Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி முறைகேடு – முக்கிய குற்றவாளியை பிடிக்க மக்கள் உதவியை நாடிய சிபிசிஐடி..!!

குரூப் 4 முறைகேடு விவகாரத்தில் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளியை பிடிக்க பொதுமக்கள் உதவியை சி.பி.சி.ஐடி நாடியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வில் முறைகேடு நடந்ததாக சமூக வலைதளங்களில் புகார்கள் எழுந்த வண்ணம் இருந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டார்கள். அந்த விசாரணையில் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிகப்படியான மதிப்பெண்கள் பெற்றுள்ளது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் 99 தேர்வர்கள் […]

Categories

Tech |