Categories
பல்சுவை

அக்னி நட்சத்திரம் என்றால் என்ன.? பின்னணி தகவல் இதோ..!!

அக்னி நட்சத்திரம் என்றால் என்ன.? என்பதை பற்றி பார்க்கலாம். அக்னி நட்சத்திரம், இந்த வார்த்தையை இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் ஏற்றுக்கொள்வதில்லை. எனினும் இது வானியல் கணக்கு அடிப்படையில் பார்க்கப்படுகிறது. ஜோதிட முறையிலும், முன்னோர்களின் வானியல் கணக்கின்படி ஏற்கனவே அக்னி நட்சத்திரத்தின் காலகட்டங்கள் கணிக்கப்பட்டுள்ளது. இந்த 25 நாட்கள் சூரியனின் தாக்கம் நேரடியாக பூமியின் மேல் இருப்பதால், வெப்பம் கடுமையாக இருக்கும் என வானியல் ஆய்வாளர்களும், ஜோதிட நம்பிக்கை உள்ளவர்களும் தெரிவித்துள்ளனர். வடகிழக்கு பருவமழை காலத்திலும், தென்மேற்கு பருவமழை காலத்திற்கும் […]

Categories
லைப் ஸ்டைல்

வெயில் START ஆகிடுச்சு….. உங்க வீட்டுல ஏசி இல்லையா…. கவலை வேண்டாம்…. இத செய்யுங்க குளுமையா இருக்கும்….!!

கோடை வெயில் காலம் தொடங்க உள்ள இந்த சூழ்நிலையில் வீட்டை எப்படி குளுமையாக  வைப்பது என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். வெயில் காலம் தொடங்கிவிட்டது. பெரும்பான்மையான வீடுகளின் மொட்டை மாடிகளில் இருந்து வெயிலானது நேரடியாக வீட்டிற்குள் இறங்கும். ஏசி இருப்போர் வீட்டில் பிரச்சனை இல்லை. ஆனால் ஏசி இல்லாத வீட்டில் காற்றில் உள்ள வெப்பம் எரிச்சலடையச் செய்யும். வீடு முழுவதும் குளிர்ச்சியாக வைக்க செடிகள் வளர்ப்பது மாடித்தோட்டம் அமைப்பது மிக முக்கியமானது மாடியில் செடி […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கோடை காலம் வர போகுது….. முள்ளங்கி…. கசகசா….. 2ஐயும் ரெடியா வச்சுகோங்க….!!

வெயில் சூட்டை தணிக்க தேவையான சில டிப்ஸ்களை இந்த செய்தி தொகுப்பில் காண்போம். வெயில் சூட்டினால் வரும் வயிற்று வலிகளை தவிர்க்க அல்லது வந்த வயிற்று வலியை போக்க கசகசாவை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து அதை பாலில் சேர்த்து கொதிக்கவைத்து விட்டு பின் தேவையான சர்க்கரை சேர்த்து பருகினால் உடனடியாக வயிற்றுவலி நீங்கும். இதனை குழந்தைகளுக்கு கொடுத்தால் குழந்தைகளின் பலத்தை இந்த பால் அதிகரிக்கும். முள்ளங்கியில்  இயற்கையாகவே நீர்ச்சத்து அதிகம். ஆகையால் வெயில் காலங்களில் முள்ளங்கியை […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

உஷ்ணம் குறைக்கும் வெந்தய மோர் பானம்..!!

உஷ்ணம் குறைக்கும்: வெந்தய கலந்த மோர் பானம்: தேவையான பொருட்கள்: வெந்தயம்          – 1 கப் மிளகு                   -1/4கப் சுக்கு                    -சிறு துண்டு மோர்                   – 1 கப் செய்முறை: • வெந்தயம், மிளகு, சுக்கு […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

உடல் சூட்டை குறைக்கும் ருசியான வெந்தயக்களி..!!!

வெந்தயகளியில் இருக்கும் மருத்துவ குணங்கள்: வெந்தயக்களி நம் உடலில் சூட்டை தனித்து குளிர்ச்சியை அளிக்கும். பருவம் அடைந்த பெண்களுக்கு உடலில் ஏற்பட கூடிய சூட்டினால் வெள்ளைப்படுதல் இருக்கும், அப்போது உடல் மெலிந்து காண படுவார்கள். அதற்கு வாரத்தில் ஒரு முறையாவது வெந்தயக்களி சாப்பிடுங்கள். உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும், அது மட்டுமில்லாமல் எலும்புகள் பலம் அடையவும், வளரவும் இது உதவி புரியும். தேவையான பொருட்கள்: வெல்லம் அல்லது கருப்பட்டி – 300 கிராம் சுக்குதூள்        […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சத்துக்கள் வீணாகாமல்  சமைப்பது எப்படி?

சத்துக்கள் வீணாகாமல்  சமைப்பது எப்படி? காய்களை எப்போதும் கழுவிய பின் நறுக்க வேண்டும். நறுக்கிய பின் கழுவினால் அதில் உள்ள சத்துகள் வீணாகும். அதிக வெப்பத்தில் உள்ள எண்ணெயில் உணவை பொறிக்கும் பொழுது அதிகளவில் சத்துகள் வீணாகிறது.முடிந்த வரை உணவை வேகவைத்து உண்பது நல்லது . தேவையான அளவு தண்ணீர் வைத்து அது கொதித்தவுடன் உணவுப் பொருட்களை போட்டு சமைப்பது நல்லது .இல்லை எனில் சத்துக்கள் வீணடிக்கப்படும் . பாத்திரத்தை மூடி சமைப்பதால் சத்துக்கள் வீணாவது குறைக்கப்படுகிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மரம் வளர்ப்போம் ! மழைபெறுவோம் !அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள்..!!

புவி வெப்பமயமாதலை தடுக்கக்கோரி பொதுமக்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை தலை விரித்தாடுகின்றது. ஆங்கங்கே பொதுமக்கள் போராட்டம்  நடத்தி வருகின்றனர். இதனால் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்.தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை தலை விரித்தாடுகின்றது. ஆங்கங்கே பொதுமக்களும்  போராட்டம்  நடத்தி வருகின்றனர். இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார் அதில், புவி வெப்பமயமாதலால் தான் தண்ணீர் தட்டுப்பாடு தற்பொழுது ஏற்பட்டு உள்ளது ஆகையால் புவி […]

Categories
பல்சுவை வானிலை

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை  உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  30 தேதி அன்று வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு வங்க கடலில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக ஜூலை ஒன்று முதல் 3 தேதி வரை வடகிழக்கு,கிழக்கு,மற்றும் இந்திய மேற்கு கடற்பகுதியில் மழை பெய்ய […]

Categories
வானிலை

தமிழகத்தில் அனல் காற்று..”105 டிகிரி கொதிநிலை வெப்பம் ” வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!!

தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் இன்று அனல் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நான்கு நாட்களுக்குப் பின்னர் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வெப்பம் குறைய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 29ம் தேதியுடன் கத்திரி வெயில் முடிந்த நிலையில் வெயிலின் அளவு குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தினம் தோறும் பகல் நேர வெப்பநிலை கொதிநிலை ஆக மாறுகிறதே தவிர குறையவேயில்லை. அடுத்த 24 மணி நேரம் […]

Categories
பல்சுவை வானிலை

“ஆந்திரா, தெலுங்கானாவில் பருவமழை” வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!

நாளை அல்லது நாளை மறுநாள்  ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பருவமழை தொடங்குமென்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டு இருக்கின்ற இந்த வேளையில் கேரளா_வில் பருவமழை பெய்தது. இது தொடர்பாக தொடர்ந்து சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை பரிமாறிக்கொண்டு இருக்கின்றது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில் , ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வருகின்ற 16_ஆம் தேதிக்கு பிறகு பருவமழை பெய்யத் துவங்கும் என்று இந்திய வானிலை […]

Categories
பல்சுவை வானிலை

“இரண்டு நாட்களுக்கு அனல் காற்று” வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு அனல் காற்று வீசிய பின்பு வெயிலின் தாக்கம் குறையும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழையானது கேரளாவில் கடந்த 8_ஆம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டு  எப்போதும் இல்லாதவாறு வழக்கத்தை விட தாமதமாக தொடங்கியது.  இதையடுத்து  கடந்த 3 நாட்களுக்கு முன்பு அரபிக்கடலில் உருவாக்கிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இதற்க்கு ‘வாயு’ புயல் என்று பெயர் சூட்டப்பட்டு , இது இன்று   குஜராத்தில் கரையை கடக்கும் என்று சொல்லப்பட்ட்து. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் […]

Categories
பல்சுவை வானிலை

“100 டிகிரி_யை தாண்டிய வெப்பம்” 10 இடங்களில் கடும் வெயில்…..!!

தமிழகத்தில் நேற்று மட்டும் 10 இடங்களில் வெயில் 100 டிகிரி_யை தாண்டியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மே மாதம் முதல் தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதக்கி வருகின்றது. இதோடு சேர்த்து அனல் காற்றும் சில இடங்களில் வீசுகின்றது. இது குறித்து பல்வேறு கட்டங்களாக வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் தெரிவித்து வருகின்றது.இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கடந்த 2 நாட்களாக சில இடங்களில் காலையில் இருந்தே […]

Categories
வானிலை

“அதிகரிக்கும் வெயிலின் தாக்கம் “ரெட் அலெர்ட் எச்சரிக்கை..!!

வெயிலின் தாக்கம் அதிகமாக அடுத்த 5  இருப்பதால் டெல்லிக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கையை வானிலை மையம் கொடுத்துள்ளது . வெயில் காலம் முடிவடைந்த நிலையில் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது .ஆனால் கடந்த காலத்தை காட்டிலும் தற்போது தான் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதை மக்கள் உணர்ந்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அனல்காற்று பயங்கரமாக வீசக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்தது. இதனையடுத்து தற்போது டெல்லியில் ஜூன் 5 வரை வெயிலின் […]

Categories
வானிலை

“அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை “வானிலை மையம் தகவல் ..!!

தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில் ,மதுரை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்ட பகுதிகளில் நேற்று  ஓரிரு இடங்களில் நேற்றையதினம் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. மழை பெய்ய வாய்ப்பு இருப்பினும் தமிழகத்தின் பல பகுதிகளில் 4 டிகிரி முதல் 6 டிகிரி செல்சியஸ் வரை வழக்கத்தை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“ஓடும் பேருந்தில் இலவச தண்ணீர் சேவை “பொதுமக்கள் பாராட்டு ..!!

ஓடும் பேருந்தில் பயணிகளுக்கு இலவசமாக தண்ணீர் வழங்கி வரும் நடத்துனரை பொது மக்கள் பாராட்டி வருகின்றனர் . மதுரை to  தஞ்சை செல்லும் அரசு பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வருபவர் திருஞானம்.கோடை வெயில் சுட்டெரிப்பதால்  பயணிகள் மிகுந்த சிரமத்துக்குஆளாகுவதையும் , தண்ணீரின்றி கஷ்டப்படுவதையும் வெகுநாட்களாக கண்டு வந்துள்ளார் திருஞானம் . இதனால் வேலைக்கு புறப்படும் முன்பே தனது வீட்டிலிருந்து சுமார் இருபது பாட்டில்களுக்கும் மேல் தண்ணீர் எடுத்துக் கொண்டு வேலைக்கு செல்வார். பேருந்தில் களைப்புடன் மற்றும் தண்ணீர் […]

Categories
பல்சுவை வானிலை

“தொடரும் கத்திரி வெயில் பாதிப்பு “பொதுமக்கள் அவதி ..!!

கத்திரி வெயிலின் தாக்கம் மேலும் மூன்று நாட்களுக்கு நீடிக்க உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது . கடந்த ஐந்தாம் தேதி அன்று தொடங்கிய கத்தரி வெயிலானது இன்றுவரை தமிழக மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து மதுரை ,சேலம், வேலூர், சென்னை, நாகை, திருத்தணி உள்ளிட்ட இடங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரியை தாண்டியது. இந்நிலையில் கத்திரி வெயிலின் தாக்கம் நாளையுடன் முடிவடைய உள்ளது. இதனால் வெயிலின் அளவு படிப்படியாக குறைய வாய்ப்பு உள்ளது. இருப்பினும் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வெயிலை தணிக்க நாகை மாவட்டத்தில் தர்பூசணி அறுவடை…!!

வேதாரண்யம் பகுதியில் தர்பூசணி அறுவடை அமோகமாக நடைபெற்று வருகிறது. வேதாரண்யம் அருகே செம்போடை ,புஷ்பவனம், தேத்தாகுளம் ,கத்தரிப்புலம், பெரியகுத்தகை ஆகிய பகுதியில் குறைந்த தண்ணீர் மூலம்  அதிக விளைச்சல் பெறக்கூடிய தர்பூசணிகள் ஏராளமாக  பயிரிடப்பட்டுள்ளது. இப்போது கோடைகாலம் என்பதால் தர்பூசணிக்கு எதிர்பார்ப்பு  இருப்பதால் விவசாயிகள் அனைவரும் தர்பூசணி அறுவடையில் ஈஈடுபட்டுள்ளனர். இப்பகுதியில் அறுவடை செய்யப்படும் தர்பூசணி கிலோ ரூபாய் 15க்கு விற்கப்பட்டு வருகிறது. இங்கு விளையும் தர்பூசணிகலில் அதிக  நீர்ச்சத்து இருப்பதால் மக்கள் வெயிலின் தாக்கத்தை தணிக்க இந்த […]

Categories

Tech |