, கோதுமை ,வெந்தயம் மற்றும் உளுந்தை தனித்தனியாக ஊறவைத்து தனியாக அரைக்கவும். பின் எல்லா […]
முருங்கைக் கீரை தொக்கு தேவையான பொருட்கள் : முருங்கை கீரை – 1 கப் உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 3 புளி – நெல்லிக்காய் அளவு எண்ணெய் – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு பெருங்காயம் – சிறிதளவு செய்முறை: முதலில் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், புளி ஆகியவற்றை சேர்த்து தனித் தனியாக வறுத்தெடுக்க வேண்டும். பின் கீரையுடன் உப்பு, போட்டு வதக்கி எடுக்கவும். […]
மேத்தி சப்பாத்தி தேவையான பொருட்கள் : கோதுமை மாவு – 1 கப் மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன் கடலை மாவு – 1/2 டேபிள்ஸ்பூன் வெந்தயக் கீரை – 1 சிறிய கட்டு மிளகாய்த்தூள் – 1/4 டீஸ்பூன் அம்சூர் பவுடர் – 1 டீஸ்பூன் நெய் – சிறிதளவு எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும ஒன்று சேர்த்து தேவையான தண்ணீர் […]
மிளகு தானிய சூப் தேவையான பொருட்கள் : பாசிப்பருப்பு – 1 கப் மிளகு – 2 டீஸ்பூன் பிரியாணி இலை – 3 வெங்காயம் – 4 நறுக்கிய கேரட் – 1/2 கப் சீரகம் – 1 டீஸ்பூன் மிளகுத்தூள் – 1 டீஸ்பூன் மஞ்சள்தூள் – 1 சிட்டிகை மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன் கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: […]
மாங்காய் பருப்பு குழம்பு தேவையான பொருட்கள் : மாங்காய் – 1 துவரம்பருப்பு – 1/4 கப் சாம்பார் பொடி – 2 டீஸ்பூன் வெந்தயம் – 1/2 டீஸ்பூன் பெருங்காயம் – சிறிதளவு பச்சை மிளகாய் – 2 காய்ந்த மிளகாய் – 1 கறிவேப்பிலை – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் துவரம்பருப்பை நன்றாக வேகவைத்துக் கொள்ளவும். மாங்காயை தண்ணீர் விட்டு தனியே வேக வைக்கவும். பின்னர் வெந்த மாங்காயுடன் […]
பருப்புக் கூட்டு தேவையான பொருட்கள் : பாசிப்பருப்பு – 1 கப் தக்காளி – 2 வெங்காயம் – 1 குடமிளகாய் – 1 பச்சை மிளகாய் – 2 சீரகம் – 1/2 டீஸ்பூன் பூண்டு – 4 பல் மஞ்சள்தூள் – 1 சிட்டிகை உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் பாசிப்பருப்பை ஊற வைத்து அதனுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும். […]
பாசிப்பருப்பு கடையல் தேவையான பொருட்கள்: பாசிப் பருப்பு – 1 கப் நெய் – 2 டேபிள் ஸ்பூன் கடுகு – 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன் வரமிளகாய் – 4 கறிவேப்பிலை – சிறிது பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் பாசிப்பருப்பை வேக வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு கடாயில் நெய் ஊற்றி கடுகு, […]
மிளகுரசம் தேவையான பொருட்கள் : புளித்தண்ணீர் – 1 கப் மிளகு – 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 2 கறிவேப்பிலை – சிறிதளவு கடுகு, சீரகம் – தலா 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு உப்பு- தேவையான அளவு செய்முறை: முதலில் மிளகு, காய்ந்த மிளகாய், சீரகம் ஆகியவற்றை அரைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் புளித்தண்ணீர் , மஞ்சள்தூள் […]
துவரை மொச்சை கிரேவி தேவையான பொருட்கள் : உரித்த துவரைக்காய் – 1 கப் தோல் உரித்த மொச்சை - 1 கப் தக்காளி – 4 இஞ்சி – சிறிய துண்டு பச்சை மிளகாய் – 2 கடுகு – 1/4 ஸ்பூன் கறிவேப்பிலை – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் துவரை, மொச்சை இரண்டையும் உப்பு சேர்த்து, வேகவைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் தக்காளி, இஞ்சி, […]
தேங்காய் சாதம் தேவையான பொருட்கள் : அரிசி – 2 கப் துருவிய தேங்காய் – 1 கப் கடுகு – 1/2 ஸ்பூன் கடலை பருப்பு – 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன் பெருங்காய பொடி – சிறிது பச்சை மிளகாய் – 4 வறமிளகாய் – 6 முந்திரி பருப்பு – 10 உப்பு – தேவையான அளவு கருவேப்பிலை – தேவையானஅளவு தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு […]
பட்டாணி கேரட் அடை தேவையான பொருட்கள் : பட்டாணி – 1 கப் கேரட் – 1 கப் வெங்காயம் – 1 பச்சை மிளகாய் – 2 கொத்தமல்லி – 1/2 கப் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் பட்டாணியை ஊற வைத்து அரைத்துக் கொள்ள வேண்டும். பின் இதனுடன் வெங்காயம், கேரட், பச்சைமிளகாய், கொத்தமல்லி, உப்பு சேர்த்து கரைத்து , தோசைக்கல்லில் , எண்ணெய் விட்டு சுட்டு எடுத்தால் […]
கோவைக்காய் சிப்ஸ் தேவையான பொருட்கள் : கோவைக்காய் – 1/2 கிலோ பஜ்ஜி மாவு – 300 கிராம் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் கோவைக்காயை சுத்தம் செய்து நீளவாக்கில் வெட்டிக் கொள்ள வேண்டும். பின் பஜ்ஜி மாவுடன் தேவையான அளவு உப்பு, நறுக்கிய கோவைக்காய் மற்றும் சிறிதளவு நீர் சேர்த்து, பிசிறிக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி , காய்ந்ததும் கோவைக்காயை சூடான எண்ணெயில் உதிர்த்து சிவந்த பின் எடுத்தால் சூப்பரான கோவைக்காய் […]
கம்பு ரொட்டி தேவையான பொருட்கள் : கம்பு மாவு – 1 கப் வெங்காயம் – 1 தக்காளி- 4 பச்சை மிளகாய் – 4 மஞ்சள்தூள் – 1 சிட்டிகை எண்ணெய் – தேவையான அளவு கொத்தமல்லி – சிறிதளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் கம்பு மாவுடன் உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும். பின் தோசைக்கல்லில் மாவை ஊற்றி , ரொட்டிகளாக சுட்டு எடுத்துக் கொள்ள வேண்டும். ரொட்டிகளைச் […]
பிரண்டைத் துவையல் தேவையான பொருட்கள் : பிரண்டை – 1 கப் சின்ன வெங்காயம் – 1 கப் மிளகு – 25 பச்சை மிளகாய் – 2 நெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் பிரண்டையில் உள்ள நாரை நீக்கி, சுத்தம் செய்து நெய்விட்டு வதக்க வேண்டும். பிரண்டை நன்றாக வதங்கியதும் சின்ன வெங்காயம் , மிளகு ,பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி, ஆறியதும் அரைத்தெடுத்தால் சத்துக்கள் நிறைந்த பிரண்டைத் […]
வாழைப்பூ-65 தேவையான பொருட்கள் : வாழைப்பூ – 1 மிளகாய்த்தூள் – 5 டீஸ்பூன் அரிசி மாவு – 3 டீஸ்பூன் கார்ன்ஃப்ளார் – 7 டேபிள்ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது – 2 டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் – 1 டீஸ்பூன் தயிர் – 1 கப் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் வாழைப்பூவை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் மிளகாய்த்தூள் , அரிசி மாவு , […]
தட்டைப்பயறு கிரேவி தேவையான பொருட்கள்: தட்டைப்பயறு – 1/2 கப் வெங்காயம் – 1 தக்காளி – 1 இஞ்சி – 1 துண்டு பூண்டு – 2 பற்கள் மஞ்சள் தூள் – 1/2 சிட்டிகை மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன் சீரகப் பொடி – 1/2 டீஸ்பூன் மல்லித் தூள் – 1 டீஸ்பூன் கரம் மசாலா – 1/2 டீஸ்பூன் சீரகம் – 1/4 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு […]
பழ பாயசம் தேவையான பொருட்கள் : சேமியா- 1 கப் ஆரஞ்சு – 1 அன்னாசி – 2 ஸ்லைஸ் மாதுளை – 1/4 கப் கொய்யா – 1 திராட்சை – 15 பால் – 1 கப் சுகர் ஃப்ரீ சர்க்கரை – தேவையான அளவு செய்முறை: முதலில் பழங்களை சுத்தம் செய்து மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். வடிகட்டிய சாறுடன், காய்ச்சி ஆற வைத்த பால், சுகர் ஃப்ரீ […]
காஞ்சிபுரம் இட்லி தேவையான பொருட்கள்: புழுங்கல் அரிசி – 100 கிராம் பச்சரிசி – 1௦௦ கிராம் உளுத்தம் பருப்பு – 5௦ கிராம் தயிர் – 1 கப் முந்திரி – 10 சீரகம் – 1/2 தேக்கரண்டி இஞ்சி – சிறிய துண்டு மிளகு – 1/4 தேகரண்டி பச்சை மிளகாய் – 1 உப்பு – தேவைக்கேற்ப செய்முறை: முதலில் அரிசி மற்றும் உளுந்தம் பருப்பை தனித்தனியாக இரண்டு மணி நேரம் ஊற வைத்து […]
ஃப்ரூட்ஸ் அடை தேவையான பொருட்கள் : அரிசி – 1/2 கப் ஆப்பிள் – 1/2 கப் அன்னாசி – 1/2 கப் திராட்சைப்பழம் – 1/2 கப் கடலைப்பருப்பு – 50 கிராம் உளுந்து – 1 டேபிள்ஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் அரிசி, கடலைப்பருப்பு, உளுந்து ஆகிய மூன்றையும் தனித்தனியாக ஊற வைத்துக் கொள்ள வேண்டும் . பின்னர் இதனை ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த மாவுடன் […]
முட்டைகோஸ் சூப் தேவையான பொருட்கள் : முட்டைகோஸ் – 1 கப் இஞ்சி,பூண்டு விழுது – 1 டீஸ்பூன் மிளகு – 1 ஸ்பூன் சீரகம் – 1 ஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, மிளகு, சீரகம், இஞ்சி,பூண்டு விழுது, உப்பு சேர்த்து வதக்க வேண்டும் . பின் இதனுடன் நறுக்கிய முட்டைகோஸ் , தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும். நன்கு […]
வெஜ் ஆம்லேட் தேவையான பொருட்கள் : கடலைப் பருப்பு – 1/4 கப் துவரம் பருப்பு – 1/4 கப் பாசிப் பருப்பு – 1/4 கப் உளுந்து – 1/4 கப் முந்திரி – 1/4 கப் மக்காச்சோளம் – 1/4 கப் முழு கோதுமை – 1/4 கப் பச்சைமிளகாய் – 2 பெரிய வெங்காயம் – 1 கறிவேப்பிலை – தேவையானஅளவு மஞ்சள் தூள் – தேவையானஅளவு மிளகுத் தூள் – தேவையானஅளவு உப்பு – தேவையானஅளவு செய்முறை: முதலில் துவரம் பருப்பு, கடலைப் […]
கொள்ளு சட்னி தேவையான பொருட்கள்: கொள்ளு – 1/2 கப் புளி – 1 துண்டு சீரகம் – 1/2 ஸ்பூன் பூண்டு – 4 பல் வத்தல் – 6 தேங்காய் – 1/2 கப் கடுகு – 1/4 ஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கொள்ளு, சீரகம், வத்தல் , தேங்காய், உப்பு சேர்த்து வறுக்க வேண்டும். பின்னர் […]
செட்டிநாடு அயிர மீன் குழம்பு தேவையான பொருட்கள்: அயிரை மீன் – 500 கிராம் வெங்காயம் – 500 கிராம் தக்காளி – 4 பூண்டு – 10 பல் மிளகாய் – 6 கருவேப்பிலை – தேவையான அளவு கொத்தமல்லி இலை – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு கடுகு – 1/4 ஸ்பூன் உ.பருப்பு – 1/2 ஸ்பூன் வெந்தயம் – 1/4 ஸ்பூன் மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி மல்லி […]
பீட்ரூட் சூப் தேவையான பொருட்கள் : பீட்ரூட் – 2 தக்காளி – 2 பெரிய வெங்காயம் – 1 வெண்ணெய் – 1/4 கப் மிளகுத்தூள் – தேவையான அளவு கரம்மசால் பொடி – 1/4 டீஸ்பூன் சோளா மாவு – 2 டீஸ்பூன் கிரீம் – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு தண்ணீர் – தேவையான அளவு செய்முறை : முதலில் சோள மாவை தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ள வேண்டும். […]
ஈஸி சாம்பார் தேவையான பொருட்கள் : துவரம்பருப்பு – 1 கப் தக்காளி – 2 மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன் கடுகு – 1/4 ஸ்பூன் வெந்தயம் – 1/4 டீஸ்பூன் புளி – நெல்லிக்காய் அளவு கொத்தமல்லித்தழை – சிறிதளவு கறிவேப்பிலை – சிறிதளவு மஞ்சள்தூள் – 1 சிட்டிகை பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் துவரம்பருப்புடன், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், […]
பூண்டு சின்ன வெங்காய புளிக்குழம்பு தேவையான பொருட்கள் : சின்ன வெங்காயம் – 1 கப் பூண்டு – 1/2 கப் கறிவேப்பிலை – சிறிதளவு புளி – எலுமிச்சை அளவு சாம்பார் பொடி – 1 ஸ்பூன் மஞ்சள் தூள் – சிறிதளவு வெல்லம் – சிறிதளவு கடுகு – சிறிதளவு வெந்தயம் – சிறிதளவு க.பருப்பு – சிறிதளவு சீரகம் – சிறிதளவு பெருங்காயம் – சிறிதளவு உப்பு – தேவையான அளவு நல்லெண்ணெய் […]
ஓட்ஸ் தோசை தேவையான பொருட்கள் : ஓட்ஸ் – 2 கப் உப்பு – தேவையான அளவு தயிர் – 4 ஸ்பூன் செய்முறை : முதலில் ஓட்சை ஊற வைக்க வேண்டும் . பின்னர் ஊற வைத்த ஓட்சை சிறிது தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைத்து கொள்ள வேண்டும். அரைத்த மாவுடன் புளித்த தயிர், உப்பு சேர்த்து கலந்து அரை மணிநேரம் கழித்து தோசைகளாக சுட்டு எடுத்தால் ஓட்ஸ் தோசை தயார் !!!
ஓட்ஸ் அடை தேவையான பொருட்கள் : புழுங்கல் அரிசி – 1 கப் ஓட்ஸ் – 1 கப் துவரம்பருப்பு – 1 கப் பாசிப்பருப்பு – 1 கப் வெங்காயம் – 6 காய்ந்த மிளகாய் – 8 தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் அரிசி மற்றும் பருப்புகளை தனித்தனியாக ஊறவைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இவைகளை […]