Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இவளோ ஸ்பீட்ல வர கூடாது… சாலையில் சென்றவர் மீது மோதிய கார்… விவரம் தெரியாத முதியவர்… !!

கார் மோதிய விபத்தில் பலியான முதியவரின் விவரம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருப்பாச்சூர் பேருந்து நிலையம் அருகில் ஒரு முதியவர்  சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த சமயம் அந்த வழியாக ஒரு கார் வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக சாலையில் நடந்து சென்ற முதியவர் மீது அந்த காரானது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதனால் பலத்த காயமடைந்த அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு […]

Categories

Tech |