2021 ஜூன் 30 வரை வேலை இழந்தவர்களுக்கான ஊதிய திட்டம் தொடரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்த தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருந்ததால், பலர் வேலைகளை இழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் வேலை இழந்தவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு 50 சதவிகிதம் சம்பளம் வழங்கப்படும் என்ற சலுகை அறிவிக்கப்பட்டது. இந்த சிறப்பு ஊதிய திட்டம் ESIC (employee […]
Tag: Help
வெள்ளத்தில் சிக்கிய இளைஞரை துணிச்சலுடன் காப்பாற்றிய 2 வயது சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. சில நாட்களாக வடமாநிலப் பகுதிகளில் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த வெள்ளத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் தவறி விழுந்து அடித்துச் செல்லப்பட்டுள்ளார். பின் அவர் செய்வதறியாது கதற, சத்தம் கேட்டு பார்த்த […]
சர்வதேச செஞ்சிலுவை தினத்தை முன்னிட்டு அகில இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் கொடைக்கானல் கிளை சார்பில் பொதுமக்களுக்கு ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. வருகின்ற எட்டாம் தேதி சர்வதேச செஞ்சிலுவை தினம் கடைபிடிக்கப்பட உள்ளது. இதை முன்னிட்டு இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய செஞ்சிலுவை சங்கத்தினர் பல்வேறு உதவிகளை பொதுமக்களுக்கு தொடர்ந்து செய்து வருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் அகில இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் கொடைக்கானல் கிளை சார்பில் ஊராடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய […]
கொரோனா நிவாரண நிதி உதவியாக ராகவா லாரன்ஸ் நடிகர்களிடம் உதவி கேட்டு வேண்டுகோள் வைத்துள்ளார். இது தொடர்பாக நடிகர் ராகவா லாரன்ஸ்அவரது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது, நான் கொரோனா வைரஸின் நிவாரண நிதிக்காக ரூ.3 கோடி வழங்குவதாக அறிவித்தேன். அதன் பிறகு பெரும்பாலான மக்களும், பிற சங்கங்களை சேர்ந்தவர்களும் என்னிடம் உதவி கேட்க அணுகினர். ஆகவே வினியோகஸ்தர் சங்கத்துக்கு ரூ.15 லட்சமும், நடிகர் சங்கத்திற்கு ரூ.25 லட்சமும், துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.25 லட்சமும் வழங்கியுள்ளேன். மக்களுக்கு சேவை […]
கொரோனா பாதிப்பின் ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர் அமீர்கான் கோதுமை பாக்கெட்டுகளில் ரூ.15 ஆயிரம் வைத்து வழங்கியுள்ளார். கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு நாடு முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனால் ஊரடங்கால் பல ஏழை பாமரமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு பல திரை பிரபலங்கள் உதவி செய்து வருகின்றனர். அவர்களில் சல்மான்கான், ஷாருக்கான், அக்ஷய்குமார், கங்கனா ரணாவத், வித்யாபாலன் என பல இந்தி நடிகர்-நடிகைகள் ஆவர். இந்நிலையில் இந்தி நடிகர் […]
நடிகர் விஜய் அவரது ரசிகருக்கு அனுப்பிய பணத்தை, அந்த ரசிகர் தல ரசிகருக்கு கொடுத்தார். அது அங்குள்ள மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அஜித் மற்றும் விஜய் ஆகிய இருவர்களும் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத உச்சத்தில் கொடிகட்டி பறக்கும் நட்சத்திரங்கள் ஆவார்கள். ஆனால் தற்போது கொரோனா வைரஸின் தாக்கத்தால் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. மேலும் திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. இந்த காரணத்தால் இவர்களின் படங்கள் பாதித்துள்ளது. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு பாதிப்பால் அனைவரும் கஷ்ட்டப்பட்டு கொண்டிருக்கும் […]
கொரோனா ஊரடங்கின் துயரத்தால் அழுது புலம்புகின்ற மக்களின் குரல் என ஏ.ஆர்.ரகுமான் வேதனையாக கூறியுள்ளார். கொரோனா ஊரடங்கின் காரணமாக பல திரை பிரபலங்களிடம் நடிகை குல் பனாக் பேட்டிகள் பல எடுத்து அதை வீடியோவாக வெளியிட்டு கொண்டிருக்கிறார். இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் பேட்டி ஒன்று அளித்தார். அந்த பேட்டியில் அவர் கூறியது என்னவென்றால்; நான் யாருக்கும் அறிவுரைகள் வழங்குவது இல்லை. யாரும் அறிவுரை வழங்கினால் கேட்டுக்கொள்வேன். ஆனால் தற்போது இருக்கக்கூடிய சூழ்நிலையில் அனைவருக்கும் மனம் என்னும் ஆத்மாவில் […]
கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு பிரபல தொழிலதிபர் தனது 30 பங்களாக்களை அரசுக்கு தானமாக வழங்கியுள்ளார். உலக நாடுகளை பெரிய அளவில் அச்சுறுத்தி வரக்கூடிய ஒரு தொற்றுநோய் கொரோனா வைரஸ். இது ஒரு நாட்டில் பரவத் தொடங்கினால் விரைவாக ஏராளமானோரை பாதிக்கும் என்பதால், இது பரவாமல் தடுப்பதற்காக இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்தியாவில் 600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்கொண்டு நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் […]
ரிஷபம் ராசி அன்பர்களே, இன்று இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதித்துக் கொள்வீர்கள். பிள்ளைகளின் பொறுப்புகளை புரிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும் வரை சரிசெய்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். உத்யோகத்தில் எல்லோரும் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். இன்று நினைத்த காரியத்தை நினைத்த படி நடத்தி முடிக்க முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகமும் கிடைப்பதோடு, அவர்களால் நன்மையும் ஏற்படும். வீண் ஆடம்பரச் செலவுகளை மட்டும் தவிர்ப்பது ரொம்ப நல்லது. உடல் ஆரோக்கியம் ரொம்ப […]
இங்கிலாந்து நாட்டில் கடல் கொந்தளிப்பில் சிக்கிய படகுக்கு டால்பின் மீன்கள் வழிகாட்டியாக வந்த வீடியோ வெளியாகியுள்ளது. பொதுவாக ஆபத்தில் சிக்கினால் டால்பின் வந்து காப்பாற்றும் என்று நாம் கேள்விபட்டிருக்கிறோம். அப்படி உண்மையிலேயே காப்பாற்றுமா என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கிறது. அந்த சந்தேகத்தை போக்கும் வகையில் இங்கிலாந்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆம் அந்நாட்டில் கடந்த சில தினங்களாகவே டென்னிஸ் புயல் கோரத்தாண்டவம் ஆடி கடும் சேதத்தை ஏற்படுத்தி வருகின்றது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கார்ன்வெல் […]
ரிஷபம் ராசி அன்பர்களே, இன்று கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். கடினமான வேலைகளை கூட ரொம்ப சுலபமாக செய்து முடிப்பீர்கள். அரசு வழியில் அனுகூலம் இருக்கும். இல்லம் கட்டி குடியேறும் எண்ணம் மேலோங்கும். சொத்துப் பிரச்சனைகள் அனைத்துமே சுமுகமாக முடிவடையும். இன்றைக்கு மனகுழப்பம் கொஞ்சம் இருக்கும், பார்த்துக்கொள்ளுங்கள். செலவை பொருத்தவரை கட்டுக்குள் இருக்கும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி நடக்கும். கூட்டுத் தொழிலில் இருப்பவர்கள் கவனமாகத்தான் எதையும் செய்ய வேண்டி இருக்கும். தேவையான பண உதவி கிடைக்கும். உத்தியோகத்திலிருப்பவர்கள் […]
கடகம் ராசி அன்பர்களே, இன்று உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாளாகவே இருக்கும். கூட்டு தொழிலில் லாபம் கிடைக்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நல்லது. வழக்குகளில் வெற்றி கிட்டும். கொடுக்கல், வாங்கல்களில் கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று எதிலும் தயக்கமும், பயமும் இல்லாமல் ஈடுபட்டு சிறப்பாக காரியங்களை செய்வீர்கள். பெரியவர்கள் மூலம் இன்று உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். பணம் தட்டுப்பாடு நீங்கும். மனக்குழப்பம் தீரும். எந்த ஒரு காரியத்திலும் எதிர் பார்த்த வெற்றியும் கிடைக்கும். ஒதுங்கி இருந்தால் கூட […]
துலாம் ராசி அன்பர்கள், இன்று முக்கியமான செயலை மறந்து விடுவீர்கள் குடும்ப உறுப்பினர் நினைவு படுத்துவார்கள், தொழில் வியாபாரத்தில் உருவாகிற இடையூறுகளை சரி செய்யவேண்டும். அளவான பணவரவு கிடைக்கும். உடல் நலத்திற்கு ஒவ்வாத உணவுகளை மட்டும் உண்ண வேண்டாம், இன்று உங்களுடன் பழகுபவர்கள் உற்சாகமாக இருக்க வேண்டுமென்று விரும்புவீர்கள். இதுவரை நடக்காமல் இருந்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து, மனநிம்மதி அடைவீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் நடந்து முடியும், முக்கிய நபர்கள் மூலம் எதிர்பார்த்த […]
விருச்சிக ராசி அன்பர்கள், இன்று அக்கம் பக்கத்தினர் அன்பு பாராட்ட கூடும், தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பணியில் ஈடுபடுவீர்கள், வருமானம் திருப்திகரமாக இருக்கும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவார்கள். பெற்றோரின் தேவையை அறிந்து நிறைவேற்றுவீர்கள். இன்று எதிலும் முன்னேற்றம் காணப்படும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள், முக்கிய நபர்களின் அறிமுகமும், உதவியும் கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும், மரியாதை கூடும், திட்டமிட்ட காரியங்கள் நன்றாக நடந்து முடியும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த படி சிறப்பாக நடக்கும். […]
பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் வறுமையில் தவித்த மூதாட்டிக்கு எம்.எல்.ஏ. உதவிக்கரம் நீட்டியுள்ளது அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற குறைதீர் முகாமில்,” 72 வயதான மூதாட்டி ஒருவர் தன்னிடம் 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள் இருப்பதாகவும், அதை மாற்ற முடியாமல் சாப்பிடுவதற்குக் கூட வழியின்றி தவித்து வருவதாகவும், இந்த பணத்தை வைத்துக் கொண்டு மாற்று பணம் வழங்க வேண்டும்,” என்றும் கோரிக்கை […]
விவசாயம் செய்ய முடியாமல் தவித்து வந்தவருக்கு உதவி செய்த விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தினருக்கு, அந்த விவசாயி நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் விவசாயி பிரகாஷ். இவர் விவசாயம் செய்வதற்குப் பணம் இல்லாததால் வட்டிக்கு கடன் வாங்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டார். இதையடுத்து, பிரகாஷ் தனக்கு தெரிந்த நபர்களின் பரிந்துரைக்கிணங்க கள்ளக்குறிச்சி விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தை அணுகி தனது பிரச்னையை முறையிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி மன்றத்தினர், உழவு […]
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் உயிரை காப்பாற்ற உரிய நேரத்தில் உதவிய ஆம்புலன்ஸ் ஓட்டுநரை பலரும் பாராட்டிவருகின்றனர். கோவை மாவட்டம் அன்னூரைச் சேர்ந்தவர் மகேந்திரன்(25). ஆம்புலன்ஸ் ஓட்டுநரான இவர், அவ்வப்போது விபத்தில் சிக்கி மருத்துவ சிகிச்சைக்கு பணம் கட்ட முடியாதவர்களுக்கு துரை அறக்கட்டளை மூலம் உதவிகளை செய்துவருகிறார். அந்த வகையில், திருப்பூர் மாவட்டம் அவினாசியைச் சேர்ந்த ரஞ்சித் என்ற 14 வயது சிறுவன் புற்றுநோயால் பாதிப்படைந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். சிறுவனை மேல் சிகிச்சைகாக சென்னையிலுள்ள […]
தமிழக அரசு, ஃபானி புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒடிசா மாநிலத்திற்கு 10 கோடி நிதியுதவி வழங்க உள்ளது . முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஃபானி புயல், புனித நகரம் பூரி என பல நகரங்களை, கடுமையாக தாக்கி பாதிப்பை ஏற்படுத்திச் சென்றுள்ளதாக கூறியுள்ளார் .மேலும் ஃபானி புயலால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு, ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும், கூறினார் . ஒடிசா மாநிலத்திற்கு, தமிழ்நாடு அரசின் சார்பில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து 10 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி […]
நடிகர் கார்த்தி தற்போது அதிகமாக சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார். மரக்கன்று நடுவதுக்கும் உதவியிருக்கிறார். கார்த்தி தனது படங்களில் அதிகமாக பருத்தி ஆடைகள் அணிந்து நடிப்பதற்கு முக்கியத்துவம் கொடு வருகிறார். உழவன் பவுண்டேசன் என்ற அமைப்பு ஒன்றை தொடங்கி அதன்மூலம் இயற்கை விவசாயம் செய்வதை ஊக்குவித்தும் வருகிறார். தற்போது மரக்கன்றுகள் நடுவதற்கும் நடிகர் கார்த்தி உதவி வருகிறார். விழுப்புரம் மாவட்டம் சங்கீத மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி. இவர் தொடர்ந்து மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டு வருகிறார். மற்றவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளும் வழங்கியுள்ளார். இதுவரை 5 லட்சத்துக்கும் […]