இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு மாரடைப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மாரடைப்பு என்பது முன்பெல்லாம் முதியவர்களை தாக்கக்கூடிய ஒரு நோயாக கருதப்பட்டது. ஆனால் தற்போது உணவு முறைகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டதால், இளைஞர்களும் மாரடைப்பு நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் மாரடைப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பக தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் 2014 ஆம் ஆண்டு முதல் இதுவரை […]
Tag: Heartattack
முன்னாள் மேயர் வீட்டில் செக்யூரிட்டியாக பணிபுரிந்த நபர் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், கொரோனாவால் இறந்துள்ளாரா? எனப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை நந்தனம் கிழக்கு சிஐடி நகரில் வசித்துவரும் 55 வயதுடைய ராஜேந்திரன் என்பவர் சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் வீட்டில் செக்யூரிட்டியாக வேலைபார்த்து வந்தார்.. இந்தநிலையில் தான் நேற்று இரவு ராஜேந்திரன் தன்னுடைய வீட்டில் இருந்தபோது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனைப்பார்த்த அவரது வீட்டிலுள்ளவர்கள் ராஜேந்திரனை உடனடியாக […]
தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற திருமண விழாவின் போது மணமகன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவின் நிஜாமாபாத் நகரை சேர்ந்த கணேஷ்(24) என்பவருக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. இதில் ஏராளமான உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அதன் பின்னர் நடைபெற்ற ஊர்வலத்தின் போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அங்கிருந்து மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்து விட்டதாக […]
கர்நாடகாவில் நடன பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு கீழே விழுந்து உயிரிழந்த வீடியோ வெளியாகியுள்ளது. கர்நாடகாவில் உள்ள பெர்ஹூக்கான் என்ற இடத்தில் விமலாதித்யா மேல்நிலைப் பள்ளியில் ஆடிட்டோரியத்தில் மாணவிகள் சிலர் நடன ஒத்திகையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஒத்திகையில் ஈடுபட்ட ஒன்பதாம் வகுப்பு மாணவி பூஜித்தா திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அம்மாணவி மாரடைப்பால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சம்பவம் நடைபெற்றபோது மயங்கி விழுந்த மாணவியை உடனடியாக சக […]
ஸ்பெயின் கால்பந்து அணியின் கேப்டனாக இருந்த இக்கர் காசிலாஸ் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக தனது கிளப்பான போர்டோவுடன் இணைந்துள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயின் அணியை வழிநடத்தி உலகக்கோப்பையை பெற்று தந்தவர் இக்கர் காசிலாஸ். இவர் ஆறு மாதங்களுக்கு முன் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது மாரடைப்பால் பாதிப்படைந்தார். அப்போது பாதிக்கப்பட்ட காசிலாஸை உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டியிருந்தது. அவர் ஒரு இருதய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக அவர் […]
மத்திய பிரதேச மாநிலத்தில் நீண்ட நேரம் pubg விளையாடியதால் மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் நீமூச் பகுதியில் பர்கான் குரேஷி என்ற 12 ஆம் வகுப்பு மாணவன் இரவு முழுவதும் pubg விளையாடியுள்ளார். விளையாடி விட்டு வெறும் ஒரு மணி நேரம் மட்டுமே தூங்கி ,மீண்டும் எழுந்து சாப்பிட்டு விட்டு விளையாட ஆரம்பித்து விட்டார் . தொடர்ந்து ஆறு மணி நேரத்திற்கும் மேலாக pubg கேம்மை விளையாடியுள்ளார். இதனால் சோர்வடைந்து […]