Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கேட்டதுமே கிளம்பிட்டாங்க… காவல்துறையினரின் சிறப்பான செயல்… குடும்பத்தினருக்கு செய்த உதவி…!!

கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு உதவி கேட்ட பெண்ணிற்கு காவல்துறையினர் மளிகை மற்றும் உணவுப் பொருட்களை வழங்கியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மெஞ்ஞானபுரம் பகுதியில் கனகராஜ் என்ற முதியவர் வசித்து வருகிறார். இவருக்கு சொர்ணம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மனவளர்ச்சி குன்றிய மூன்று மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் ஊரடங்கு அமலில் இருப்பதால் மளிகை மற்றும் உணவு பொருட்கள் கிடைக்காமல் சொர்ணம் தனது குடும்பத்தினருடன் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து தூத்துக்குடி மாவட்ட கொரோனா காவல் கட்டுப்பாட்டு அறையை […]

Categories

Tech |