நாளை அல்லது நாளை மறுநாள் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பருவமழை தொடங்குமென்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டு இருக்கின்ற இந்த வேளையில் கேரளா_வில் பருவமழை பெய்தது. இது தொடர்பாக தொடர்ந்து சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை பரிமாறிக்கொண்டு இருக்கின்றது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில் , ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வருகின்ற 16_ஆம் தேதிக்கு பிறகு பருவமழை பெய்யத் துவங்கும் என்று இந்திய வானிலை […]
Tag: heavyheat
தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு அனல் காற்று வீசிய பின்பு வெயிலின் தாக்கம் குறையும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழையானது கேரளாவில் கடந்த 8_ஆம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டு எப்போதும் இல்லாதவாறு வழக்கத்தை விட தாமதமாக தொடங்கியது. இதையடுத்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு அரபிக்கடலில் உருவாக்கிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இதற்க்கு ‘வாயு’ புயல் என்று பெயர் சூட்டப்பட்டு , இது இன்று குஜராத்தில் கரையை கடக்கும் என்று சொல்லப்பட்ட்து. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் […]
தமிழகத்தில் நேற்று மட்டும் 10 இடங்களில் வெயில் 100 டிகிரி_யை தாண்டியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மே மாதம் முதல் தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதக்கி வருகின்றது. இதோடு சேர்த்து அனல் காற்றும் சில இடங்களில் வீசுகின்றது. இது குறித்து பல்வேறு கட்டங்களாக வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் தெரிவித்து வருகின்றது.இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கடந்த 2 நாட்களாக சில இடங்களில் காலையில் இருந்தே […]