Categories
தேனி மாவட்ட செய்திகள்

இறந்த பிறகும் புகழை தேடிதரும் பாடல்கள்… வறுமையில் வாடும் குடும்பம்… உதவி கோரிய பொதுமக்கள்…!!

வறுமையில் வாடி வரும் தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் குடும்பத்தினருக்கு உதவி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டத்திலுள்ள தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் கிராமிய பாடல்களுக்கு பெயர் போனவர். இவர் கடந்த 2002ஆம் ஆண்டு இறந்துவிட்டார். இவர் 400க்கும் மேற்பட்ட கிராமிய பாடல்களை எழுதியுள்ளார். மேலும் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தில் “வர சொல்லுங்க” என்ற பாடலை எழுதியவர் இவர்தான்.  தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் இறந்தாலும் அவர் பாடிய பாடல்கள் […]

Categories

Tech |