முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தாவிற்கு ஒரு புது அங்கீகாரம் கிடைத்துள்ளது. நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவருக்கு திருமணம் ஆன பின்னரும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்த வண்ணம் உள்ளார். இந்நிலையில் அமேசான் பிரைமில் வெளியாகி ஹிட்டான பேமிலி மேன் சீரியஸின் இரண்டாவது பாகத்தில் சமந்தா நடித்துள்ளார். அதாவது மனோஜ் பாஜ்பாய்-பிரியாமணி ஆகியோர் இணைந்து நடித்த பேமிலி மேன் சீரியஸ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் தொடர்ச்சியாக பிப்ரவரி 12ஆம் […]
Tag: #Heroine
தமன்னா தீவிர உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. நடிகை தமன்னா தமிழ், ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இந்நிலையில் தமன்னா ஹைதராபாத்திற்கு படப்பிடிப்புக்காக வந்தபோது, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகிவிட்டது. இதனால் சிகிச்சை பெற்று வந்த தமன்னா உடல் மெலிந்து காணப்பட்டுள்ளார். அதன்பின் நோயிலிருந்து மீண்டு உடல்நிலை தேறிய பிறகும் தமன்னா படங்களில் நடிப்பதை தவிர்த்துவிட்டார். அதன்பின் தமன்னாவின் உடல் பூசிய நிலையில் உள்ள படங்கள் […]
பிரபல நடிகையை கொலை செய்யப்போவதாக மிரட்டிய சம்பவம் ஹிந்தி திரைப்பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை திஷா பதானி ஹிந்தி திரையுலகில் பிரபலமானவர் ஆவார். இவர் லோபர் என்ற தெலுங்கு படத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வருண் தேஜாவிற்கு ஜோடியாக அறிமுகமானார். அதன்பின் கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட எம்.எஸ். தோனி என்ற படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் நடித்த குங்பூ யோகா என்ற படம் வெற்றிப் படமாகி […]
நடிகை கயல் ஆனந்தியின் திருமணம் எளிமையாக நடந்து முடிந்தது குறித்து பல்வேறு தகவல்கள் வைரலாகி வருகின்றன தமிழில் 2014ஆம் ஆண்டு வெளிவந்த பொறியாளன் என்ற படத்தில் நடிகையாக ஆனந்தி என்பவர் அறிமுகமானார். இதனையடுத்து பிரபுசாலமன் இயக்கத்தில் வெளிவந்த கயல் படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இதற்குப் பிறகே இவர் கயல் ஆனந்தி என அழைக்கப்பட்டார். அதற்குப் பிறகு இவர் அலாவுதீனின் அற்புத கேமரா, பிராமண கூட்டம், டைட்டானிக் காதலும் கவிழ்ந்து போகும், ஏஞ்சல், நடுக்காவேரி, ஜாம்பி ரெட்டி […]
நடிகை டாப்ஸி தான் விளையாட்டு துறை படங்களில் தொடர்ந்து நடிப்பதற்கு பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் சிறந்த நடிகைகளில் ஒருவர் டாப்சி. இவருக்கு விளையாட்டு சம்பந்தமான படங்களில் நடிக்க அதிகமாக வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. இவர் ‘சூர்மா’ என்ற இந்தி படத்தில் ஹாக்கி வீராங்கனையாகவும், ‘சாத் கி ஆங்க்’ படத்தில் துப்பாக்கி சுடும் வீராங்கனையாகவும், ‘ராஷ்மி ராக்கெட்’ என்ற படத்தில் தடகள வீராங்கனையாகவும் என தொடர்ந்து விளையாட்டுதுறை படங்களிலே நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் மித்தாலி […]
கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் புதிய படத்திற்கு படக்குழு டைட்டில் வைத்து டைட்டில் புரமோவை வெளியிட்டுள்ளது . தமிழகத்தில் தனக்கென தனிக் கால்தடம் பதித்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ் . இவர் தமிழகத்தின் முன்னணி நடிகர்களான விஜய் , சூரியா , விஷால் , சிவகார்த்திகேயன் , தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்துள்ளார் . மேலும் , கடந்த ஆண்டு இவர் தானா சேர்ந்த கூட்டம், நடிகையர் திலகம், சீமராஜா, சாமி 2, சண்டக்கோழி 2, சர்கார் போன்ற பல படங்களில் நடித்துள்ளார் . இப்படங்களின் […]
பொள்ளாச்சியில் நடிகை மாயமானது குறித்து சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் தொரட்டி படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் நடிகையாக சத்யகலா என்பவர் நடித்து வந்தார். படப்பிடிப்பு நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென தனது தாய் தந்தைக்கு நான் நடிப்பது பிடிக்கவில்லை என்றும், எனக்கு கட்டாய திருமணம் செய்து வைக்க முயற்சிக்கிறார்கள் என்றும் தயாரிப்பாளரிடம் தெரிவிக்க, காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் பாதி படப்பிடிப்பு நன்றாக […]