Categories
தேசிய செய்திகள்

எல்லா பக்கமும் பனி மூட்டம்… கண்ணே தெரியல…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

கடுமையான குளிர் நிலவுவதால் டெல்லியில் வாகனங்கள் கண்ணுக்குத் தென்படாத வண்ணம் சாலையில் பனி மூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது. வட இந்தியாவில் கடுமையான குளிர் நிலவுகிறது. இந்த குளிர்காலங்களில் காலை வேளையில் பனி மூட்டமானது அதிக அளவில் காணப்படும். இந்நிலையில் டெல்லியில் எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்குத் தெரியாத அளவிற்கு பனிமூட்டமானது அதிக அளவில் காணப்பட்டதால் அங்கு சாலைகளில் வாகன ஓட்டிகள் வண்டிகளில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. மேலும் இந்த கடும் குளிர் காரணமாக வெளியில் […]

Categories
தேசிய செய்திகள்

தொடர்ந்து டெல்லியை வதைக்‍கும் கடுங்குளிர்…!!

தலைநகர் டெல்லியில் குளிரின் தாக்கம் சற்று குறையாமல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நடைபாதை வாசிகளும்,  இரவு நேர காவலாளிகளும் இந்தக் குளிரால் பெரும் துன்பத்திற்கு ஆளாகின்றனர். கோடை காலத்தில் டெல்லியில் அதிக வெப்பமும் நிலவுவது  போல் குளிர்காலத்தில் கடும் குளிர் வாட்டியுள்ளது. இந்த ஆண்டு குளிரின் தாக்கம் சற்று அதிகமாகவே உள்ளது. அங்குள்ள மக்கள் ஏற்கனவே காற்று மாசு பிரச்சினையால் சிக்கி தவித்து வரும் நிலையில் தற்போது குளிரும் சேர்ந்து வாட்டி வருகிறது. நள்ளிரவில் இருந்தே எங்கு […]

Categories

Tech |