Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

‘குழந்தைகளின் உடல் நலத்திற்கு பொருளாதாரம் தடையாக இருக்கக்கூடாது’- திவ்யா சத்யராஜ்!

நடிகர் சத்யராஜின் மகளும் ஊட்டசத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ், தனது அட்சய பாத்திரம் அமைப்புக்கு உணவு தயாரிப்புக் கூடம் அமைக்க உதவி செய்த முதலமைச்சருக்கும், அமைச்சர் செங்கோட்டையனுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். ஊட்டசத்து நிபுணரான திவ்யா சத்யராஜ் அட்சய பாத்திரம் அமைப்பின் விளம்பர தூதராக உள்ளார். இந்த அமைப்பிற்காக உணவுக் கூடம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று ஏற்கனவே அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அந்தக் கோரிக்கை மீதான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து வெளியான செய்தியில், அட்சய பாத்திரம் […]

Categories
மாநில செய்திகள்

பயணியின் உயிரைக் காத்த ரயில்வே காவலருக்கு குவியும் பாராட்டுகள்!

சென்னை எழும்பூர் தொடர்வண்டி நிலையத்தில், வண்டியிலிருந்து ஒரு பயணி தவறி கீழே விழும் நேரத்தில், அங்கிருந்த காவலர் ஒருவர் பயணியை லாவகமாக உள்ளே தள்ளி உயிரைக் காப்பாற்றிய சம்பவம் குறித்த காணொலி இணையத்தில் வெளியாகி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுத் தந்துள்ளது. தொடர்வண்டியிலிருந்து கீழே விழும் பயணியை காவலர் ஒருவர் காப்பாற்றும் காணொலி இணையத்தில் வைரலாகியுள்ளது. சென்னை எழும்பூரிலிருந்து இன்று காலை 6:45 மணிக்கு எட்டாவது நடைமேடையிலிருந்து, தாதர் விரைவு தொடர்வண்டி புறப்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாகப் பயணி ஒருவர் […]

Categories

Tech |