Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சாம்பார் சாதத்துக்கு ஏற்ற சூப்பரான சைடிஷ் கோவைக்காய் வறுவல்!!!

கோவைக்காய் வறுவல் தேவையான  பொருட்கள் : கோவைக்காய் –  1/4  கிலோ மஞ்சள் தூள் –  1/4  ஸ்பூன் மிளகாய்த்தூள் –   காரத்திற்கேற்ப சீரகக்தூள்  –  1 ஸ்பூன் தனியா தூள் – 1 ஸ்பூன் கறிவேப்பிலை –  சிறிதளவு எண்ணெய் –  தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் கோவைக்காயை  நறுக்கி  மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், தனியாத்தூள், உப்பு, கறிவேப்பிலை சேர்த்துப் பிசிறி  கொள்ள வேண்டும் . ஒரு கடாயில்   எண்ணெய் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சத்துக்கள் நிறைந்த சிறுதானிய குழிப்பணியாரம் !!!

சிறுதானிய குழிப்பணியாரம்  தேவையான  பொருட்கள் : இட்லி அரிசி  –  1/2 கிலோ சாமை – 300 கிராம் குதிரைவாலி – 200 கிராம் உளுந்து – 400 கிராம் கடலைப் பருப்பு – 100 கிராம் பெரிய வெங்காயம் –  2 பச்சை மிளகாய்  –  2 கறிவேப்பிலை  –  சிறிதளவு கொத்தமல்லி –  சிறிதளவு பெருங்காய்த் தூள் – சிறிதளவு உப்பு   –  தேவையான அளவு செய்முறை: முதலில் இட்லி அரிசியுடன்  சாமை , குதிரைவாலி அரிசி, உளுந்து  ஆகியவற்றைப்  […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சிவப்பு அவல் பாயசம் செய்வது எப்படி !!!

சிவப்பு அவல் பாயசம் தேவையான  பொருட்கள் : சிவப்பு அவல்  –  1 கப் பால்  – 2 கப் முந்திரி – 10 சர்க்கரை  – 1 கப் தேங்காய்த் துருவல் –  1/4  கப் ஏலக்காய்த்தூள்  –  1 சிட்டிகை நெய் –  1 டேபிள் ஸ்பூன் செய்முறை: ஒரு  கடாயில்  நெய் விட்டு ,  சிவப்பு அவலை வறுத்து அரைத்துக் கொள்ள  வேண்டும் . பின்  பாலை நன்கு காய்ச்சி, அவல், முந்திரி சேர்த்து […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

புதினா சட்னி செய்வது எப்படி !!!

புதினா சட்னி  தேவையான பொருட்கள்: புதினா – 1 கட்டு வெங்காயம் – 1 மிளகாய் வத்தல் – 6 புளி –  சிறிதளவு உளுத்தம் பருப்பு – 1/2  தேக்கரண்டி பூண்டு –  3  பல் உப்பு  –  தேவையான அளவு எண்ணெய் –  தேவையான அளவு  செய்முறை: ஒரு கடாயில்  எண்ணெய் ஊற்றி, உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை , வெங்காயம், பூண்டு, சேர்த்து வதக்கி  கொள்ளவும் . பின்  இதனுடன்  சுத்தம் செய்த புதினா, புளி, மிளகாய் வத்தல் சேர்த்து […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சத்துக்கள் நிறைந்த மொறுமொறு கீரை பக்கோடா !!!

கீரை பக்கோடா  தேவையான  பொருட்கள் : கீரை –  1 கட்டு கடலை மாவு  – 1 கப் பச்சை மிளகாய் – 2 டீஸ்பூன் இஞ்சி விழுது – 2 டீஸ்பூன் உப்பு  – சுவைக்கேற்ப சீரகம் – 1/2 டீஸ்பூன் எண்ணெய் -தேவையான அளவு செய்முறை: முதலில் கீரையை  சுத்தம் செய்து  பொடியாக நறுக்கிக்  கொள்ள வேண்டும். ஒரு கிண்ணத்தில் கடலை மாவுடன், கீரை, உப்பு, சீரகம் மற்றும்  சிறிது தண்ணீர் தெளித்துப் பிசறிக் கொள்ளவேண்டும்.  ஒரு கடாயில்  எண்ணெய் […]

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சர்க்கரை நோயுள்ளவர்கள் சாப்பிடவேண்டிய பாகற்காய் ரசம்!!!

பாகற்காய் ரசம் தேவையான  பொருட்கள் :  பாகற்காய் – 1/4  கிலோ மஞ்சள்தூள் –  1 சிட்டிகை புளி – சிறிதளவு காய்ந்த மிளகாய் – 3 கறிவேப்பிலை – சிறிதளவு கடுகு – 1 டீஸ்பூன் வெந்தயம் – 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை எண்ணெய் – சிறிதளவு கொத்தமல்லித் தழை – சிறிதளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் பாகற்காயை  நறுக்கி உப்பு, மஞ்சள் தூள் , புளிக்கரைசல்  சேர்த்து,  […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சூப்பரான சுவையில் பாசிப்பருப்பு இட்லி!!!

பாசிப்பருப்பு இட்லி தேவையான பொருட்கள்: பாசிப்பருப்பு – 2 கப் பச்சரிசி – 1/2 கப் சர்க்கரை – 2 கப் தேங்காய்த் துருவல் – 1 கப் ஏலப்பொடி – 1 டேபிள் ஸ்பூன் ஆப்பசோடா – 1 சிட்டிகை நெய் – 4  டேபிள் ஸ்பூன் செய்முறை: முதலில் அரிசி  மற்றும் பாசிப்பருப்பு ஆகியவற்றை  ஊற வைத்து  அரைத்து  , அதனுடன்  சர்க்கரை, தேங்காய்த் துருவல், ஏலப்பொடி, ஆப்ப சோடா சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.பின்னர்   […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான ஓட்ஸ் தக்காளி கஞ்சி செய்வது எப்படி !!!

ஓட்ஸ் தக்காளி கஞ்சி தேவையான  பொருட்கள் : ஓட்ஸ் – 1/2  கப் தக்காளி – 4 மிளகுத்தூள்  – 2 சிட்டிகை உப்பு –  தேவையானஅளவு செய்முறை: முதலில் தக்காளியை  மிக்ஸியில் போட்டு அடித்து, வடிகட்டிக் கொள்ள வேண்டும் . ஓட்ஸை சிறிது சுடுநீரில் போட்டு எடுத்து , வடிகட்டிய தக்காளி சாறு, உப்பு, மிளகுத்தூள் கலந்து அருந்தினால் சுவையான ஓட்ஸ் தக்காளி கஞ்சி தயார் !!!

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

தாய்ப்பால் சுரக்க உதவும் பூண்டுக்கஞ்சி!!!

பூண்டுக்கஞ்சி தேவையான  பொருட்கள் : புழுங்கலரிசி – 1 கப் ரவை – 1 கப் பூண்டு – 8 பல் மோர் –  4  கப் உப்பு –  தேவையான அளவு செய்முறை: முதலில்  ரவை,  அரிசி,  பூண்டு  ஆகியவற்றை தண்ணீர் , சேர்த்து,  வேகவைத்துக் கொள்ள  வேண்டும். ஆறியதும் மோர், உப்பு சேர்த்து பருகினால் சுவையான பூண்டுக்கஞ்சி தயார் !!!

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சூப்பரான துவரம் பருப்பு தோசை செய்யலாம் வாங்க !!!

துவரம் பருப்பு தோசை தேவையான  பொருட்கள் : புழுங்கலரிசி –  2 கப் துவரம்பருப்பு  – 1 கப் உப்பு – தேவையான அளவு பச்சை மிளகாய்  – 4 தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்  – தேவையான அளவு செய்முறை: முதலில் அரிசி, பருப்பை தனித்தனியாக ஊறவைத்து உப்பு சேர்த்து ஆட்டிக் கொள்ள வேண்டும். பின் அதில் நறுக்கிய பச்சை மிளகாய், தேங்காய் சேர்த்து கலக்கி,  தோசைகளாக வார்த்து  சுற்றிலும் எண்ணெய் ஊற்றி, வெந்ததும் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும் சப்போட்டா மில்க் ஷேக்!!!

சப்போட்டா மில்க் ஷேக் தேவையான பொருட்கள் : சப்போட்டா  – 2 பால் – 1 கப் பாதாம்பருப்பு  – 5 சர்க்கரை –  தேவைக்கேற்ப செய்முறை: முதலில் சப்போட்டா பழங்களை விதை நீக்கிக் கொள்ள வேண்டும் . இதனுடன்  பால், சர்க்கரை மற்றும்  பாதாம்   சேர்த்து  அரைத்துக் கொள்ள வேண்டும் . பின்னர் குளிர வைத்து பரிமாறினால் சுவையான சப்போட்டா மில்க் ஷேக் தயார் !!!

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இட்லி தோசைக்கு ஏற்ற சுவையான கேரட்  சட்னி !!!

கேரட்  சட்னி தேவையான பொருட்கள் : கேரட் – 5 வெங்காயம் – 2 பச்சை மிளகாய் – 10 பூண்டு – 3 பல் புளி – சிறிதளவு கடுகு – 1/4 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு – 1/4 டீஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: ஒரு கடாயில்  எண்ணெய் விட்டு பச்சை மிளகாய், வெங்காயம், கேரட்,  புளி , உப்பு மற்றும் பூண்டு சேர்த்து வதக்கி  சிறிது  தண்ணீர் விட்டு அரைத்துக் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

பட்டர்பீன்ஸ் பொரியல் செய்வது எப்படி !!!

பட்டர்பீன்ஸ் பொரியல் தேவையான பொருட்கள் : பட்டர் பீன்ஸ் – 1/4  கிலோ வெங்காயம் –   1 முந்திரி – 6 கசகசா  –  1  டீஸ்பூன் சோம்பு –   1  டீஸ்பூன் பட்டை – 1 லவங்கம் –   1 தேங்காய் துருவல் –   1/2 கப் மஞ்சள்தூள் – 1/4  டீஸ்பூன் மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு கறிவேப்பிலை – தேவையான அளவு கொத்தமல்லி – தேவையான அளவு உப்பு – தேவையான […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

வல்லாரைக்கீரை சட்னி அரைப்பது எப்படி !!!

வல்லாரைக்கீரை சட்னி தேவையான  பொருட்கள் : வல்லாரைக்கீரை – 1 கட்டு தக்காளி – 1 தேங்காய் துருவல் –  1/2  கப் வெங்காயம் – 1 இஞ்சி – சிறிய துண்டு பச்சை மிளகாய் – 8 கடுகு- 1/4 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு – 1/4  டீஸ்பூன் பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: ஒரு கடாயில்  எண்ணெய்   ஊற்றி வெங்காயம்,பச்சை மிளகாய், வல்லாரைக்கீரை, இஞ்சி  மற்றும் தக்காளி […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான சின்ன வெங்காய ஊறுகாய்!!!

சின்ன வெங்காய ஊறுகாய் தேவையான  பொருட்கள் : சின்ன வெங்காயம் – 50 கிராம் காய்ந்த மிளகாய் – 3 புளி – சிறிதளவு தனியா – 1 டீஸ்பூன் கடுகு – 1/4 டீஸ்பூன் கருவேப்பிலை – தேவையான அளவு நல்லெண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: ஒரு கடாயில்  எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி, அதனுடன்   புளி, காய்ந்த மிளகாய், தனியா, உப்பு சேர்த்து வதக்க வேண்டும். பின் இதனை கொரகொரப்பாக […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

தோசைக்கேற்ற சுவையான எள்ளு சட்னி !!!

எள்ளு சட்னி: தேவையான பொருட்கள்: எள்ளு –  1 கப் நிலக்கடலை -1/2 கப் தேங்காய் – 1 கப் பூண்டு  –  5 வத்தல் – 10 கருவேப்பிலை  – தேவையானஅளவு எண்ணெய் –  தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு கடாயில்  எண்ணெய் ஊற்றி  எள்ளு சேர்த்து  வறுத்துக் கொள்ள வேண்டும். பின் இதனுடன்  நிலக்கடலை, பூண்டு, வத்தல், தேங்காய், கருவேப்பிலை சேர்த்து  வதக்க  வேண்டும். ஆறியதும் தேவையான அளவு  உப்பு சேர்த்து அரைத்து , கடுகு, கருவேப்பிலை  […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சூப்பரான மட்டன் சூப் செய்வது எப்படி !!!

மட்டன் சூப் தேவையான பொருட்கள்: மட்டன் – 1/2 கிலோ மஞ்சள் தூள் – 1   டீஸ்பூன் சின்ன வெங்காயம் –  10 இஞ்சி, பூண்டு விழுது  – சிறிதளவு மிளகு தூள் – தேவையான அளவு கருவேப்பிலை – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில்  குக்கரில்  எண்ணெய் ஊற்றி   கடுகு , கருவேப்பிலை தாளித்து   வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது  சேர்த்து வதக்க  வேண்டும். இதனுடன்   உப்பு, மஞ்சள் தூள், […]

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

உடலுக்கு வலு சேர்க்கும் உளுந்து களி!!!

உளுந்து களி தேவையான பொருட்கள்: பச்சரிசி  – 1 கப் கருப்பு உளுந்து – 1 கப் கருப்பட்டி  – 1 கப் தேங்காய் துறுவல்  –  1/2  கப் நல்லெண்ணெய் – தேவையான  அளவு செய்முறை: முதலில் கருப்பட்டியை  தண்ணீ ர்  சேர்த்து  கொதிக்க வைத்து வடிகட்டிக்  கொள்ள வேண்டும்.அரிசி மற்றும்  உளுந்து  இரண்டையும்  வறுத்து அரைத்து கொள்ள  வேண்டும். பின்னர்   ஒரு அகலமான  கடாயில் மாவுடன் கருப்பட்டி, தண்ணீர்  மற்றும் தேங்காய் துறுவல் சேர்த்து  கை விடாமல்  கிளர வேண்டும்.  மிதமான  தீயில் வைத்து , […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மொறுமொறுப்பான   கீரை வடை செய்வது எப்படி !!!

மொறுமொறு  கீரை வடை தேவையான பொருட்கள்: முளைக்கீரை – 1 கட்டு கடலைப் பருப்பு – 100 கிராம் உளுந்து – 100 கிராம் பல்லாரி  – 1 மிளகாய் -5 மிளகு – 1 ஸ்பூன் சீரகம் – 1 ஸ்பூன் பெருங்காயம் – சிறிதளவு கறிவேப்பிலை – சிறிதளவு கொத்தமல்லி தழை – சிறிதளவு எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில்  கடலைப் பருப்பு , உளுந்து இரண்டையும்  […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையில் சூப்பரான அரிசி பாயசம் செய்வது எப்படி ….

அரிசி பாயசம்  தேவையான பொருட்கள்: அரிசி – 100  கிராம் வெல்லம் – 100 கிராம் தேங்காய் துருவியது – தேவையான அளவு பால் – 3 ஸ்பூன் முந்திரி –  தேவையான அளவு ஏலக்காய் – 5 திராட்சை – தேவையான அளவு நெய் – தேவையான அளவு செய்முறை முதலில் அரிசியை  வறுத்து  அதனை பொடியாக்கி  வேக வைத்துக் கொள்ள  வேண்டும். பின் அதனுடன்  வெல்லம் , பால் , நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை ,ஏலக்காய் பொடி […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

உடலுக்கு ஊட்டமளிக்கும் சூப்பரான  கேழ்வரகு கீர் !!!

சூப்பரான  கேழ்வரகு கீர் செய்வது எப்படி … தேவையான பொருட்கள்: கேழ்வரகு மாவு – 1  கப் பாசிப்பருப்பு மாவு – 3 டீஸ்பூன் பால் – 2 கப் சர்க்கரை – தேவைக்கேற்ப நெய் – தேவைக்கேற்ப ஏலக்காய்த்தூள் – சிறிதளவு முந்திரி – தேவைக்கேற்ப செய்முறை: முதலில் ஒரு கடாயில் நெய்  ஊற்றி  கேழ்வரகு மாவை போட்டு  சிவக்க வறுத்துக்  கொள்ள வேண்டும். இதனுடன்   பாசிப்பருப்புமாவு  , தண்ணீர், சர்க்கரை சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து கொதிக்கவிட வேண்டும். நன்கு […]

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

செரிமான பிரச்சனையை சரிசெய்யும் ஓமம் டீ!!!

செரிமான பிரச்சனையை போக்கும் ஓமம் டீ செய்வது எப்படி…  தேவையான பொருட்கள் : கிரீன் டீ –  1  டீஸ்பூன் ஓமம் –  1/4  டீஸ்பூன் பனங்கற்கண்டு – தேவையான அளவு செய்முறை :   முதலில் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு  தண்ணீர் சேர்த்து  அதில்  கிரீன் டீ, ஓமம்  சேர்த்து கொதிக்கவிட வேண்டும். டீ மற்றும் ஓமத்தின் சாறு இறங்கியதும் வடிகட்டி  கொள்ள வேண்டும். பின்   தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துப் பருகினால் ஆரோக்கியமான  ஓமம் டீ […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சாம்பாருக்கு ஏற்ற சூப்பர் சைடிஷ் சேனைக்கிழங்கு பொரியல் !!!

சூப்பரான  சேனைக்கிழங்கு பொரியல்  செய்யலாம் வாங்க .. தேவையான பொருட்கள்: சேனைக்கிழங்கு – 1/2  கிலோ பெரிய வெங்காயம் – 2 வரமிளகாய் –  8 தேங்காய் துருவல் – 4 தேக்கரண்டி கடுகு – 1/4 தேக்கரண்டி கடலைப்பருப்பு – 1/4 தேக்கரண்டி உடைத்த உளுந்து – 1/4 தேக்கரண்டி பெருங்காயம் – 2 சிட்டிகை மஞ்சள் தூள் – 2 சிட்டிகை எண்ணெய் – தேவையான  அளவு கறிவேப்பிலை – தேவையான அளவு உப்பு – […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையில் அள்ளும் பாசிப்பருப்பு பாயசம் செய்வது எப்படி…

சுவையில் அள்ளும் பாசிப்பருப்பு பாயசம் செய்வது எப்படி… தேவையான பொருட்கள்: பாசிப்பருப்பு –  250  கிராம் வெல்லம் –  300  கிராம் முந்திரி – தேவையான அளவு ஏலக்காய் – தேவையான அளவு திராட்சை – தேவையான அளவு நெய் – தேவையான அளவு ஜாதிக்காய் – சிறிதளவு பால்  – 2 ஸ்பூன் செய்முறை: முதலில் ஒரு கடாயில்  பாசிப் பருப்பை லேசாக வறுத்து, தேவையான அளவு  தண்ணீர் சேர்த்து  வேக வைத்துக் கொள்ள வேண்டும்.பருப்பு நன்கு  வெந்ததும் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

விட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் ஊறுகாய் !!!

சத்துக்கள் நிறைந்த நெல்லிக்காய் ஊறுகாய் செய்யலாம் வாங்க .. தேவையான பொருட்கள்: பெரிய நெல்லிக்காய் – 5 எலுமிச்சம்பழம் – 2 மஞ்சள் தூள் – 1/4  தேக்கரண்டி வெந்தயம் – 1/4 தேக்கரண்டி சீரகம் – 1/4 தேக்கரண்டி கடுகு –  1/2 தேக்கரண்டி மிளகாய்த்தூள் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு எண்ணெய் –  தேவையான அளவு செய்முறை: முதலில்  நெல்லிக்காயை  இட்லி தட்டில் வைத்து  ஆவியில்  வைத்து வேக வைக்க  வேண்டும்.பின் […]

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மருத்துவ குணம் நிறைந்த சுவையான மணத்தக்காளி கீரை பொரியல் !!!

சுவையான மணத்தக்காளி கீரை பொரியல் செய்வது எப்படி …. தேவையான பொருட்கள்: மணத்தக்காளி கீரை – 1 கட்டு சின்ன வெங்காயம் – 10 வரமிளகாய் – 4 பூண்டு – 2 பல் சீரகம் – 2 டீஸ்பூன் தேங்காய்த்துருவல் – 2 டேபிள்ஸ்பூன் கடுகு – 1/2 டீஸ்பூன் உளுந்து – 1/2 டீஸ்பூன் உப்பு –  தேவைக்கேற்ப எண்ணைய் – தேவைக்கேற்ப செய்முறை : முதலில் ஒரு கடாயில் எண்ணைய் விட்டு கடுகு, உளுந்து , […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மணக்க மணக்க கொத்தமல்லி ரசம் செய்வது எப்படி !!!

மணக்க மணக்க கொத்தமல்லி ரசம் செய்யலாம் வாங்க.. தேவையான  பொருட்கள் : கொத்தமல்லி இலை  – 1  கட்டு தக்காளி – 4 தனியா – 2  டீஸ்பூன் காய்ந்த மிளகாய் –  5 மிளகு –  1/2  டீஸ்பூன் சீரகம் –  1  டீஸ்பூன் கடுகு –  1/4  ஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் தக்காளியுடன்  கொத்தமல்லி இலை , தனியா, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சத்துக்கள் நிறைந்த பாரம்பரிய உளுந்து கஞ்சி !!!

சத்துக்கள் நிறைந்த உளுந்து கஞ்சி செய்யலாம் வாங்க.. தேவையான பொருட்கள் : பச்சரிசி – 1 கப் உளுந்து – 1  கப் தேங்காய்ப்பால் – 2 கப் தண்ணீர் – 14 கப் பூண்டு  –  விருப்பத்திற்கு ஏற்ப உப்பு – தேவைக்கு ஏற்ப செய்முறை : முதலில்  உளுந்தை  வாசனை வரும் வரை வறுத்து  கொள்ள வேண்டும் .பின் அதனுடன்   பச்சரிசி, உப்பு, பூண்டு மற்றும் தண்ணீர்  சேர்த்து நன்கு வேக  விட வேண்டும். வெந்ததும்  இதனுடன்  […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சூப்பரான சைடிஷ் பப்பாளி பொரியல் செய்து பாருங்க !!!

சுவையான பப்பாளி பொரியல் செய்வது எப்படி .. தேவையான பொருட்கள்: பப்பாளி காய் –  1 கடலைப்பருப்பு – 50 கிராம் காய்ந்த மிளகாய் – 8 உளுத்தம் பருப்பு – 1/4 டீஸ்பூன் கடுகு – 1/2  டீஸ்பூன் கொத்தமல்லி இலை  –  தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு   செய்முறை: முதலில் பப்பாளி காயை  சிறு துண்டுகளாக நறுக்கி, கடலைப்பருப்பு சேர்த்து  வேக வைத்து கொள்ள வேண்டும்.   ஒரு […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான சூப்பர் சைடிஷ் பூண்டு தொக்கு!!!

சுவையான சூப்பர் சைடிஷ் பூண்டு தொக்கு செய்யலாம் வாங்க . தேவையான பொருட்கள் : பூண்டு –  1/4 கிலோ மிளகாய்த்தூள் –  1/4 கப் எலுமிச்சைச்  சாறு – 1/2  கப் வெங்தயப்பொடி – 1/2 ஸ்பூன் பெருங்காயப்பொடி – 1/2 ஸ்பூன் கடுகு – 1/2 ஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் –  தேவையான அளவு செய்முறை : முதலில் ஒரு கடாயில் எண்ணெய்  ஊற்றி  கடுகு  , பூண்டு சேர்த்து  வதக்க  வேண்டும். பின் இதனுடன் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான கத்தரிக்காய் சட்னி செய்வது எப்படி !!!

சுவையான கத்தரிக்காய் சட்னி.. தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் – 3 சின்ன வெங்காயம் – 15 தக்காளி – 3 உருளைக்கிழங்கு – 2 பூண்டு – 5  பல் இஞ்சி , பூண்டு விழுது  – சிறிதளவு எலுமிச்சை சாறு –  பாதி மிளகாய் –  3 எண்ணெய் –  தேவையான அளவு உப்பு –  தேவையான அளவு செய்முறை: முதலில் தக்காளியை வேக வைத்து , அரைத்து கொள்ள வேண்டும் .ஒரு கடாயில் எண்ணெய் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மிகவும் சுவை நிறைந்த சூப்பரான மீன்வடை செய்வது எப்படி ???

ருசியான மீன் வடை செய்யலாம்  வாங்க . தேவையான பொருட்கள்: மீன்  – 500 கிராம் முட்டை – 1 பச்சைமிளகாய் – 3 உருளைக்கிழங்கு – 100 கிராம் மிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை : முதலில் மீனை  சுத்தம் செய்து , வேக வைத்து  முள்  மற்றும் தோலை  நீக்கி உதிர்த்து கொள்ள வேண்டும்.பின் இதனுடன் வேகவைத்த உருளைக்கிழங்கு ,வெங்காயம், பச்சை […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சத்துக்கள் நிறைந்த கறிவேப்பிலை சாதம்!!!

சத்துக்கள் நிறைந்த கறிவேப்பிலை சாதம்  செய்வது எப்படி .. தேவையான பொருட்கள் : பச்சரிசி – 1/4  கிலோ கறிவேப்பிலை – 1 கைப்பிடி அளவு கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன் முந்திரிப் பருப்பு – தேவையானஅளவு கடுகு – சிறிதளவு மிளகுத்தூள் – 1 டீஸ்பூன் நெய் – தேவையான அளவு உப்பு  – தேவையான அளவு செய்முறை : முதலில் பச்சரிசியை  உதிரியாக வேக […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மனம் மயக்கும் தேங்காய் பால் பணியாரம்!!!

சுவையான தேங்காய் பால் பணியாரம் செய்யலாம் வாங்க . தேவையான பொருள்கள்: பச்சரிசி – 1 கப் உளுந்து – 1  கப் பால் – 1  டம்ளர் தேங்காய் – 1 ஏலக்காய் – தேவையான அளவு சர்க்கரை – தேவையான அளவு எண்ணெய் –  தேவையான அளவு செய்முறை: முதலில் உளுந்து மற்றும் அரிசியை  1 மணி நேரம் ஊற வைத்து நன்றாக அரைத்துக் கொள்ள  வேண்டும். பின் இதனுடன் ஒரு சிட்டிகை சமையல் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான உருண்டை மோர்க்குழம்பு செய்வது எப்படி !!!

சுவையான உருண்டை மோர்க்குழம்பு.  தேவையான பொருட்கள் : துவரம்பருப்பு – ஒரு கப் மோர் – 2 கப் காய்ந்த மிளகாய் – 4 மிளகு – 6 இஞ்சி – ஒரு சிறு துண்டு பச்சைமிளகாய் –  4 தேங்காய் துருவல் – ஒரு கப் சீரகம் – 1 ஸ்பூன் கடுகு – அரை ஸ்பூன் தனியா – 1 ஸ்பூன் கொத்த மல்லி , கறிவேப்பிலை – சிறிதளவு எண்ணெய் –  தேவையான […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சூப்பரான கத்தரிக்காய் பிரை !!!

சூப்பரான சைடிஷ்  கத்தரிக்காய் பிரை .. தேவையான  பொருட்கள் : கத்தரிக்காய் – 1/4 கிலோ மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள் – 2 டீஸ்பூன் மிளகு தூள் – 1/2  டீஸ்பூன் கடுகு – 1/4 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு கறிவேப்பிலை – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு   செய்முறை : முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி  கடுகு சேர்த்து வெடித்ததும் , கத்தரிக்காயை சேர்த்து வதக்க  வேண்டும். […]

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

தாய்ப்பால் அதிகமாக சுரக்க உதவும் பூண்டு மணத்தக்காளி குழம்பு!!!

தாய்ப்பால் அதிகமாக சுரக்க உதவும் பூண்டு மணத்தக்காளி குழம்பு செய்வது எப்படி ….. தேவையான பொருட்கள் : பூண்டு – 1 கப் மணத்தக்காளி வற்றல் – 12 டீஸ்பூன் வெல்லம் – சிறிதளவு புளி – சிறிதளவு வெங்காய வடகம் – 2 டீஸ்பூன் மிளகு – 4  டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 4 சீரகம் –  2 டீஸ்பூன் தனியா – 2 டீஸ்பூன் வெந்தயம் – 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் – தேவையான அளவு […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

நாவை சுண்டியிழுக்கும் சுவையான  சேப்பங்கிழங்கு ரோஸ்ட் !!!

சுவையான  சேப்பங்கிழங்கு ரோஸ்ட். தேவையான பொருட்கள் : சேப்பங்கிழங்கு – 1/4 கிலோ புளிக்கரைசல் – 2 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 3 பெருங்காயத்தூள் – 1/4  டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு கடுகு – 1/4 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு – 1/2  டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு கறிவேப்பிலை –  தேவையான  அளவு செய்முறை: முதலில் சேப்பக்கிழங்கை அவித்து  தோலுரித்து சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும் . பின்னர் காய்ந்த மிளகாய் […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

தோசை , இட்லிக்கேற்ற ஒரு பக்காவான சைடிஷ் எள்ளு பொடி !!!

தோசை , இட்லிக்கேற்ற ஒரு பக்காவான சைடிஷ் எள்ளு பொடி செய்யலாம் வாங்க . தேவையான பொருட்கள்: எள் – 1 கப் உளுத்தம்பருப்பு – 1/4  கப் கடலைப்பருப்பு – 1/4  கப் காய்ந்தமிளகாய் –  6 பெருங்காயத்தூள் – 1/4  டீஸ்பூன் உப்பு – தேவைக்கு ஏற்ப எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு  கடாயில் எள்ளை போட்டு, பொரியும் வரை வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் கடாயில் சிறிது எண்ணெய் விட்டு […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சாதத்திற்கு ஏற்ற ஒரு ஜோரான சைடிஷ்  சேனைக்கிழங்கு  சுக்கா !!!

சாதத்திற்கு ஏற்ற ஒரு ஜோரான சைடிஷ்  சேனைக்கிழங்கு  சுக்கா செய்யலாம் வாங்க.  சேனைக்கிழங்கு – 1/4 கிலோ சின்ன வெங்காயம் – 10 பெரிய வெங்காயம் – 2 தக்காளி – 3 [அரைத்துக் கொள்ளவும் ] சோம்பு – 1/4 டீஸ்பூன் பூண்டு – 1 காய்ந்த மிளகாய் – 4 மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன் கறி மசாலா – 1/2 ஸ்பூன் உடைத்த கடலை  […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஸ்வீட் பொட்டேட்டோ நட்ஸ் மில்க் ஷேக்!!

ஸ்வீட் பொட்டேட்டோ நட்ஸ் மில்க் ஷேக் தேவையான பொருட்கள் :  சர்க்கரைவள்ளிக் கிழங்கு – 1 நாட்டுச் சர்க்கரை – தேவையான அளவு பால் – 200 மில்லி பாதாம், பிஸ்தா, முந்திரி, வால்நட் – தேவையான அளவு ஏலக்காய்த்தூள் – சிறிதளவு செய்முறை: முதலில் சர்க்கரைவள்ளிக் கிழங்கை வேகவைத்துத் தோல் நீக்கி, மசித்து  கொள்ளவேண்டும் .பின்  பிஸ்தா, பாதாம், முந்திரி, வால்நட் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்துப் பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும் . இந்த பொடியை  சர்க்கரைவள்ளிக் கிழங்குடன்  சேர்த்து பிசைந்து  […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சர்க்கரை  நோயுள்ளவர்களுக்கு ஏற்ற சுவையான  ஓட்ஸ் இட்லி!!!

சர்க்கரை  நோயுள்ளவர்களுக்கு ஏற்ற சுவையான  ஓட்ஸ் இட்லி செய்யலாம் வாங்க . தேவையான பொருட்கள் : ஓட்ஸ் – 2 கப் ரவை – 1 கப் தயிர் – 1 கப் பச்சை மிளகாய் – 1 காரட் – 1 பேக்கிங் சோடா – 1  டீஸ்பூன் எண்ணெய் – 1 டீஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் கடலைப் பருப்பு – 2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன் கடுகு – […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் ஜீரா மில்க்!!

உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் ஜீரா மில்க் எப்படி செய்வது என பார்க்கலாம்.  தேவையான பொருட்கள் : தேங்காய் – 1 சீரகம் – 2 டீஸ்பூன் வெல்லம் – தேவையான அளவு.   செய்முறை: முதலில் வெல்லத்தில்  தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு, வடிகட்டி கொள்ளவேண்டும். தேங்காயுடன் , ஊறவைத்த சீரகம் சேர்த்து அரைத்து,  பால் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் வெல்லக் கரைசல்  கலந்து , ஐஸ்கட்டி சேர்த்து பரிமாறினால் சுவையான ஜீரா மில்க் தயார் !!

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

குடல்புண்களை குணமாக்கும் கம்பங்கூழ்!!

வயிற்றுப்புண்கள்,குடல்புண்,  அஜீரணக் கோளாறுகள் போன்றவற்றை குணமாக்கும் ஆரோக்கியம் நிறைந்த  கம்பங்கூழ் செய்யலாம் வாங்க . தேவையானபொருட்கள் : கம்பு மாவு – 1 கப் மோர் – 2 கப் நறுக்கிய சின்ன வெங்காயம் – 1/2 கப் உப்பு – தேவையான அளவு. சீரகம் – 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் – சிறிதளவு செய்முறை: ஒரு பாத்திரத்தில்   தண்ணீர் விட்டு, அதனுடன் உப்பு, நல்லெண்ணெய், கம்பு மாவு சேர்த்து கைவிடாமல் கிளறி இறக்க வேண்டும். பின் ஆறியதும் […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

செரிமானத்தை தூண்டும் நெல்லி புதினா சர்பத் !!

வளரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பருக வேண்டிய, சுவையான நெல்லி புதினா சர்பத் செய்யலாம் வாங்க . தேவையான பொருட்கள் : பெரிய நெல்லிக்காய் – 2 புதினா – சிறிதளவு ஊறவைத்த பாதாம் பிசின் – அரை டீஸ்பூன் தண்ணீர் – தேவையானஅளவு இஞ்சி – ஒரு சிறிய துண்டு வெல்லத்தூள் – ஒரு டேபிள் ஸ்பூன். செய்முறை: முதலில் நெல்லிக்காயின் விதைகளை நீக்கி கொள்ள வேண்டும்.பின்  ஒரு மிக்ஸி ஜாரில் நெல்லிக்காய், புதினா  இஞ்சி, தண்ணீர் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

உடல் எடையை குறைக்க உதவும் தக்காளி சூப் !!

சுவையான தக்காளி சூப் செய்வது எப்படி பார்க்கலாம் வாங்க.  தேவையான பொருட்கள்: தக்காளி – 5 பாசிப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன் வெங்காயம் – 2 மிளகுப் பொடி – 2 டீஸ்பூன் மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் பூண்டு – 2 சீரகத்தூள்  – 2 டீஸ்பூன் மல்லி தூள் – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு நெய் – 2 டேபிள் ஸ்பூன் செய்முறை: முதலில் ஒரு […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

சத்தான கிரீன் ஆப்பிள் ஜூஸ்..!!

சத்துக்கள் நிறைந்த கிரீன் ஆப்பிள் ஜூஸ் செய்வது எப்படி பார்க்கலாம் வாங்க . தேவையானபொருட்கள் : கிரீன்ஆப்பிள்–1 சீனி –1 டீஸ்பூன் எலுமிச்சைசாறு-சிறிது ஐஸ்க்யூப்ஸ்– தேவையானஅளவு உப்பு–1 சிட்டிகை குளிர்ந்த நீர் – தேவையான அளவு  செய்முறை : ஒரு மிக்சியில் கிரீன் ஆப்பிள் துண்டுகளை  போட்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ள வேண்டும். பின் அதனை  வடிக்கட்டி சீனி, எலுமிச்சை சாறு மற்றும் உப்பு  சேர்த்து கலக்கிக் கொள்ளவேண்டும். இதனுடன் ஐஸ் கியூப்களை […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

குளுமையான  நாவல்பழ மில்க்‌ஷேக் !!!

நாவல் பழத்தைக் கொண்டு குளுமையான  நாவல்பழ மில்க்‌ஷேக் செய்யலாம் வாங்க. தேவையானபொருட்கள் : நாவல்பழம் – 2 கப் பால் – தேவையான அளவு ஐஸ்கட்டிகள் – சிறிதளவு சர்க்கரை – 3 டேபிள்ஸ்பூன் ஐஸ்க்ரீம் – ஒரு கப் கண்டன்ஸ்டு மில்க் – ஒரு டேபிள்ஸ்பூன் கோகோ சிரப் – ஒரு டேபிள்ஸ்பூன் செய்முறை : முதலில் பாலை நன்கு காய்ச்சி ஆற வைத்துக் கொள்ள வேண்டும்.நாவற்பழத்தை விதைநீக்கி அதனை  குளிர்ந்த பாலுடன் சேர்த்து மிக்ஸியில் நுரைக்க அடித்துக் கொள்ள […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

காரசாரமான பூண்டு காரக்குழம்பு செய்வது எப்படி ..!!

நல்ல காரசாரமான பூண்டு காரக்குழம்பு செய்யலாம் வாங்க.   தேவையானபொருட்கள் : பூண்டு -50 கிராம் சின்ன வெங்காயம் -100 கிராம் தக்காளி -1 மிளகாய் தூள் -1 ஸ்பூன் மல்லித்தூள் -1 ஸ்பூன் மஞ்சள் தூள் -அரை டீஸ்பூன் புளி-தேவையான அளவு உப்பு -தேவையான அளவு கடுகு -1 டீஸ்பூன் கறிவேப்பிலை -சிறிதளவு உளுந்தம் பருப்பு -1/2 டீஸ்பூன் எண்ணெய் -தேவையான அளவு   செய்முறை : ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் கடுகு,உளுந்தம் […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சத்தான சுவையான எள்ளு உருண்டை செய்வது எப்படி ..!!

 உடலின் எலும்புகளை வலிமைப்படுத்தும் எள்ளு உருண்டை செய்வது எப்படி என பார்ப்போம் . தேவையான பொருட்கள்: வெள்ளை எள் – 3 கப் சர்க்கரை – 2 கப் ஏலக்காய் – 6 நெய் – சிறிதளவு செய்முறை: வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி அதில் எள்ளைப் போட்டு வாசனை வரும் வரை வறுத்து  கொள்ள வேண்டும் .பின்  வாணலியில் சர்க்கரையை போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி  பாகு காய்ச்ச வேண்டும். பின்பு சர்க்கரைப்பாகில் வறுத்த எள்ளை […]

Categories

Tech |