Categories
சினிமா தமிழ் சினிமா

படத்தை முழுவதும் பார்த்த பின்னர் ஒப்புக்கொண்ட இளையராஜா

திரைப்படத்தை முழுதாக பார்த்த பின்னரே இசையமைக்க ஒப்புக்கொண்டுள்ளார் இசைஞானி இளையராஜா உலக அளவில் புகழ்பெற்ற திரைப்படம் சில்ட்ரன் ஆஃப் ஹெவன் இத்திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்துள்ளார் இயக்குனர் சாமி. அக்காக் குருவி என பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் மாஹின்  என்ற சிறுவனும் டாவியா  என்ற சிறுமியும் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர்.  மதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவுத் தொழிற்சாலை இணைந்து தயாரித்த இத்திரைப்படத்தில் படப்பிடிப்புகள் முடிவடைந்து ரெக்கார்டிங் வேலைகள் போய்க் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் மூன்று பாடல்கள் […]

Categories

Tech |