Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுமா…?? அதிவேகமாக சென்ற தனியார் பேருந்துகள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!!

அதிவேகமாக சென்ற தனியார் பேருந்து ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோலியனூர் பகுதியில் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர் தனியார் பேருந்து மோதிய விபத்தில் உயிரிழந்தார். இதனால் கோபம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தனியார் பேருந்துகள் அதிவேகமாக செல்வதால் விபத்துக்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதனைஅடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்படி போலீசார் விழுப்புரம் பானாம்பட்டு பாதை சந்திப்பு பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். […]

Categories

Tech |