Categories
சினிமா தமிழ் சினிமா

கௌதம் மேனனுக்கு பாடல் எழுதிக் கொடுத்த பிரபல இயக்குனர்

கௌதம் மேனன் இயக்கிய திரைப்படத்திற்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் பாடல் எழுதியுள்ளார் கௌதம் மேனன் இயக்கி வரும் திரைப்படம் ஜோஷ்வா இமைபோல் காக்க. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ஹே லவ் ஜோஸ்வா என்னும் பாடல் சமீபத்தில் வெளியாகி இணையதளத்தில் பரவி வருகிறது. கௌதம்மேனன் திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் உணர்வுகளை கட்டி இழுக்கும் விதமாகவே அமையும்.  அதுபோன்று பேச்சுவழக்கு மாறாத வரிகளை வைத்து காதலை கூறும் இந்தப் பாடலை எழுதியவர் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் எனும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |