பேருந்தை இயக்க முயற்சி செய்யும் போது டிரைவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் இருந்து அரசு பேருந்து ஒன்று பயணிகளுடன் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு புறப்பட்டுள்ளது. இந்த பேருந்தை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் பகுதியில் வசிக்கும் அசோக் குமார் என்ற டிரைவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் சாப்பிடுவதற்காக விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கொள்ளார் கிராமத்தின் சாலையோரம் இருக்கும் ஹோட்டல் அருகில் அசோக்குமார் பேருந்தை நிறுத்தியுள்ளார். இதனை அடுத்து சாப்பிட்டு முடித்தவுடன் திருவண்ணாமலை நோக்கி பேருந்தை […]
Tag: Heart attack
பேருந்தை இயக்கி கொண்டிருக்கும் போது நெஞ்சு வலியால் டிரைவர் மயங்கி விழுந்ததால் பேருந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அண்ணா வாசலுக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து காலை 9 மணி அளவில் புறப்பட்டு சென்றுள்ளது. இந்தப் பேருந்தை பூனைகுட்டிபட்டி என்ற கிராமத்தில் வசித்து வரும் ஆனந்த் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் பேருந்து அழங்குடி பிரிவு ரோடு அருகில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென தனக்கு நெஞ்சு வலிப்பதாக […]
கொள்ளையடிக்க சென்ற இடத்தில் எதிர்பார்த்ததை விட அதிகமான பணம் கிடைத்ததால் சந்தோஷத்தில் நெஞ்சு வலி ஏற்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள கோட்வாலி திஹட் பகுதியில் நவாப் ஹைடர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான ஒரு பொது இ-சேவை மையத்தில் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி 2 கொள்ளையர்கள் 7 லட்ச ரூபாயை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து நவாப் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் […]
திடீரென்று சத்துணவு அமைப்பாளர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடாசலபுரம் கிராமத்தில் வசித்து வந்தவர் பழனியம்மாள். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்தார். இவருடைய கணவர் ஏற்கனவே இறந்து விட்டதால் பழனியம்மாள் தனியாக வசித்து வந்தார். இவருக்கு ஒரு மகள் உள்ளார். அவருக்கும் திருமணமாகி தனியே வசித்து வருகிறார்.இந்நிலையில் பழனியம்மாள் நேற்று காலை தனது மகளை செல்போனில் தொடர்பு கொண்டு தனக்கு […]
காலையில் திருமணம் முடிந்து, மாலையில் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரத்தில் மலைச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஸ்வரன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் விக்னேஸ்வரனுக்கு சாயல்குடி பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து இரு வீட்டாரும் மணமக்களை வாழ்த்திய பிறகு புதுமண தம்பதிகள் மணமகள் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு வைத்து சம்பிரதாய முறைப்படி இருவருக்கும் விரிந்து நடைபெற்றுள்ளது. […]
போலீஸ் சப் இன்ஸ்பெக்டருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காரமடையில் முருகேசன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்துவருகிறார். இவர் ஆர்.எஸ் புரம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை முடிந்து வீட்டிற்கு சென்ற முருகேசனுக்கு மதியம் 3 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் மயங்கி விழுந்த முருகேசனை அவரது குடும்பத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அந்த மருத்துவமனையில் […]
பிரபல இசையமைப்பாளர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் தமிழில் விஜய் சேதுபதி திரிஷா நடித்த வெற்றிபெற்ற 96 திரைப்படம் கன்னடத்தில் 99 என்ற தலைப்பில் ரீமேக் செய்யப்பட்டது. இத்திரைப்படத்தில் கணேஷ் மற்றும் பாவனா நடித்துள்ளனர். 99 படத்திற்கு இசையமைப்பாளர் அர்ஜுன் ஜான்யா இசையமைத்துள்ளார். அவரது நூறாவது படமான 99க்கு இசையமைத்த அர்ஜுன் ஜான்யாவிற்கு எதிர்பாராத விதமாக திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட காரணத்தினால் மைசூரில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்து சிகிச்சை அளித்த மருத்துவர்கள் […]
மும்பை மாரத்தன் போட்டியில் கலந்துகொண்ட 64 வயது முதியவருக்கு போட்டியின் போது மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் உயிரிழந்தார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் ஆண்டுதோறும் மாரத்தான் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். இதனிடையே 17ஆவது மும்பை மாரத்தான் போட்டிகள் நேற்று நடைபெற்றன. மொத்தம் 5.9 கி.மீ தூரத்திற்கு நடத்தப்பட்ட இந்த மாரத்தான் போட்டியில் பல்வேறு பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்ட போட்டிகளில் தடகள வீரர்கள், திரை நட்சத்திரங்கள், பொதுமக்கள், குழந்தைகள் என 55,000க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இதனை மகாராஷ்டிர […]
அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சக்திவேல் முருகன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளது அதிமுகவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ சக்திவேல் முருகன் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். இவர் கடந்த 2001 – 2006 காலகட்டத்தில் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருந்தார். மதுரா கோட்ஸ் அதிமுக தொழிற்சங்க தலைவர் சக்திவேல் முருகன் செயல்பட்டு வந்த இவர் இன்று மரணமடைந்துள்ளார் என்ற செய்து அதிமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.