Categories
பல்சுவை வானிலை

தமிழகத்தில் இன்று கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகத்தின் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் இருந்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் இரவில் கன மழை வெளுத்து வாங்கியது. அதே நேரத்தில் பகலில் சாரல் சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதேபோல் காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி மாவட்டத்திலும், அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும்  நேற்று பரவலாக மழை பெய்தது. அதேபோல  சிவகங்கை சோழபுரம் மற்றும் […]

Categories
நீலகிரி மாநில செய்திகள்

மழை வெள்ளம் ”பலியானோர் குடும்பத்திற்கு 10 லட்சம்” முதல்வர் அறிவிப்பு …!!

நீலகிரியில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர்  குடும்பத்திற்கு தலா 10 லட்சம் வழங்கப்படுமென்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். நீலகியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அம்மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர், குந்தா ஆகிய தாலுகாக்களில்  கனமழை வெளுத்து வாங்குகிறது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது  மற்றும் 5 பேர் உயிரிழந்தனர். இந்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கிய மக்களை பாதுகாப்பாக வேறு இடத்திற்கு மீட்பு படையினர் மீட்டு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நீலகிரியில் தொடர் கனமழை…. பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு…!!

நீலகிரியில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது  நீலகியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அம்மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர், குந்தா ஆகிய தாலுகாக்களில்  கனமழை வெளுத்து வாங்குகிறது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது  மற்றும் 5 பேர் உயிரிழந்தனர். இந்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கிய மக்களை பாதுகாப்பாக வேறு இடத்திற்கு மீட்பு படையினர் மீட்டு வேறு இடத்திற்கு அனுப்பி வைத்து வருகின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

தொடரும் கனமழை… வெள்ளத்தால் கொச்சியில் விமான சேவைக்கு தடை..!!

கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கொச்சி விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கேரளாவுக்கு தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது, இதன் காரணமாக கேரளாவின்  பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கேரள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கையாக மக்கள் நலனை கருத்தில் கொண்டு கேரளா அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக கொச்சி விமான நிலையத்திற்குள் […]

Categories
பல்சுவை வானிலை

அடுத்த 3 நாட்களில் “தமிழகம், கர்நாடகா, கேரளாவில்” மிக கனமழை…. எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்..!!

அடுத்த 3 நாட்களில் தமிழகம், கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது   சமீபகாலமாக தமிழகம், புதுச்சேரி கேரளா மற்றும் கர்நாடகாவில்  கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக நீலகிரியில் கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதேபோல கர்நாடகாவிலும் தொடர்ந்து பல மாவட்டங்களில்  கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை வெள்ளத்தால் கர்நாடகாவில் இதுவரை 09  பேர் பலியாகியுள்ளனர். கர்நாடகாவில் பள்ளி மற்றும் கல்லுரிகளுக்கு விடுமுறை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

”கொட்டித் தீர்க்கும் மழை” நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு..!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.   கடந்த 5-ஆம் தேதி முதல் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி மற்றும் கேரளா போன்ற இடங்களில்  பலத்த மழை பெய்து வருவதால் பவானி அணைக்கு வந்து சேரும்  ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று ஒரே நாளில் 10 அடி உயர்ந்து அணையின் நீர்மட்டம் 80 அடியை எட்டியது. இதனால் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்த நிலையில் இன்று காலை […]

Categories
பல்சுவை வானிலை

“தமிழகம், புதுச்சேரியில் 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும்” வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  சமீப காலமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக  நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக நீலகிரியின் 4 தாலுகாகளில் உள்ள பள்ளிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளதால் மக்கள் வேறு இடங்களுக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படுகின்றனர். இந்நிலையில் தமிழகம் […]

Categories
கோயம்புத்தூர் நீலகிரி மாநில செய்திகள்

“நீடிக்கும் கனமழை” நீலகிரி , கோவைக்கு ஆரஞ்சு அலெர்ட்.. அச்சத்தில் பொதுமக்கள்..!!

அழகிரி மாவட்டத்தில் தொடர்ந்து 6-வது நாளாக பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது நீலகிரி மாவட்டம் முக்கூர்த்தி தேசியப் பூங்கா, அவலாஞ்சி, எமரால்டு உள்ளிட்ட இடங்களில்  பரவலாக மழை பெய்து வருகிறது. மழையால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். இதனால் நகரில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. தொடர் மழையால் வியாபாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் பவானி மற்றும் மாயாறு ஆறுகளில் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

வங்க கடலில் 40-50கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று… மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை..!!

வங்க கடலில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கன மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. இந்நிலையில் மத்திய தென் மேற்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகியுள்ளது. இதில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும் என்று […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நீலகிரியில் நீடிக்கும் கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!!

கனமழை காரணாமாக நீலகிரியில் உள்ள மூன்று தாலுகா பள்ளிகளுக்கு  மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.   தமிழகத்தில் பெரும்பான்மையான இடங்களில் கன மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தத நிலையில், நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை நீடித்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் பெய்த மழையால் ரோடுகளில் தண்ணீர் வெள்ளப்பெருக்காக  ஓடி காட்சி அளித்து வருகிறது. இதனால் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு […]

Categories
மாநில செய்திகள்

அடைக்கலம் தேடி அண்டிய நாயை உணவாக்க முயன்ற முதலை..!!

அடைக்கலம் தேடி அண்டிய நாயை உணவாக்க முயன்ற முதலை வீடியோ இணைதளத்தில் வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த தொடர் கனமழையால் விஷ்வாமித்ரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் வதோதரா நகருக்குள் வெள்ள நீர் புகுந்தது. இந்நிலையில் வெள்ளத்தினால் ஆற்றிலிருந்த முதலை அடித்து வரப்பட்டு ஊருக்குள் புகுந்தது.வேறு வழியின்றி குடியிருப்பு பகுதிக்குள் உலாவிய அந்த முதலை வெள்ளத்தில் மாற்றிக்கொண்டு அடைக்கலம் தேடிய நாயை கடித்து உணவாக்கிக் கொள்ள முயன்றது. ஆனால் நூலிழையில் உயிர் தப்பிய நாய் தப்பிச்செல்ல வேறு வழியின்றி முதலைக்கு அருகிலேயே நின்றுக்கொண்டிருந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

“அசாம் மாநிலத்தில் கனமழை” 141 வன விலங்குகள் உயிரிழப்பு..!!

அசாம் மாநிலத்தில் பெய்து வரும் தீவிர கனமழையால் காசிரங்கா தேசிய வனவிலங்கு பூங்காவில் இதுவரை 141 வன விலங்குகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன.  அசாம் மாநிலத்தில்  தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த தீவிர மழையால் பல மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் அம்மாநிலத்தில் இருக்கும் காசிரங்கா வனவிலங்கு பூங்காவில் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் வன விலங்குகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளன. மேலும் வெள்ளத்தில் சிக்கி இதுவரையில் 141 வனவிலங்குகள் உயிரிழந்துள்ளது. காசிரங்கா பகுதியில் காணப்படும் அரியவகை காண்டாமிருகம் பெரிதும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சென்னையில் பல பகுதிகளில் கனமழை” பொதுமக்கள் மகிழ்ச்சி..!!

தற்போது சென்னையில் பல பகுதிகளில் தற்போது பரவலாக கனமழை பெய்து வருகிறது  பருவமழை பொய்த்ததால் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் சில பகுதிகளில்  தண்ணீர் இல்லாமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக சென்னை மக்கள் தண்ணீரின்றி மிகவும் பாதிப்படைந்துள்ளனர். இந்த நிலையில், தென்மேற்கு வங்ககடலில் உருவான மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தற்போது சென்னையில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.அடுத்த சில மணி நேரங்களுக்கு மழை நீடிக்கும் என்றும்,  நாளை முதல் சென்னையில் மழை படிப்படியாக குறையும் என்றும் சென்னை வானிலை […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் “இடியுடன் கூடிய கனமழை” வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகம். இதில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நீலகிரி, தேனி, திண்டுக்கல், கோவை, விருதுநகர், திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மழை பெய்யும் நேரத்தில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் சனிக்கிழமை […]

Categories
மாநில செய்திகள் வானிலை

அடுத்த 24 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை….. வானிலை ஆய்வு மையம் தகவல்……!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கோத்தகிரியில் 4 செண்டி மீட்டர் மழை பெய்தது. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி, நீலகிரி, திருப்பூர், கோவை, தேனி, திண்டுக்கல், திருச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு….. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தமிழகத்தில் இடியுடன் கூடிய கன மழைக்கு இன்று வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அனல் காற்றும்  வீசுவதால் பொதுமக்கள் கடுமையான அவதிக்குள்ளாகி வருகிறார்கள். ஆனால் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருவதால்  பொதுமக்கள் சிறிது மகிழ்ச்சியில் உள்ளார்கள். இருந்தாலும் கோடை மழையை தமிழக மக்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு […]

Categories
தேசிய செய்திகள்

எவரெஸ்டையும் விட்டுவைக்காத “பாணி புயல்”…. 20 முகாம்களை தூக்கி எரிந்தது….!!

பானி புயலின் தாக்கம் எவரெஸ்டையும் விட்டுவைக்காமல், அங்கு அமைக்கப்பட்டுள்ள 20 முகாம்கள் காற்றில் பறக்கவைத்துள்ளது.  வங்கக் கடலில் உருவாகியுள்ள பானி புயல் அதிதீவிர புயலாக மாறி நேற்று ஒடிஸா மாநிலத்தின் வழியாக கரையைக் கடந்தது. ஒடிஸாவில் இந்த புயல் கரையை கடக்கும் போது பூரி, குர்தா, புவனேசுவரம் போன்ற மாநிலங்களில் பலத்த காற்றுடன் இடைவிடாது கன மழை பெய்தது. கடலோர மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. 1 மணிக்கு 175 கி.மீ. வேகத்தில் வீசிய சூறைக்காற்றால் ஆயிரக் கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்துள்ள நிலையில், பல்லாயிரக்கணக் கான […]

Categories
தேசிய செய்திகள் வானிலை

“240 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று” கரையை கடந்த ஃபானி..!!

ஒடிசாவில் 240 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீசி வந்த நிலையில்  ஃபானி புயல் கரையை கடந்தது என  வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  தென்கிழக்கு வங்கக்கடலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி தாழ்வு மண்டலமாக மாறி, பின்னர் அது அதிதீவிர புயலாக உருவெடுத்தது. இதற்க்கு ஃபானி என்று  பெயரிடப்பட்டது. இந்த ஃபானி  புயல் தமிழகத்தின் வடகடலோர பகுதியில் கரையைக் கடக்கும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது மிக தீவிர புயலாக மாறி வட கிழக்கு […]

Categories
தேசிய செய்திகள்

கரையை கடக்கும் பானி புயல்….. ஆந்திர துறைமுகங்களில் 10-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்….!!

புயல் கரையை கடக்க தொடங்கியதால் ஆந்திராவில் 2 துறைமுகங்களில் 10-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள பானி புயல் அதிதீவிர புயலாக மாறியுள்ள நிலையில் இன்று ஒடிஸா மாநிலத்தின்  புரி மாவட்ட தெற்கு கடலோரப் பகுதியின் கோபால்பூர் மற்றும் சந்த்பாலிக்கு இடையே கரையைக் கடக்க துவங்கியது. கரையை கடக்கும் போது, 1 மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என்றும், இந்த புயல் காலை 8மணி முதல் 11மணி வரை கரையை கடக்கும் எனறும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

கரையை கடக்க தொடங்கியது “பானி புயல்”… ஒடிசாவில் சூறைக்காற்றுடன் கனமழை…!!

கரையைக் கடக்க துவங்கியது பானி புயல் ஒடிசாவில் இடைவிடாது பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் உருவாகியுள்ள பானி புயல் அதிதீவிர புயலாக மாறியுள்ள நிலையில் இன்று ஒடிஸா மாநிலத்தின்  புரி மாவட்ட தெற்கு கடலோரப் பகுதியின் கோபால்பூர் மற்றும் சந்த்பாலிக்கு இடையே கரையைக் கடக்க துவங்கியது. கரையை கடக்கும் போது, 1 மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என்றும், இந்த புயல் காலை 8மணி முதல் 11மணி வரை கரையை கடக்கும் எனறும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த புயல் கரையைக் கடக்க […]

Categories
பல்சுவை வானிலை

“28,29_ஆம் தேதி மிக கனமழை” வானிலை ஆய்வு மையம் தகவல்…..!!

வருகின்ற 28 மற்றும் 29_ஆம் தேதி கனமழை_க்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டதில்  , இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் சந்திக்கும் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது புயலாக மாறும் என்றும் , வருகின்ற  28, 29 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் புயலில் சிக்கி 5 பேர் பரிதாப பலி…!!

அமெரிக்காவில் உள்ள பல்வேறு மாநிலங்களை புயல் தாக்கியதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அமெரிக்காவில் தற்போது கனமழை காரணமாக அங்குள்ள பல்வேறு மாநிலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அலபாமா, மிசிசிபி, லூசியானா, டெக்சாஸ் ஆகிய மாநிலங்களில் இந்த புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து பலத்த மழையின் காரணமாக ஒரு லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் மின் வினியோகம் இன்றி இருளில் மூழ்கின. மிசிசிபி மாகாணத்தில், லிங்கன் கவுண்டி என்ற இடத்தில் மரம் வேரோடு சாய்ந்து 63 வயதான முதியவர் உயிரிழந்தார். மேலும் […]

Categories

Tech |