Categories
மாநில செய்திகள் வானிலை

14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் 14மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள ஏராளமான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை  ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, உள்ளிட்ட […]

Categories
தேசிய செய்திகள்

“பானி” புயலால் 233 ரயில்கள் நிறுத்தம்…!!! ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு….!!!

பானி புயலுக்காக சென்னையிலிருந்து கொல்கத்தா செல்லும் 233 ரயில்களை ரயில்வே நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்திய பெருங்கடலில் கடந்த ஏப்ரல் 25_ஆம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறியது. அதற்க்கு ‘பானி’ என்று பெயரிடப்பட்டு தொடர்ந்து கண்காணித்து வந்தது இந்திய வானிலை ஆய்வு மையம். ‘பானி’ புயல் அதி தீவிர புயலாக மாறியுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இந்நிலையில் பெரும் புயலாக மாறிய பானி புயலால் தமிழகத்துக்கு பாதிப்பில்லை என்றும், […]

Categories
தேசிய செய்திகள்

“நாளை கரையை கடக்கும் பானி புயல்” ஒடிசாவில் அதிகமான இரயில் சேவை இரத்து…!!

ஒடிசாவில் நாளை  பானி புயல் கரையை கடக்க இருப்பதால் 43_க்கும் அதிகமான இரயில் சேவை இரத்து செய்யப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள பானி புயல் அதிதீவிர புயலாக மாறியுள்ள நிலையில் நாளை  ஒடிஸா மாநிலத்தின்  புரி மாவட்ட தெற்கு கடலோரப் பகுதியின் கோபால்பூர் மற்றும் சந்த்பாலி கரையைக் கடக்கவுள்ளது. கரையை கடக்கும் போது, 1 மணிக்கு 175 முதல் 185 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும். இந்த புயல் கரையை கடந்து ஜகத்சிங்பூர், கட்டாக், குர்தா, ஜாஜ்பூர், பத்ரக், பாலசோர், மயூர்பாஞ்ச் […]

Categories
தேசிய செய்திகள் வானிலை

“உச்ச உயர் தீவிர புயலாக மாறிய ஃபானி புயல்” சென்னை வானிலை மையம் தகவல்.!!

ஃபானி புயல் உச்ச உயர் தீவிர புயலாக மாறியுள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.  இந்திய பெருங்கடலில் கடந்த 25_ஆம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறியது.அதற்க்கு ‘பானி’ என்று பெயரிடப்பட்டு தொடர்ந்து கண்காணித்து வந்தது இந்திய வானிலை ஆய்வு மையம். ‘பானி’ புயல் அதி தீவிர புயலாக மாறியுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவிப்பில் வெளியிட்டது. மேலும் இது ஒடிசாவின் கோபால்பூர்-சந்த்பாலி இடையே வருகின்ற மே 3ம் தேதி கரையை கடக்கும் […]

Categories
தேசிய செய்திகள் வானிலை

“ஒடிசா_வை நெருங்கும் பானி புயல்” தேர்தல் நடத்தை விதி தளர்வு….!!

தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள பானி புயல் வெள்ளிக்கிழமை  ஒடிசாவில் கரையை கடப்பதால் தேர்தல் நடத்தை விதிகள் தளர்க்கப்பட்டுள்ளது.   பானி புயல் வலுவடைந்து ஒடிசா கடற்கரையை நெருங்கியுள்ளது. இதனால்  ஒடிசாவுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையை வானிலை மையம் பிறப்பித்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது அதிக சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அம்மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது.  இதனால் ஒடிசாவின் கடலோர பகுதியில் உள்ள 11 மாவட்டங்களில், தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்பட்டுள்ளது. வருகின்ற வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒடிசா_வில் கரையை கடைக்கும் […]

Categories
தேசிய செய்திகள் வானிலை

17 மாவட்டங்கள் “கஜாவை விட இரு மடங்கு” அதிதீவிரமாக மாறியது ஃபோனி புயல்….!!

ஃபோனி புயல் கஜா புயலை விட இருமடங்கு அதிதீவிரமான புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய பெருங்கடலில் கடந்த 25_ஆம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறியது.அதற்க்கு ‘பானி’ என்று பெயரிடப்பட்டு தொடர்ந்து கண்காணித்து வந்தது இந்திய வானிலை ஆய்வு மையம். இந்த புயல் தமிழக கடற்கரை பகுதிகளில் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்ட  நிலையில், தற்போது   ஒடிசா, கடல் பகுதியை நோக்கி நகர்ந்து செல்வதால் அம்மாநில அரசு முன்னெச்சரிக்கை […]

Categories
தேசிய செய்திகள் வானிலை

“அதி தீவிர புயலாக மாறிய பானி புயல்” தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை…!!

பானி புயல் அதி தீவிர புயலாக மாறியது என்றும், வருகின்ற மே 3ம் தேதி கரையை கடக்கும் என்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்திய பெருங்கடலில் கடந்த 25_ஆம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறியது.அதற்க்கு ‘பானி’ என்று பெயரிடப்பட்டு தொடர்ந்து கண்காணித்து வந்தது இந்திய வானிலை ஆய்வு மையம். இந்த புயல் தமிழக கடற்கரை பகுதிகளில் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது   ஒடிசா, கடல் பகுதியை நோக்கி […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள் வானிலை

அடுத்த 36 மணி நேரம் “தீவிரப்புயலாகும் ஃபானி” வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

வங்க கடலில் உருவாகியுள்ள  ஃபானி புயல் அடுத்த 36 மணி நேரத்தில் மிக அதி தீவிரப்புயலாக மாறுகின்றது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த நான்கு நாட்களாக இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி குறித்தும் , அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று  ஃபானி புயலாக மாறியது பற்றியும் தொடர்ந்து முன்னெச்சரிக்கை  தகவல்களை தெரிவித்து வருகின்றனர்.   மேலும் ஃபானி புயல் எப்போது கரையை கடக்கும் , புயலின் நகர்வு உட்பட மீனவர்கள் கடலுக்கு செல்வது […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள் வானிலை

தமிழகம் , ஆந்திரா_விற்கு எச்சரிக்கை….. “மிக கனமழை_க்கு வாய்ப்பு” வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

வங்க கடலில் உருவாகியுள்ள உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதிஅடுத்த 24 மணி நேரத்தில் வலுவடைந்து புயலாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்ட தகவலில் ,  வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பின்பு வலுப்பெற்று  புயலாக மாற வாய்ப்புள்ளது என்றும், இந்த புயலுக்கு ஃபனி என பெயரிடப்படும் என்றும் தெரிவித்திருந்தது. மேலும் வருகின்ற […]

Categories

Tech |