கோயம்புத்தூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முழுக்க இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் லங்கா கார்னர் ரயில்வே பாலம், அவிநாசி ரோடு மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டது. தொடர் மழை காரணமாக ஸ்ரீபதி நகர், குனியமுத்தூர் அம்மன் கோவில் வீதி, தடாகம் ரோடு, போத்தனூர் ரோடு உள்ளிட்ட மாநகராட்சி சாலைகள் சேரும், சகதியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் பொம்மன்பாளையம் மதுரை வீரன் கோவில் […]
Tag: heavy rain
குமரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் பல்வேறு பகுதிகளில் உள்ள தரைப்பாலம் மூழ்கியதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மாத்தூர் தொட்டிபாலத்தில் அடிபகுதியில் உள்ள தரைப்பாலம் மூழ்கியதால் அப்பகுதியில் செல்லும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் இதுபோன்ற நிலை ஏற்படுவதால் அப்பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்கக்கோரி பொதுமக்கள் நீட்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதேபோல் இடுகாட்டுப்பதையில் […]
கடலூர் மாவட்டத்தில் உள்ள சேத்தியாதோப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பரதூர் ஊராட்சியில் 500 ஏக்கர் பரப்பளவுடைய விளை நிலங்களில் விவசாயிகள் சம்பா நெற்பயிர்களை பயிரிட்டுள்ளனர். தற்போது அனைத்து நெற்பயிர்களும் கனமழை காரணமாக தண்ணீரில் மூழ்கியது. மேலும் மழைநீர் வடிய வழி இல்லாமல் தண்ணீர் வயல்களிலேயே தேங்கி இருப்பதால் பயிர்கள் அழுகும் நிலையில் இருக்கிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, ஏக்கருக்கு 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடையநல்லூர், ரிஷிவந்தியம், மணலூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, சின்னசேலம், தியாகதுருவம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலை மற்றும் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடிய மலையின் தாழ்வான பகுதியில் குளம் போல தேங்கி நின்றது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆட்கள் குடியிருக்காத வீடு திடீரென இடிந்து விழுந்ததால் உயிர் சேதம் ஏற்படவில்லை. ஈரோடு மாவட்டத்தில் உள்ள புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. நேற்று அப்பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் குமரன் வீதியில் ஆட்கள் குடியிருக்காமல் இருந்த வீடு கனமழைக்கு தாக்குபிடிக்காமல் முற்றிலும் இடிந்து விழுந்தது. மேலும் சுற்றுவட்டார பகுதியில் இருக்கும் சிறிய தடுப்பணைகள் அனைத்தும் நிரம்பி வழிகிறது. இதனால விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு கார் சேதமடைந்தது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் பகுதியில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் செலம்பை ஆற்றங்கரையோரத்தில் இருக்கும் ஆசிரமத்தின் அருகே ஒரு கார் நிறுத்தப்பட்டிருந்தது. நேற்று அங்கு பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அந்த கார் சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு அடுத்து செல்லப்பட்டு பலத்த சேதமடைந்தது. மழையினால் அரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி காணப்படுகிறது.
ஆஸ்திரேலிய நாட்டில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகின்றது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அந்நாட்டில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் விக்டோரியா ஆகும். இந்த மாநிலத்தில் தெருக்களில் விடப்பட்ட கார்கள் வெள்ளத்தால் முற்றிலும் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் பத்திரமாக மீட்கபட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அது மட்டுமல்லாமல் […]
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரியில் நேற்று மாலை திடீரென இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் கருப்பசாமி கோவில் ஓடை, மாங்கனி ஓடை, வழுக்கல் பாறை உடை உள்ளிட்ட ஓடை பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் லிங்கம் கோவில் ஆற்றுப் பாலத்தின் சுவரை தொட்டபடி தண்ணீர் செல்கிறது. வெப்பம் தணிந்து குளிர்ந்த வானிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சிற்றாறு, பெருஞ்சாணி, பேச்சுப்பாறை போன்ற அணை பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. நேற்று மாலை குலசேகரம், திருநந்திக்கரை, திற்பரப்பு, சுருளக்கோடு உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்ததால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இந்நிலையில் பேச்சுப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 588 கன அடி நீர் பாசன கால்வாய் வழியாக திறந்து விடப்பட்டுள்ளது. ஆனால் மழையின் காரணமாக […]
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பஞ்சபள்ளி சின்னாறு அணை தொடர் மலை காரணமாக நேற்று நிரம்பியது. இதனால் வினாடிக்கு 4200 கன அடி உபரி நீர் அணையிலிருந்து திறந்து விடப்பட்டதால் சின்னாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து மாரண்டஹள்ளி வழியாக செல்லும் சனத்குமார் நதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் நதிகளை ஒட்டியுள்ள கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் துணி துவைக்கவோ, ஆறுகளில் குளிக்கவோ, கால்நடைகளை கரையோரப் பகுதிகளுக்கு மேய்ச்சலுக்கு அனுப்பவோ கூடாது என பொதுப்பணித்துறையினர் […]
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்கிறது. இந்நிலையில் கோத்திமுக்கு ஆதிவாசி கிராமத்தில் ஜெகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இதனை அடுத்து கன மழைக்கு தாக்குபிடிக்காமல் இவரது வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்து சேதமானது. இதுகுறித்து அறிந்த வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். இதனை அடுத்து அதிகாரிகள் பாதிக்கப்பட்டவருக்கு அரசு வழங்கும் நிவாரண தொகையான ரூ.4100 வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என […]
கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பல வாகன ஓட்டிகள் சிக்கித் தவித்து வருகின்றனர். ஸ்பெயின் நாட்டில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இந்த கனமழையால் அங்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள், வாகனங்கள் உள்ளிட்டவைகள் பெரும் சேதம் அடைந்துள்ளன. இந்நிலையில் கொட்டி தீர்த்து வரும் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் டோராவிஜா பகுதியை சேர்ந்த பல வாகன ஓட்டிகள் சிக்கிக் […]
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானை ஆய்வு செய்வதற்கு ஐநாவின் பொதுச் செயலாளர் சென்றுள்ளார். பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஜூலை மாதத்தில் இருந்து பருவமழையானது தீவிரமடைந்து அந்நாட்டை பெரும் பாதிப்புக்கு உள்ளாகியது. இதன் காரணமாக அந்நாட்டில் உள்ள பல்வேறு நகரங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மேலும் நாட்டின் மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு நீரில் மூழ்கியுள்ளதாக பாகிஸ்தான் பருவநிலை மாற்ற மந்திரி தெரிவித்துள்ளார். இதனை அடுத்து கனமழையின் தாக்கமானது குறைந்து வரும் வேளையில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் […]
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் ஒரு மணி நேரம் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள கரிசல்குளம், மேட்டூர், சாமிநாதபுரம், சங்கரமூர்த்திபட்டி கண்மாய்பட்டி, ராசாபட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வந்துள்ளது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல வெயில் சுட்டெரித்ததால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் சிரமப்பட்டுள்ளனர். அதன்பிறகு மாலை […]
தொடர்ந்து பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த நிலை ஏற்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் சில தினங்களாக பகலில் வெயிலும், இரவில் பனிப்பொழிவுமாக இருந்துள்ளது. இந்நிலையில் நாகப்பட்டினத்தில் திடீரென பெய்த மழை தொடர்ந்து 2 மணி நேரம் வெளுத்து வாங்கியது. மேலும் குழிவான இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதுபோன்று நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள 4 பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்துள்ளது. இந்த மழையால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் வெப்பம் தணிந்து குளிர்ந்த நிலை ஏற்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்ததால் அதனை வெளியேற்றுவதற்காக பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். வேதாரண்யம் பகுதியில் 5000 ஏக்கர் சம்பா சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் கனத்த மழையால் நீரில் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த கவலையடைந்துள்ளனர். தேத்தாகுடி ரயில்வே சுரங்கப்பாதையில் […]
அதிஷ்டவசமாக தாய் மற்றும் மகள்கள் உயிர் தப்பிவிட்டனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானலில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அப்சர்வேட்டரி பகுதியில் 43.7 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது. இந்த தொடர் கனமழையின் காரணமாக நகருக்கு குடிநீர் வழங்கும் புதிய அணை நீர்மட்டம் 22.5 அடியாகவும், பழைய அணையின் நீர்மட்டம் 19.5 அடியாகவும் உயர்ந்துள்ளது. இதனால் அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து கொட்டுகிறது. மேலும் நட்சத்திர ஏரியிலிருந்து அதிகளவு உபரி நீர் வெளியேறி ஏரியை சுற்றிலும் தேங்கி நிற்பதால் […]
கோபுரத்தின் சிற்பங்கள் மீது இடி விழுந்து சேதம் ஏற்பட்ட காரணத்தினால் கோவில் மூடப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் இடியுடன் பலத்த கனமழை பெய்துள்ளது. இந்நிலையில் திருமால் நகரில் அமைந்திருக்கும் பழமை வாய்ந்த முத்துமாரியம்மன் கோவிலின் கோபுரத்தின் மீது இடி விழுந்துள்ளது. அதனால் கோபுரத்தில் இருக்கும் சிற்பங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அக்கோவிலில் சுற்றியிருக்கும் வீடுகளில் இடியால் மின் சாதன பொருட்கள் அனைத்தும் பழுதடைந்துள்ளது. அதன்பின் இடி காரணத்தினால் சிற்பங்கள் சேதம் அடைந்ததால் கோவில் மூடப்பட்டுள்ளது. இதனைத் […]
கடலூரில் ஒரே நாளில் 19 சென்டி மீட்டர் மழை பதிவாகி 91 ஆண்டுகளுக்குப் பிறகு சாதனையை முறியடித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு மேற்கு திசை காற்று சுழற்சி காரணமாக கனமழை பெய்துள்ளது. அதன்படி வரலாற்றுச் சாதனையாக கடலூரில் இந்த கனமழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் கூறும்போது, புதுச்சேரி மற்றும் கடலூர் போன்ற இடங்களில் பெய்த கனமழை புதிய வரலாற்று சாதனையாக பதிவாகியுள்ளது என […]
தமிழகத்தில் வருகிற 20 ஆம் தேதி அன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது குறித்த வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கடந்த 24 மணி நேரத்தில் வேதாரண்யத்தில் 3 செ.மீட்டரும், பாம்பன் தொண்டியில் 1 செ.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், வருகிற 20 ஆம் தேதி அன்று கனமழை […]
நாகப்பட்டினம் மாவட்டத்தில் விடிய விடிய கனமழை பெய்தததால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்து வரும் நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதன்படி நாகப்பட்டினம் வேளாங்கண்ணி வேதாரண்யம் திருதுறைபூண்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் இரவு வரை தொடர்ந்து கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் நீர் வடியாமல் வெள்ளம் ஓடியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், மேலும் […]
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அறிவித்துள்ளார். சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்தபோது:- வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பலத்த பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், மேலும் ஒருசில பகுதிகளில் லேசான […]
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி 7 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ததால் மாவட்ட நிர்வாகமும் , அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருகின்றது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் வடகிழக்கு பருவமழை குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார் . அதில் அவர் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் […]
டெல்டா மாவட்டத்தில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறும் போது மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி சற்று வடக்கு நோக்கி நகர்ந்து தற்போது மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் , ஆந்திரா கடல் பகுதியில் நிலவி வருகிறது. அரபிக்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி அடுத்த […]
நேற்று பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தாலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் தான் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அங்கங்கே மழை பெய்து வருகின்றது. தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி இருப்பதையும் , கொட்டி வரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்களின் பள்ளி , கல்லூரிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக விடுமுறை விடுவதையும் தொடர்ந்து பார்த்து வருகின்றோம். இந்நிலையில் நேற்று இரவு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்து வருகின்றது.சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு […]
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ,சென்னையை பொறுத்த வரை கடந்த 24 மணி நேரத்தில் சோழவரம் திருவாலங்காடு 13 சென்டிமீட்டர் மழையும் , திருத்தணி 12 சென்டிமீட்டர் மழையும் , எண்ணூர் , ஆர். கே பேட் , பள்ளிப்பட்டு 11 சென்டிமீட்டர் மழையும் , சென்னை நுங்கம்பாக்கம் 10 சென்டிமீட்டர் மழையும் , மீனம்பாக்கம் 9 […]
சென்னை பிராட்வே பகுதியில் மழை நீர் முழங்கால் அளவு தேங்கியுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். சென்னையின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகின்றது.சென்னை புறநகர், காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது.சென்னை பிராட்வே மண்ணடி பகுதியில் முழங்கால் வரை மழை நீர் தேங்கி உள்ளது. மழை நீர் தேங்க கால்வாய்கள் முழுவதிலும் உள்ள அடைப்பு தான் காரணம் என்று ஏற்பட்டு தண்ணீர் தேங்கி […]
சென்னை , திருவள்ளூர் , காஞ்சிபுரம் என பல பகுதியில் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகின்றது. வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட பல இடங்களில் மழை மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல கனமழை பெய்து வருகின்றது.சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதியிலும் கனமழை பெய்தது. கிண்டி , ஈக்காட்டு தாங்கல் , மீனம்பாக்கம் , பல்லாவரம் ,மாம்பழம் […]
சென்னையில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்து ஜெரினாபானு என்பவர் பலியாகியுள்ளார். நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறுகையில் , வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.அந்த வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இரவு முதல் இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது. திருவள்ளூரில் ஒரே நாளில் 21 செ.மீ., பூண்டியில் 20 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அதே போல கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே சவுந்தரசோழபுரத்தில் உள்ள […]
வட தமிழகம், புதுவை கடல்பகுதியில் 40_தில் இருந்து 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் , வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட பல இடங்களில் மழை மழைக்கு வாய்ப்புள்ளது. ராமநாதபுரம் , சிவகங்கை , புதுக்கோட்டை , திருச்சி , அரியலூர் , பெரம்பலூர் , […]
10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் , தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பெரும்பாலான மாவட்டங்களின் அனேக இடங்களில் வெப்பச் சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக லேசானது முதல் மிதமான மழையும் , தூத்துக்குடி , ராமநாதபுரம் , விருதுநகர் , சிவகங்கை , திருவள்ளூர் , காஞ்சிபுரம் , […]
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டதில் , கடந்த 24 மணி நேரத்தில் , அரியலூர் திருவடைமருதூர் 15 சென்டி மீட்டர் மழையும் , கும்பகோணத்தில் 12 சென்டிமீட்டர் மழையும் , அரூரில் 11 சென்டிமீட்டர் மழையும் , திருப்பத்தூர் , நன்னிலத்தில் 7 சென்டிமீட்டர் மழையும் , விருதாச்சலம் , ஆரணி , ஆத்தூர் , முசுறியில் 6 சென்டிமீட்டர் […]
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று செய்தியாளரை சந்தித்த வானிலை ஆய்வு மைய்ய இயக்குனர் புவியரசன் கூறுகையில்,வெப்பச்சலன மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழையும் கன்னியாகுமரி , திருநெல்வேலி , தூத்துக்குடி, ராமநாதபுரம் , புதுக்கோட்டை , சிவகங்கை , தஞ்சாவூர் , திருவாரூர் , திருவள்ளூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கடந்த […]
ஜப்பானியில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள 6 லட்சம் மக்களை காலி செய்து மாற்று இடத்துக்கு செல்லுங்கள் என்று அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜப்பான் நாட்டில் உள்ள தென்மேற்கு பகுதியில் அமைந்து இருக்கும் தீவு மாகாணத்தின் குயூஷுவில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் அங்குள்ள தாழ்வான மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது. சகா, நாகசாகி உள்பட மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் நீர் சூழ்ந்துள்ளது. எங்கு பார்த்தாலும் வெள்ளநீர் தேங்கி கிடைப்பதால் முற்றிலும் மக்களின் […]
தமிழகம் மற்றும் புதுவையில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய்ய இயக்குனர் புவியரசன் கூறுகையில் , வளிமண்டல மேல் அடுக்கில் ஏற்பட்டிருக்கும் காற்றின் சங்கமத்தின் காரணமாக வட தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த இரண்டு நாளுக்கு லேசான முதல் மிதமான மழைக்கும், ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருச்சியில் […]
14 மாவட்டங்களின் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார். இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறுகையில் , தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.வேலூர் , திருவள்ளூர் , காஞ்சிபுரம் , திருவண்ணாமலை , கிருஷ்ணகிரி, தர்மபுரி , கடலூர் , விழுப்புரம் , புதுவை , நாகை , காரைக்கால் […]
மேட்டூர் அணையில் நீர் திறந்து விடப்பட்ட நிலையில் மாயனூர் கதவணைக்கு 10,500 கனஅடி தண்ணீர் வந்து சேர்ந்ததுள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கொட்டி வரும் கனமழையால் கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து தமிழகத்திற்கு ஆதிகமான தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென அதிகரித்தது. இதையடுத்து, டெல்டா மாவட்ட விவசாயிகள் பாசனத்திற்காக முதல்வர் பழனிசாமி தண்ணீரை திறந்து வைத்தார். மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரானது, கரூர் மாவட்டத்தில் உள்ள மாயனூர் கதவணைக்கு 10,500 கனஅடி தண்ணீர் வந்து சேர்ந்தது. மாயானூர் கதவணைக்கு […]
குமரி கடல் பகுதில் காற்றின் 50 KM வேகத்தில் காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை நுங்கபாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறுகையில் , தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களின்ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கும் , நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் தேனி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது. அதே போல தெற்கு மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு […]
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 2 லட்சம் கன அடியில் இருந்து தற்போது 1.50 லட்சம் கனஅடியாக குறைந்துள்ளது. கேரளா ,கர்நாடகா , காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வரும் நிலையில் தொடர்ந்து மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்து வருகின்றது. இதனால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது.மேலும் அணையின் நீர் மட்டம் 100-யை தாண்டிய நிலையில் பாசனத்திற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணையை திறந்து விட்டார். தொடர்ந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2 லட்சம் கன அடியாக […]
விவசாயிகளின் பாசனத்திற்காக மேட்டூர் அணை நீரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். கேரளா_வின் வயநாடு ,கர்நாடகா_வின் குடகு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் மைசூரு கே.ஆர்.எஸ். அணை மற்றும் கபினி அணை நீர்வரத்து அதிகரிப்பால் நிரம்பி வருகின்றது. இதனால் தமிழகத்திற்கும் காவேரி ஆற்றில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளது.தமிழகத்திற்கு தொடர்ந்து பெருக்கெடுத்து வரும் நீரின் அளவு அதிகரித்து வந்த நிலையில் மேட்டூர் அணையில் நீர் மட்டம் மளமளவென உயர்ந்தது.4 நாட்களில் 40 அடி உயர்ந்தது […]
இன்று காலை 8.30 மணிக்கு தமிழக முதல்வர் மேட்டூர் அணையை திறந்து வைக்கின்றார். கேரளா_வின் வயநாடு ,கர்நாடகா_வின் குடகு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் மைசூரு கே.ஆர்.எஸ். அணை மற்றும் கபினி அணை நீர்வரத்து அதிகரிப்பால் நிரம்பி வருகின்றது. இதனால் தமிழகத்திற்கும் காவேரி ஆற்றில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளது.தமிழகத்திற்கு தொடர்ந்து பெருக்கெடுத்து வரும் நீரின் அளவு அதிகரித்து வந்த நிலையில் மேட்டூர் அணையில் நீர் மட்டம் மளமளவென உயர்ந்தது.4 நாட்களில் 40 அடி உயர்ந்தது […]
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் அணையில் நீர் மட்டம் 100 அடியை தாண்டியுள்ளது. கேரளா_வின் வயநாடு ,கர்நாடகா_வின் குடகு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் மைசூரு கே.ஆர்.எஸ். அணை மற்றும் கபினி அணை நீர்வரத்து அதிகரிப்பால் நிரம்பி வருகின்றது. இதனால் தமிழகத்திற்கும் காவேரி ஆற்றில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு தொடர்ந்து பெருக்கெடுத்து வரும் நீரின் அளவு அதிகரித்து வந்த நிலையில் மேட்டூர் அணையில் நீர் மட்டம் மளமளவென உயர்ந்தது.4 நாட்களில் 40 அடி […]
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் அணையில் நீர் மட்டம் 92 அடியை தாண்டியுள்ளது. கேரளா ,கர்நாடகா , காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வரும் நிலையில் தொடர்ந்து மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்து வருகின்றது. இதனால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 2 லட்சத்து 35 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இன்று காலையில் 2.25 லட்சம் கன அடி தண்ணீர் வந்த நிலையில் அதன் அளவு அதிகரித்து 2.35 லட்சமாக அதிகரித்தது. தொடர்ந்து நீரின் அளவு அதிகரித்ததால் தற்போது மேட்டூர் […]
நாளை மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடும் நீர் கடை மடை வரை செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆண்டுதோறும் மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறந்து விடுவார்கள்.இந்த நிலையில் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாத காரணத்தால் தண்ணீர் இன்றி பஞ்சம் நிலவியது. தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதியில் அதிகளவு மழை பெய்து வருவதால் மேட்டூர் அணையில் நீர் வேகமாக நிரம்பி வருகின்றது. இதனை நாளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி […]
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து காலை 1.65 லட்சமாக இருந்த நிலையில் தற்போது 2.35 லட்சமாக அதிகரித்துள்ளது. கேரளா ,கர்நாடகா , காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வரும் நிலையில் தொடர்ந்து மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்து வருகின்றது. இதனால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 2 லட்சத்து 35 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இன்று காலையில் 2.25 லட்சம் கன அடி தண்ணீர் வந்த நிலையில் அதன் அளவு அதிகரித்து 2.30 லட்சமாக அதிகரித்தது. தொடர்ந்து நீரின் அளவு அதிகரித்ததால் தற்போது […]
மேட்டூர் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் தற்போது 90 அடியை தொட்டுள்ளது. கேரளா ,கர்நாடகா , காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வரும் நிலையில் தொடர்ந்து மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்து வருகின்றது. இதனால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 2 லட்சத்து 30 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இன்று காலையில் 2.25 லட்சம் கன அடி வந்த நிலையில் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 2 லட்சத்து 30 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. […]
மேட்டூர் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் தற்போது 90 அடியை நெருங்கியுள்ளது. கேரளா ,கர்நாடகா , காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வரும் நிலையில் தொடர்ந்து மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்து வருகின்றது. இதனால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 2 லட்சத்து 30 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இன்று காலையில் 2.25 லட்சம் கன அடி வந்த நிலையில் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 2 லட்சத்து 30 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. […]
நீலகிரி மழை வெள்ளைத்தை முழுமையாக பார்வையிடாமல் பப்ளிசிட்டிக்காக அமைச்சர்கள் வந்து சென்றது கண்டனத்துக்குரியது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் கனமழை பாதிக்கப்பட்ட இடங்களில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் இரண்டாவது நாளாக ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார். பின்னர் எமரால்ட் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில் , நான் கடந்த இரண்டு நாட்களாக நேற்றும் , இன்றும் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய பகுதிகளை பார்வையிட்டு , முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் பொதுமக்களை நேரடியாக […]
நீலகிரி மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென்று ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் கனமழை பாதிக்கப்பட்ட இடங்களில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் இரண்டாவது நாளாக ஆய்வு செய்து , பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார். பின்னர் எமரால்ட் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில் , கனமழை இந்த மாவட்டத்தையே புரட்டிப்போட்டுள்ளது. எனவே இந்த மாவட்டத்தை உடனடியாக பேரிடர் மாவட்டமாக அறிவித்து , நிவாரணம் வழங்க வேண்டும். விளைநிலங்கள் மூழ்கி மிகப்பெரிய அளவிற்கு பாதிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. […]