Categories
அரசியல் மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தல்: தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

 குஜிலியம்பாறையில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தவும், சிவகங்கை மாவட்டம் அல்லூரில் மறு வாக்குப்பதிவு நடத்தவும் கோரி வழக்கு தொடர்பாக தமிழ்நாடு தேர்தல் ஆணையத்திடம் உரிய விளக்கம் பெற்ற தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில்,” குஜிலியம்பாறை தாலுகா வடுகம்பாடி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு என்னை எதிர்த்து சேகர் என்பவர் போட்டியிட்டார். ஒன்பதாவது சுற்று முடிவில் 300 ஓட்டுகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழை வழக்காடு மொழியாக கொண்டுவர வேண்டி உயர்நீதி மன்றத்தில் கோரிக்கை …!!

உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு  மொழியாக பயன்படுத்துவதற்கும் உச்ச நீதிமன்றக் கிளையை சென்னையில் அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகிகள் முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் ஆகியோரை புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு கவுன்சிலர் நிர்வாகிகள் சந்தித்து வழக்கறிஞர் சேமநல நிதியை  உயர்த்தி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும் வழக்காடு  மொழியாக […]

Categories
மாநில செய்திகள்

‘மருத்துவர்கள் மீதான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்’ – உயர்நீதி மன்றம்..!!

வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் மீதான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பதவி உயர்வு, மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த அக்டோபர் மாதம் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் மீது பணியிட மாற்றம், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமென சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்ட நிலையில், […]

Categories
மாநில செய்திகள்

சென்னை ஐகோர்ட்டில் யாரும் நுழைய முடியாது: ஏன் தெரியுமா?

உயர் நீதிமன்ற வளாகத்துக்கு யாரும் உரிமை கோர முடியாது என்பதை அறிவிக்கும் வகையில் இன்றிரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை, அதன் அனைத்து வாயில்களும் மூடப்படும் என்று சென்னை உயர் நீதிமன்ற பதிவுத் துறை அறிவித்துள்ளது. 150 ஆண்டு பழமையும் பெருமையும் கொண்ட சென்னை உயர் நீதிமன்றத்தை, சட்டத் துறையைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் அரசின் பல்வேறு துறையைச் சேர்ந்தவர்களும் பயன்படுத்திவருகின்றனர். அதே நேரத்தில் பொதுமக்களுக்கும் வியாபாரிகளுக்கும் நீதிமன்ற வளாகம் மிகவும் பயனுள்ளதாக […]

Categories
மாநில செய்திகள்

இனி ‘பேனர்’ என்ற பேச்சுக்கு இடமே இல்லை! – உயர் நீதிமன்றம் அதிரடி

தென்னக ரயில்வேக்கு சொந்தமான பகுதிகளிலும் ரயில்களிலும் பதாகைகள் வைக்க உயர் நீதிமன்ற கிளை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த பிரபாகர் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “ரயில் நிலையங்களில் வைக்கப்படும் பிளக்ஸ் போர்டுகள் போன்றவற்றால் ரயில் பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் அனைத்து ரயில் நிலையங்களிலும் பிளக்ஸ் போர்டு, பேனர் வைப்பதற்கு தடை விதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.இந்த வழக்கானது இன்று நீதிபதிகள் சிவஞானம், தாரணி […]

Categories
தேசிய செய்திகள்

”நீதிமன்ற சிஸ்டம் சரி இல்லை” உச்சநீதிமன்றமே இப்படி சொன்னா எப்படி ?

கிரிமினல் வழக்குகளை கையாள்வதை அலகாபாத் நீதிமன்றம் சிஸ்டம் செயலிழந்து விட்டது என்று உச்சநீதிமன்றம் விமர்சனம் செய்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற வழக்கு விசாரணை அமர்வில் அலகாபாத் உயர்நீதிமன்றம் செயல்பாடு தொடர்பாக உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளது. மேலும் அலகாபாத் உயர்நீதிமன்ற பதிவாளருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகின்றது. அதாவது 20 வருடங்களுக்கு மேலாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்குகளை சரியாக  கையாளவில்லை என்று எங்களால் பார்க்க முடிகிறது. இது தொடர்பாக பதில் அளியுங்கள் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. […]

Categories
மாநில செய்திகள்

மத்திய தொழிற்படையினருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு…..!!

 நீதிமன்றங்த்தில் மத்திய தொழிற்படையினரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துவது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய பாதுகாப்புக் குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு நவம்பர் முதல் சென்னை உயர் நீதிமன்றம், அதன் மதுரைக்கிளைக்கு சி.ஐ.எஸ்.எஃப். பாதுகாப்பு வழங்கப்பட்டுவருகிறது. அக்டோபர் 30ஆம் தேதியுடன் சி.ஐ.எஸ்.எஃப். பாதுகாப்பு நீட்டிப்புக்கான உத்தரவு முடியவுள்ள நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்ததுஅப்போது, மத்திய அரசின் வழக்கறிஞர் ராஜகோபாலன் ஆஜராகி, சி.ஐ.எஸ்.எஃப். பாதுகாப்பு இல்லாத இடங்களில் கொலை முயற்சிகள், போராட்டங்கள் போன்றவை […]

Categories
மாநில செய்திகள்

தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க போராட்டத்துக்கு உயர்நீதிமன்றம் அனுமதி…..!!

தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவிக்கக் கோரி தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் நடத்தும் காத்திருப்பு போராட்டத்துக்கு அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும், விவசாயக் கடன்கள் வசூலிப்பதைத் தள்ளி வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயச் சங்கத்தின் சார்பில் மத்திய, மாநில அரசுகளிடம் மனு அளிக்கப்பட்டது.இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காததால் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி 30 நாட்கள் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி நியமனம் …!!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் ஏ.பி.சாஹி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கல்கத்தா , கர்நாடகா , சென்னை போன்ற மிக முக்கியமான உயர்நீதிமன்றத்தில் சென்னை உயர் நீதிமன்றம்  பழமையான நீதிமன்றம் ஆகவும் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு வரக் கூடிய மிக முக்கியமான வழக்குகள் அனைத்தும் சென்னை உயர்நீதிமன்றத்தால் கையாளப்பட்டது என்பதும் ஒரு மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. அரசியல் தளங்களில் இருந்து மிக மிக முக்கியமான விஷயமாகவும் , பெருமையான […]

Categories
மாநில செய்திகள்

நீதிபதி தஹில் ரமாணி இடமாற்றம்… “COMING SOON” வழக்கை ஒத்திவைத்த நீதிமன்றம்..!!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி இடமாற்றத்திற்கு எதிரான வழக்கை தேதி குறிப்பிடாமல் உயர்நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி இடமாற்றதிற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கற்பகம் என்பவர் மனு தாக்கல்  செய்தார. அதில், தலைமை நீதிபதி இடமாற்றத்திற்கு தடை விதிக்க வேண்டும். , இடமாற்றத்தை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : தலைமை நீதிபதி இடமாற்றத்திற்கு எதிராக வழக்கு….!!

தலைமை நீதிபதி தஹில்ரமணி இடமாற்றத்திற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய்ய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி இடமாற்றதிற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.இதை எதிர்த்து தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கற்பகம் மனு தாக்கல்  செய்துள்ளார். அதில், தலைமை நீதிபதி இடமாற்றத்திற்கு தடை விதிக்க வேண்டும் , இடமாற்றத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : தலைமை நீதிபதி இடமாற்றத்திற்கு எதிராக வழக்கு….!!

தலைமை நீதிபதி தஹில்ரமணி இடமாற்றத்திற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய்ய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி இடமாற்றதிற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.இதை எதிர்த்து தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கற்பகம் மனு தாக்கல்  செய்துள்ளார். அதில்,  தலைமை நீதிபதி இடமாற்றத்திற்கு தடை விதிக்க வேண்டும் , இடமாற்றத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

தலைமை நீதிபதி அமர்வு-விசாரணை இல்லை- பதிவுத்துறை தகவல்…!!

உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணை இல்லை முக்கிய வழக்குகளை நீதிபதி வினித் கோத்தாரி அமர்வில் முறையிடலாம் என பதிவுத்துறை தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்து வந்த தஹில்ரமணியை மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றுவதற்காக உச்சநீதிமன்ற கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. இதற்கு அதிருப்தி தெரிவித்திருந்த தலைமை நீதிபதி தஹில்ரமணி தனது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்து இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.இந்நிலையில் நீதிபதி தஹில்ரமணி அமர்வில் விசாரணை தொடர்பான பட்டியலிதப்பட்ட 75 வழக்குகள் நேற்று விசாரிக்க வில்லை. […]

Categories
மாநில செய்திகள்

வேலூர் தனி மயானம்-உயர்நீதிமன்றம் அதிருப்தி…!!

வேலூரில் அதிதிராவிடர்களுக்கு தனி மயானம் அமைத்தது தொடர்பாக உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. வேலூர் நாராயணபுரத்தில் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவரை மயானத்துக்கு கொண்டு செல்லும் பாதை இல்லாததால் அவரது உடலை மேம்பாலத்தில் இருந்து கீழே இறங்கி மயானத்திற்கு கொண்டு சென்றனர். சமூகவலைத்தளத்தில் வெளியாகி அதிருப்தியை ஏற்படுத்தியது. இது குறித்து மனித உரிமை ஆணையம் வழக்கை எடுத்துக் கொண்டுள்ள நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞரான கார்த்திகேயன் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அந்த அடிப்படையில் இந்த […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

“விஜய்மல்லையா மனு ஏற்பு” இந்தியா கொண்டு வருவதில் சிக்கல்….!!

நாடுகடத்த எதிர்ப்பு தெரிவித்த மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டதால் மல்லையாவை  இந்தியாவுக்கு கொண்டுவர சிக்கல் ஏற்பட்டுள்ளது .  SBI உள்ளிட்ட இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன்பெற்று விட்டு அதை திரும்ப செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச்சென்ற இந்திய தொழிலதிபர்  விஜய் மல்லையாவை நாடு கடத்த கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து விஜய் மல்லையா சார்பில் லண்டன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

“நாடு கடத்த எதிர்ப்பு” மல்லையா மனு இன்று விசாரணை…!!

 நாடுகடத்த எதிர்ப்பு தெரிவித்து மனுதாக்கல் செய்துள்ள மல்லையா மனு இன்று விசாரணைக்கு வருகின்றது.  இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன்பெற்று விட்டு அதை திரும்ப செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச்சென்ற இந்திய தொழிலதிபர்  விஜய் மல்லையாவை நாடு கடத்த கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து விஜய் மல்லையா சார்பில் லண்டன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகின்றது. லண்டன்  உயர்நீதிமன்ற நீதிபதிகள் […]

Categories

Tech |