Categories
தேசிய செய்திகள்

கடை திறந்தாலும்…… சாமான்ய மக்கள் வாங்க முடியாது…… 75% விலை உயரும் மதுபானங்கள்….!!

ஆந்திராவில் மதுபானத்தின் விலையை  75% உயர்த்த போவதாக  அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.  கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக வருகின்ற மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போதிலும், சில தளர்வுகளுடன் தனிக் கடைகள் உள்ளிட்டவை இயங்கலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி, தேசம் முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நீண்ட நாட்களுக்குப் பிறகு மதுபான கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கர்நாடக மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 45 கோடி அளவில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டதாக […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வரி உயர்வு….. கொள்ளை லாபத்தில் மிதக்கும் நகராட்சி….. லாபமே இல்லை…. கடையை மூடி போராட்டத்தில் குதித்த வியாபாரிகள்…!!

கடலூரில் கடைகளுக்கான வாடகையை பலமடங்கு ஏற்றியதை கண்டித்து வியாபாரிகள் நகராட்சியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.  கடலூர் நகராட்சிக்கு சொந்தமாக மஞ்சக்குப்பம், முதுகூர், பான்பரி உள்ளிட்ட மார்க்கெட் பகுதிகளில் சுமார் 650 கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு நியாயமான முறையில் மாதம்தோறும் வாடகை நகராட்சி சார்பில் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திடீரென வியாபாரிகளுக்கு சுமையை ஏற்படுத்தும் விதமாக பல மடங்கு வரியை உயர்த்தி நகராட்சி அறிவித்தது. அந்த வரியை செலுத்தாதவர்களின் கடைகளை பூட்டி சீல் வைத்தது. அதிகப்படியான வாடகையால்  நொந்த […]

Categories

Tech |